முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்க தீர்மானத்தை இந்தியா புறக்கணித்ததால் மகிழ்ச்சி

வெள்ளிக்கிழமை, 28 மார்ச் 2014      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, மார்ச் 29 - அமெரிக்க தீர்மானத்தை இந்தியா புறக்கணித்ததால் ராஜபக்சே மகிழ்ச்சி அடைந்துள்ளார். இலங்கையில் விடுதலை புலிகளுடன் நடைபெற்ற இறுதிக்கட்ட போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி  சர்வதேச விசாரணைக்கு  உத்தரவிடக்கோரி ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா தீர்மானம் கொண்சு வந்தது.

இதில் 23 நாடுகள் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேறியது. இந்த தீர்மானத்தை இந்தியா உள்ளிட்ட 11 நாடுகள் புற்க்கணித்தன. இதற்கு இலங்கை அதிபர் ராஜரபக்சே மகிழ்ச்சி தெரிவி்த்துள்ளார். இது எங்களுக்கு உற்சாகம் ஊட்டுகிறது என்றும் அவர் கூறினார். இப்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் எங்களது மீளாய்வுப் பணிகளை சீர்குலைக்கும் வகையில் உள்ளது. இருந்தாலும் நான் சோர்வடையப் போவதில்லை. எங்களது மீளாய்வுப் பணிகள் தொடரும். இது தூதரக அளவில் வெற்றியாகும் என்றார்.

 

   

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்