முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்தரகாண்ட் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம்

புதன்கிழமை, 13 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

டேராடூன்,ஜூலை.13 - உத்தரகாண்ட் மாநிலத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்றுக்காலையில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 3.1 ஆக பதிவாகி இருந்தது.

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பிதோரஹர் மாவட்டத்தை சேர்ந்த தார்சுலா பகுதியில் நேற்றுக்காலையில் சுமார் 7.11 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று இந்திய பூகம்ப ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தில் மக்களுக்கோ அல்லது சொத்துக்களுக்கோ சேதம் இல்லை என்றும் பூகம்ப ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்