முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தெலுங்கானாவில் முழு அடைப்பு - 20 பஸ்கள் உடைப்பு

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

நகரி,ஆக.11 - ஆந்திராவை பிரித்து தனி மாநிலம் அமைக்கக் கோரி தெலுங்கானாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் ஐதராபாத், நிஜாமாபாத், கரீம்நகர், மெகபூப்நகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பஸ்கள் ஓடவில்லை. கடைகள், பள்ளிகள், தனியார் தொழிற்சாலைகள், பெட்ரோல் பங்க், வங்கி, தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் அப்பகுதிகள் வெறிச்சோடி கிடந்தன. இந்நிலையில் ஐதராபாத் எல்.பி. நகரில் 4 பஸ்களும், வனங்தலபுரத்தில் 4 பஸ்களும், செகந்திராபாத்தில் 4 பஸ்களும் உடைக்கப்பட்டன. ஆசாத் நகரில் உள்ள அரசு போக்குவரத்து கழக கேண்டீன் அடித்து நொறுக்கப்பட்டது. இந்த முழு அடைப்பினால் 10மாவட்டங்களிலும் துணை ராணுவ படை குவிக்கப்பட்டுள்ளது. பதட்டமான பகுதிகளில் அதிரடிப் படை வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago