முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிர்வாகிகள் 4 பேர் மறைவு: ஜெயலலிதா இரங்கல்

புதன்கிழமை, 1 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.1 - அ.தி.மு.க நிர்வாகிகள் மறைவிற்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:- விழுப்புரம் தெற்கு மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி இணைச் செயலாளரும், சின்னச்சேலம் பேரூராட்சி 9-வது வார்டுச் செயலாளருமான எஸ்.ஏ.சேகர், ராமநாதபுரம் மாவட்டம், கமுதி பேரூராட்சி அவைத்தலைவரும், 10-வது வார்டு செயலாளருமான எம்.வெள்ளைச்சாமி, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஒன்றியம், இடைசெவல் ஊராட்சிச்செயலாளர் பி.செல்லையா, வேலூர் கிழக்கு மாவட்டம், சோளிங்கர் மேற்கு ஒன்றியம், பொன்னை காலனி கிளைச்செயலாளர் ஜூலியன் ஆகியோர் மரணமடைந்துவிட்டனர் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.

அன்புச் சகோதரர்கள் சேகர், வெள்ளைச்சாமி செல்லையா மற்று ஜூலியன் ஆகியோரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன் மரணடைந்தோர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அனுமதி பெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா அந்த இரங்கல் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago