முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.க்களுக்கு லஞ்சம் - அமர்சிங் கைது

புதன்கிழமை, 7 செப்டம்பர் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி,செப்.7 - பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்பட்ட புகார் தொடர்பான வழக்கில் சமாஜ்வாடி முன்னாள் பொதுச்செயலாளர் அமர்சிங் மற்றும் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவுடன் சிவில் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கொடுத்து வந்த ஆதரவை இடதுசாரி கட்சிகள் வாபஸ் பெற்றன. இதனையொட்டி கடந்த 2008-ம் ஆண்டு பாராளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீது நம்பிக்கை ஓட்டு கோரப்பட்டது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எம்.பி.க்களுக்கு அமர்சிங் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வழக்கில் அமர்சிங்கிற்கும் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் 2 பேருக்கும் முன்ஜாமீன் கொடுக்க டெல்லி கோர்ட்டு மறுத்துவிட்டது. இதனையொட்டி அவர்கள் 3 பேரும் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago