முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறைவாசத்திற்கு பின் மியான்மர் தலைவி சுற்றுப்பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

யங்கூன்,ஜூலை.3 - 21 ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு முதல் முதலாக வெளி இடங்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் மியான்மர் எதிர்க்கட்சித் தலைவி ஆங்சான் சூச்சி.

மியான்மர் நாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான தேசிய ஜனநாயக லீக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆங்சான் சூச்சி, கடந்த 1989 ம் ஆண்டு முதல் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டிருந்தார். கடந்த 2010 ம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டாலும் யாங்கூனை விட்டு அவர் இதுவரை வெளி இடங்களுக்கு செல்லவில்லை. இப்போது தான் முதல் முறையாக மியான்மர் நாட்டின் பழமையான நகரான பகன் நகருக்கு செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். இது அரசியல் சுற்றுப் பயணம் இல்லை. தனிப்பட்ட பயணம். பகன் நகரில் 5 நாட்கள் தங்கும் அவரது அரசியல் சுற்றுப் பயணம் இன்னும் திட்டமிடப்படவில்லை என்று தேசிய ஜனநாயக லீக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago