முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தி.மு.க. தீர்மானத்தில் ராசா பெயர் மிஸ்ஸிங்

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜூன் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஜூன்.- 12 - 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் சி.பி.ஐ. நடவடிக்கையை கண்டித்து நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தில் கருணாநிதி மகள் கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் இயக்குனர் சரத்குமார் ஆகியோரை சி.பி.ஐ. குற்றவாளிகளாக சேர்த்து இருப்பது முற்றிலும் தவறானது என்றும் அதை கண்டிப்பதாகவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

ஆனால் இந்த தீர்மானத்தில் மத்திய தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ. ராசாவின் பெயர் இடம் பெறவில்லை. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்