Idhayam Matrimony

2ஜி வழக்கில் சிவசங்கரன் வாக்குமூலத்தை எப்.ஐ.ஆர் ஆக்க சி.பி.ஐ. திடீர் முடிவு

செவ்வாய்க்கிழமை, 7 ஜூன் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஜூன்.- 8 - 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து சிவசங்கரன் தெரிவித்துள்ள தகவல்களை சி.பி.ஐ தனியாக தொகுத்து எப்.ஐ.ஆர் ஆக மாற்ற முடிவு செய்துள்ளது. பிரபல தொழில் அதிபர் சிவசங்கரன் தனது ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு 2006ல் விற்றார். ஸ்பெக்ட்ரம் உரிமம் அவருக்கு திட்டமிட்டு கொடுக்கப்படவில்லை என்றும் நிர்பந்தத்தின் காரணமாகவே ஏர்செல் நிறஉவனத்தை வெளிநாட்டுக்க கம்பெனிக்கு விற்றதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து சிவசங்கரன் கூறுகையில், தயாநிதி மாறன் தான் நிர்பந்தம் செய்து என் நிறுவனத்தை விற்க வைத்தார் என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதை தயாநிதிமாறன் மறுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் சி.பி.ஐ. தலைமை அலுவலகத்தில் ஆஜரான சிவசங்கரன்,ஸ்பெக்ட்ரம் உரிமம் ஒதுக்கீடுகள் குறித்து விளக்கமளித்தார். ஏர்செல் நிறுவனம் கைமாறியதால் தனக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறினார். இவர் கூறிய வாக்குமூலத்தை தனியாக தொகுத்து 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்