முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நம்பிக்கை வாக்கெடுப்பில் கிரேக்க பிரதமர் வெற்றி

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2011      உலகம்
Image Unavailable

ஏதென்ஸ்,ஜூன்.24 - கிரேக்க நாட்டு பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் அந்நாட்டு பிரதமர் ஜார்ஜ் பாபென்ரோ வெற்றி பெற்றார். கிரேக்கத்தில் நிதி நிலை திவாலாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனை மீட்க ஐரோப்பிய யூனியனும், சர்வதேச செலவாணி நிதியமும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கு உள்நாட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் 300 பேர் அடங்கிய நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் வெற்றி பெற்றார். நம்பிக்கை வாக்கெடுப்பின் மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதை தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பில் பாபென்ரோ வெற்றி பெற்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago