முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

72 நகர் மன்ற தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியல்

திங்கட்கிழமை, 19 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.20 - தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தல்-2011 க்கான மேலும் 72 நகர் மன்றத் தலைவர் பதவிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியலை ஜெயலலிதா வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு: அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு எடுத்த முடிவின்படி, நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில், நகர மன்றத் தலைவர் பதவிகளுக்கு, அ.தி.மு.க.வின் அதிகாரப்nullர்வ வேட்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.    

நகர மன்றம்- வேட்பாளர்கள் பெயர்:-

விழுப்புரம் வடக்கு மாவட்டம்: விழுப்புரம் நகராட்சி ஜி. பாஸ்கரன், நகரக் கழகச் செயலாளர்,

திண்டிவனம் நகராட்சி மு.ஏ.சூ. வெங்கடேசன், நகரக் கழகச் செயலாளர்   விழுப்புரம் தெற்கு மாவட்டம்,

கள்ளக்குறிச்சி நகராட்சிஜி.பாலகிருஷ்ணன், விழுப்புரம் தெற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்.

கிருஷ்ணகிரி மாவட்டம்: கிருஷ்ணகிரி நகராட்சி கே.ஆர்.சி. தங்கமுத்து, கிருஷ்ணகிரி மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் , 

ஒசூர் நகராட்சி பாலகிருஷ்ணன் ரெட்டி, ஒசூர் ஒன்றியக் கழகச் செயலாளர்   தருமபுரி மாவட்டம்,

தருமபுரி நகராட்சி ஜெ.சுமதி, மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்,

நாமக்கல் மாவட்டம்: நாமக்கல் நகராட்சி இரா.கரிகாலன், 

நாமக்கல் ஒன்றியக் கழகச் செயலாளர்,

ராசிபுரம் நகராட்சி  எம்.பாலசுப்பிரமணியம், நகரக் கழகச் செயலாளர்,

திருச்செங்கோடு நகராட்சி  பொன். சரஸ்வதி, கழகப் பொதுக்குழு உறுப்பினர்,

குமாரபாளையம் நகராட்சி நாகராஜன், நகரக் கழகச் செயலாளர்,

பள்ளிப்பாளையம் நகராட்சி பி.எஸ்.வெள்ளிங்கிரி, நகரக் கழகச் செயலாளர்,

ஈரோடு மாநகர் மாவட்டம்:  வெள்ளக்கோவில் நகராட்சி  ஏ. கந்தசாமி, மாவட்ட  ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்,

தாராபுரம் நகராட்சி ஜி.கலாவதி,  (எம்.எஸ்.பி.நகர்)  

காங்கயம் நகராட்சி வெங்கு (எ) ஜி. மணிமாறன், நகரக் கழகச் செயலாளர்,

கோவை மாநகர் மாவட்டம்: மட்டுப்பாளையம் நகராட்சிசெல்வி எல். சுலோசனா, கழகப் பொதுக்குழு உறுப்பினர்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்   

கோவை புறநகர் மாவட்டம்: பொள்ளாச்சி நகராட்சி எஸ். விஜயகுமார், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்,

வால்பாறை நகராட்சி செல்வி விஜயராஜன், நகர மகளிர் அணித் தலைவர்

நீnullலகிரி மாவட்டம்: உதகமண்டலம் நகராட்சி எஸ். சத்தியபாமா,  மாவட்ட மகளிர் அணிப் பொருளாளர்,

குன்னூர் நகராட்சி சி.கோபாலகிருஷ்ணன், 

மாவட்ட வழக்கறிஞர் பிரிவு முன்னாள் துணைச் செயலாளர்   நெல்லியாளம் நகராட்சி டாக்டர் எம். கருப்பசாமி, மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர்,

கூடலூர் நகராட்சி எம். சரஸ்வதி (தொரப்பள்ளி),

திருச்சி புறநகர் மாவட்டம்: மணப்பாறை நகராட்சி ராஜராஜேஸ்வரி, 

துறையூர் நகராட்சி ஏ.ரவி (எ) ரவிவர்மா, நகரக் கழக அவைத் தலைவர்,

துவாக்குடி நகராட்சி எல்.மோகன்தாஸ், நகரக் கழக முன்னாள் அவைத் தலைவர்,

பெரம்பலூர் மாவட்டம்: பெரம்பலூர் நகராட்சி  சி.ரமேஷ், ​

நகரக் கழக அவைத் தலைவர்

அரியலூர் மாவட்டம்: ஜெயங்கொண்டம் நகராட்சி  ஆர். லெட்சுமிகாந்தம், ( வேலாயுதம் நகர் )   

அரியலூர் நகராட்சி  கண்ணன், நகரக் கழகச் செயலாளர்,

கரூர் மாவட்டம்: கரூர் நகராட்சி தமிழ்நாடு எம். செல்வராஜ், இனாம் கரூர் நகரக் கழகச் செயலாளர்,

குளித்தலை நகராட்சி எஸ்.ரவி குளித்தலை நகரக் கழகச் செயலாளர்,

தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்: கும்பகோணம் நகராட்சி எஸ்.ரெத்னா, 

தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்: பட்டுக்கோட்டை நகராட்சி  வி.கே.டி. பாரதி, பட்டுக்கோட்டை நகரக் கழகச் செயலாளர்.

