முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி இடைத்தேர்தலில் போட்டியிடுவது இன்னும் முடிவு செய்யவில்லை-கருணாநிதிபேட்டி

திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப். - 19 - திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்று கருணாநிதி கூறினார். 

சென்னையில் நேற்று தி.மு.க. தலைவர் கருணாநிதி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருச்சி மேற்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கேட்டபோது, திருச்சி இடைத்தேர்தலில் போட்டியிட முடிவு செய்யவில்லை. ஏனென்றால் அந்த தொகுதியில் போட்டியிட்டு அமைச்சராக பதவி ஏற்கும் நேரத்தில் விபத்தில் மரணம் அடைந்ததால் அனுதாபத்தின் காரணமாக இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் போட்டியிட வேண்டுமா என்று இன்னும் முடிவு செய்யவில்லை.  2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்தும், வழக்கு போகிற போக்கை குறித்தும் நான் எனது அறிக்கையில் கூறி இருக்கிறேன். நரேந்திரமோடியின் உண்ணாவிரதத்தை வரவேற்கிறேன். அதே நேரத்தில் அவரது பழைய வரலாறுகளை மறந்து விடக் கூடாது. 

இவ்வாறு கருணாநிதி கூறினார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago