தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சபரிமலை, ஜூன்.18 - பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆனி மாத பூஜைகள் துவங்கின. ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த 15 ம் தேதி நடை திறக்கப்பட்டது. மறுநாள் நிர்மால்ய தரிசனமும், சோபன மண்டபத்தில் தந்திரி கண்டரரு ராஜீவரு கணபதி ஹோமமும் நடத்தினார். பின்னர் ஐயப்பனுக்கு மேல் சாந்தி சசி நம்பூதிரி நெய் அபிஷேகத்தை துவக்கி வைத்தார். பக்தர்கள் அதிகளவில் இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிக்க வந்திருந்தனர்.
வரும் 20 ம் தேதி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், படி பூஜை, உதயஸ்தமன பூஜை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள், அபிஷேகம் நடைபெறும். சபரிமலை வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை திருவாங்கூர் தேவசம்போர்டு செய்துள்ளது. சபரிமலையில் கடந்த வியாழக்கிழமை முதல் தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட 6 மொழிகளில் பக்திப் பாடல்களை ஒளிபரப்ப தேவசம்போர்டு அனுமதி வழங்கியுள்ளது பக்தர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மழைக் காலங்களில் 18 படிகள் நனையாமல் இருக்கவும், படி பூஜை சிரமமின்றி நடத்த வசதியாகவும் 18 படிகளுக்கும் மேற்கூரை அமைக்கும் பணி நடந்து வருகிறது. வரும் 20 ம் தேதி இரவு 10 மணிக்கு சபரிமலையில் ஆனி மாத பூஜைகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டு கோவில் நடை சாத்தப்படும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முட்டை வறுவல்![]() 1 day 30 sec ago |
கருவேப்பிலை குழம்பு.![]() 3 days 20 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 1 week 1 day ago |
-
மல்லிகை, என் மன்னன் மயங்கும் பாடல் புகழ் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணம் : சந்தேக மரணமாக வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனை
04 Feb 2023சென்னை : பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னையில் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் உயிரிழந்தார்.
-
மற்றவர்களை, அவர்களின் வேலையை செய்ய விடுங்கள் : மத்திய அரசு மீது கெஜ்ரிவால் காட்டம்
04 Feb 2023புதுடெல்லி : மற்றவர்களை அவர்களின் வேலையைச் செய்ய விடுங்கள் என்று மத்திய அரசு மீது டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில் சாடியுள்ளார்.
-
இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் : ஓ.பி.எஸ். அறிக்கை வாசித்து வைத்திலிங்கம் பேட்டி
04 Feb 2023சென்னை : இரட்டை இலை சின்னத்தில் யார் நின்றாலும் ஆதரிப்போம் என்று வைத்திலிங்கம் தெரிவித்தார்.
-
வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
04 Feb 2023வடலூர் : வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 152-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று காலை தொடங்கியது.
-
2-ம் எலிசபெத்தை கொல்ல முயற்சித்த வழக்கு: இந்திய வம்சாவளி நபர் ஒப்புதல் வாக்குமூலம்
04 Feb 2023லண்டன் : இங்கிலாந்து நாட்டில் 2-ம் எலிசபெத் ராணியை கொல்ல முயற்சித்த வழக்கில் இந்திய வம்சாவளி நபர் போலீசில் ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளார்.
-
மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
04 Feb 2023சென்னை : மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் வழங்கிட வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
-
ஈரோடு கிழக்கு இடைதேர்தல்: வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
04 Feb 2023ஈரோடு : ஈரோடு கருங்கல்பாளையத்தில் பிரச்சாரத்திற்கு சென்ற அமைச்சர் மா. சுப்பிரமணியன் வாக்காளர்களுக்கு ஆரத்தி எடுத்தார்.
-
குழந்தை திருமணங்களுடன் தொடர்பு: 2,170 பேர் அசாமில் அதிரடியாக கைது
04 Feb 2023கவுகாத்தி : அசாமில் முதல்வர் ஹிமாந்த பிஸ்வா சர்மாவின் உத்தரவை தொடர்ந்து குழந்தை திருமணங்களுடன் தொடர்புடைய 2,170 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டு உள்ளனர்.
-
ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி வாணி ஜெயராம் பாடிய பாடல்கள்
04 Feb 2023சென்னை : தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார்.
-
திருப்பதி கோவிலில் தானியங்கி எந்திரம் மூலம் லட்டு தயாரிக்க முடிவு
04 Feb 2023திருப்பதி : திருப்பதி கோவிலில் தானியங்கி எந்திரம் மூலம் லட்டு தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதன்மை செயல் அலுவலர் தெரிவித்தார்.
-
இலக்கிய மலர் 2023 எனும் இதழை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்
04 Feb 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தமிழரசு இதழின் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள இலக்கிய மலர் 2023 என்ற சிறப்பு மலரினை முதல்வர் ம
-
சுற்றுலா பயணிகளை ஈர்க்க 5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகள்: ஹாங்காங் முடிவு
04 Feb 2023ஹாங்காங் : கொரானாவிற்கு பிறகு உலகம் முழுவதும் பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலாவாசிகளை ஈர்க்கும் விதமாக 5 லட்சம் பேருக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங
-
டெல்டா மாவட்ட பயிர் சேதங்களை பார்வையிட அமைச்சர்கள் குழு: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Feb 2023டெல்டா பகுதி மாவட்டங்களில் பயிர் சேதங்களைப் பார்வையிட அமைச்சர்கள் குழு அனுப்பி வைக்கப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
உளவு பலூன் சர்ச்சை: சீன பயணத்தை ரத்து செய்தார் அமெரிக்க வெளியுறவுச்செயலர்
04 Feb 2023வாஷிங்டன் : அமெரிக்காவின் மோண்டானாவில் உள்ள அணுசக்தி எவுதளத்தில் சீனாவின் உளவு பலூன் பறந்த விவகாரத்தை அடுத்து அமெரிக்க வெளியுறவுச் செயலர் ஆண்டனி ப்ளின்கன் தனது சீன பயணத
-
இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பாடுபடுவோம் : ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை
04 Feb 2023சென்னை : இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றிபெற நானும், தொண்டர்களும் பாடுபடுவோம் என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
-
வாணி ஜெயராம் இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார்: பிரதமர் மோடி
04 Feb 2023வாணி ஜெயராம் தனது இனிமையான குரலால் நினைவுகூரப்படுவார் என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: 5 நாட்களில் 46 பேர் வேட்புமனு தாக்கல்
04 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் 5-வது நாளான நேற்று வரை 46 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இரிடியம் முதலீட்டு மோசடி அதிகரிப்பு: டி.ஜி.பி. எச்சரிக்கை
04 Feb 2023சென்னை : தமிழ்நாட்டில் இரிடியம் முதலீடு மோசடி அதிகரித்து வருவதாக தமிழ்நாடு காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு எச்சரித்துள்ளார்.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ.13.49 லட்சம் பறிமுதல்
04 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் நடைபெறுவதையொட்டி பறக்கும் படை சோதனையில் இதுவரை ரூ. 13.49 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஸ்ரேயஸ் அய்யர் இடத்தில் இவரை களம் இறக்குங்கள்: தினேஷ் கார்த்திக்
04 Feb 20234 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளது.
-
கடனை திருப்பி செலுத்துவதில் இலங்கைக்கு விலக்கு: சீனா உறுதி
04 Feb 2023பெய்ஜிங் : கடன்களை திருப்பி செலுத்த இலங்கைக்கு சலுகை அளிக்க தயாராக உள்ளதாக சீனா உறுதி அளித்துள்ளது.
-
கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
04 Feb 2023சென்னை : கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்திற்கு தலா ரூ.
-
பாடகி வாணி ஜெயராம் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
04 Feb 2023சென்னை : பிரபல பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கர்நாடக சட்டசபை தேர்தல்: பா.ஜ.க மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலை நியமனம்
04 Feb 2023பெங்களூர் : கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி அம்மாநில பா.ஜ.க. மேலிட இணை பொறுப்பாளராக அண்ணாமலையை நியமித்து ஜே.பி. நட்டா உத்தரவிட்டுள்ளார்.
-
திணை உணவுகளையும் செய்து பாருங்கள்: ரொட்டி சமைத்த பில்கேட்ஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
04 Feb 2023வாஷிங்டன் : ரொட்டி சமைத்த வீடியோ வெளியிட்ட பில்கேட்ஸ்க்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.