முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கரூர் பாராளுமன்ற தொகுதியில் நியாயவிலை கடைகள் குடிநீர் தொட்டி: தம்பிதுரை எம்.பி திறந்து வைத்தார்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

கரூர். ஜூலை.- 3 - கரூர் ப”ர”ளுமன்ற தெ”குதி மேம்ப”ட்டு நிதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கரூர் சட்டமன்ற தெ”குதியில் உள்ள பல பகுதிகளில் நிய”யவிலை கடைகளையும் குடிநீnullர் தெ”ட்டியை கரூர் எம்.பி. தம்பிதுரை திறந்து வைத்த”ர். கரூர் எம்.பி. தம்பிதுரை தனது தெ”குதி மேம்ப”ட்டு நிதியில் 2010-11ம் ஆண்டிற் க”ன நிதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கரூர் சட்டமன்ற தெ”குதிக்குட்பட்ட பகுதிகளில் புதியத”க கட்டப்பட்ட ரேசன் கடை களையும், மின் மே”ட்டர் பெ”ருத்தப்பட்ட குடிnullர் தெ”ட்டிகளையும் திறந்து வைத்த”ர்.
இந்த நிகழ்ச்சிக்கு கரூர் தெ”குதி சட்டமன்ற உறுப்பி னரும் தமிழக பே”க்கு வரத்து துறை அமைச்சர் வி.செந்தில்ப”ல”ஜி முன்னிலை வகித்த”ர். இதில் முஷ்டகிணத்துபட்டி, மணவ”டி, த”ந்தே”ணி, 8வது வ”ர்டு ரேசன் கடை, ர”யனூர் ஆதிதிர”விடர் தெருவில் சுக”த”ர நிலையத்தையும், கரூர் நகரில் 7வது வ”ர்டு, 5வது வ”ர்டு பகுதியில் குடிnullர் தெ”ட்டி மற்றும் 18வது வ”ர்டு, 28வது வ”ர்டு பகுதிகளில் குடிnullர் தெ”ட் டிகளையும், த”ந்தே”ணி ஒன்றியத்தில் ஆண்ட”ங் கே”வில் மேற்கு பகுதியில் ரேசன் கடையையும் திறந்து வைத்து பயன”ளிகளுக்கு ரேசன் பெ”ருட்களை தம்பித்துரை எம்.பி வழங்கின”ர்.
இந்த நிகழ்ச்சியில் கரூர் ம”வட்ட வருவ”ய் அலு வலர் பிச்சைய”, திட்ட அலுவலர் கவித”, த”ந் தே”ணி நகர் மன்ற தலைவர் ரேவதி ஜெயர”ஜ், கிருஷ்ணர”யபுரம் எம்.எல்.ஏ எஸ்.க”மர”ஜ், இளைஞர் ப”சறை ம”வட்ட செயல”ளர் வி.செந்தில்ந”தன், இளைஞர் அணி ம”வட்ட செயல”ளர் ப”ஸ்கர், ப”சறை தலைவர் சுந்தர்ஜீ, ம”வட்ட பெ”ருள“ளர் முரளி, முன்ன”ள் ம”வட்ட செயல”ளர் ச”குல் ஹமீது, குளித்தலை, தெ”குதி செயல”ளர் என்.பி.ஏ.கணேசன், ம”வட்ட சிறுப”ன்மை பிரிவு துணை செயல”ளர் ச”திக், ம”வட்ட வழக் கறிஞர் செயல”ளர் கனக ர”ஜ், ம”வட்ட துணை செயல”ளர் க”ளியப்பன், மகளிர் அணி ரேணுக” மே”கன்ர”ஜ், ம”வட்ட பேரவை குளித்தலை கலைமணி, த”ந்தே”ணி ஒன்றிய செயல”ளர் விஜயப”ஸ்கர், பே”க்கு வரத்து கழக அண்ண” தெ”ழிற்சங்க நிர்வ”கிகள் கே.செல்வர”ஜ், கே.கிருஷ் ணச”மி, ஆய்வ”ளர்கள் முன்ன”ள் கிளை செயல”ளர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago