முக்கிய செய்திகள்

வரும் 27ல் இந்தியா - பாக். பேச்சுவார்த்தை

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஜூலை.23 - இந்தியா, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான பேச்சுவார்த்தை இம்மாதம் 27 ம் தேதி திட்டமிட்டபடி டெல்லியில் நடக்கிறது. பயங்கரவாதம், ஜம்மு, காஷ்மீர் விவகாரம், வர்த்தக மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கூட்டத்தில் விரிவாக ஆராயப்படும் என்று தெரிகிறது. அமைச்சர்களின் பேச்சுவார்த்தைக்கு முன்னதாக வரும் 26 ம் தேதி இரு நாடுகளின் வெளியுறவு செயலர்களும் பேச்சு நடத்தவுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்: