முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆளுநர் பதவி: இந்தியப் பெண் ஹாலே மீண்டும் போட்டி

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன், மார்ச் 29 - அமெரிக்காவில் இந்திய வம்சாவழிப் பெண் நிக்கி ஹாலே, இரண்டாவது முறையாக ஆளுநர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

42 வயதான நிக்கி ஹேலி, பஞ்சாப் மாநில் அமிருதசரஸில் சீக்கிய குடும்பத்தில் பிறந்தவர். முதல் இந்திய அமெரிக்க பெண், ஆளுநர் தெற்கு கரோலினா மாகாணத்தில் முதல் பெண் ஆளுநர், முதல் இளம் ஆளுநர் என்ற பெருமைகளை இவர் பெற்றுள்ளார். கடந்த முறை தெற்கு சரோலினா மாகாணத்தில் போட்டியிட்ட ஜனநாயகக் கட்சி வேட்பாளர் வின்சென்ட் ஷெஹீனை கொற்க்கடித்த நிக்கி ஹாலே, இரண்டாவது முறையாக அந்த மாகாணத்தில் ஆளுநர் பதவிக்குப் போட்டியிடுகிறார்.

அவர் கூறுகையில், ஆட்சியாளர்கள் கடுமையாக உழைத்தால்தான், மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த முடியும் என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்