தஞ்சாவூர் நகராட்சி சாவித்ரி கோபால், மாவட்டக் கழக துணைச் செயலாளர், நகர மன்ற எதிர்க்கட்சித் தலைவர்,

நாகப்பட்டினம் மாவட்டம்: சீர்காழி நகராட்சி எஸ். வளர்மதி  ( 10​டி, கோவிந்தராஜ் நகர் )   

மயிலாடுதுறை நகராட்சி எஸ். முல்லைநாயகி, ( 5/20, மயூரா நகர், சன்னதி தெரு )  

நாகப்பட்டினம் நகராட்சி ச.மஞ்சுளா,

வேதாரண்யம் நகராட்சி ந.மலர்கொடி,

திருவாரூர் மாவட்டம்: மன்னார்குடி நகராட்சி டி. சுதா, 

நகர மகளிர் அணிச் செயலாளர்,

திருத்துறைப்nullண்டி நகராட்சி ஏ.லதா, நகரக் கழக துணைச் செயலாளர்,

திருவாரூர் நகராட்சி வி.ரவிச்சந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவுச் செயலாளர்,

கூத்தாநல்லூர் நகராட்சி கே.ஜெயராஜ், ( தமிழர் தெரு, பனங்காட்டான்குடி, nullதமங்கலம் )   

புதுக்கோட்டை மாவட்டம்: புதுக்கோட்டை நகராட்சி சு.கார்த்திக் தொண்டைமான், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணித் தலைவர், 

அறந்தாங்கி நகராட்சி ராஜேஸ்வரி, (அக்ரஹாரம்)   

மதுரை புறநகர் மாவட்டம்: மேலூர் நகராட்சி ச.சரவணன், 

மேலூர் நகரக் கழகச் செயலாளர்,

திருமங்கலம் நகராட்சி உமா விஜயன் ( 182, உசிலம்பட்டி ரோடு )   

உசிலம்பட்டி நகராட்சி பஞ்சம்மாள், மாவட்டக் கழக துணைச் செயலாளர்,

திண்டுக்கல் மாவட்டம்: திண்டுக்கல் நகராட்சி வி.மருதராஜ், திண்டுக்கல் தொகுதிக் கழகச் செயலாளர்,

நகர மன்ற எதிர்க்கட்சித் தலைவர் பழநி நகராட்சி எம். மகுடீஸ்வரன், பழனி தொகுதிக் கழகச் செயலாளர்,

கொடைக்கானல் நகராட்சி கோவிந்தன், நகரக் கழகச் செயலாளர்,

ஒட்டன்சத்திரம் நகராட்சி பி. பழனியம்மாள், 8-வது வார்டு நகர மன்ற உறுப்பினர்,

விருதுநகர் மாவட்டம்: விருதுநகர் நகராட்சி எம். சாந்தி, 

ராஜபாளையம் நகராட்சி எஸ்.பி. தனலட்சுமி,

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி  வி. செந்தில்குமாரி,

சாத்தூர் நகராட்சி கே. லதா, 

சிவகாசி நகராட்சி டாக்டர் ஏ.ஏ.மு. கதிரவன், மாவட்ட மருத்துவ அணிப் பொருளாளர்,

திருத்தங்கல் நகராட்சி  ஜி. தனலட்சுமி, ( நாடார் மடத் தெரு ) 

அருப்புக்கோட்டை நகராட்சி  எம். தர்மராஜ்  ( அருப்புக்கோட்டை )   

ராமநாதபுரம் மாவட்டம்: ராமநாதபுரம் நகராட்சி சேகர், 

மாவட்டக் கழக அவைத் தலைவர்,

ராமேஸ்வரம் நகராட்சி அர்ச்சுனன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்,

கீழக்கரை நகராட்சி  எஸ். ராபியத்துல் கதிரியா ( எஸ்.என். தெரு ),

பரமக்குடி நகராட்சி கீர்த்திகா முனியசாமி, நகர மன்றத் தலைவர்,

திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்டம்:  சங்கரன்கோவில் நகராட்சி எஸ். முத்துச்செல்வி, ( டக்கன் நகர் 5​ஆவது தெரு )   

தென்காசி நகராட்சி எஸ். பானு, 17​ஆவது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி,

கடையநல்லூர் நகராட்சி எம். முத்துலட்சுமி,  ( பாசறை உறுப்பினர் ) 

செங்கோட்டை நகராட்சி ஆர். மோகனகிருஷ்ணன், 

( டாக்டர் எஸ்.எஸ். பிள்ளை தெரு )   

புளியங்குடி நகராட்சி எம். சங்கரபாண்டியன், நகரக் கழகச் செயலாளர்

திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்டம்: அம்பாசமுத்திரம் நகராட்சி  பி. செல்வி, நகரக் கழக முன்னாள் துணைச் செயலாளர்,

விக்கிரமசிங்கபுரம் நகராட்சி மனோன்மணி, நகரக் கழக முன்னாள் இணைச் செயலாளர்,

தூத்துக்குடி மாவட்டம்: கோவில்பட்டி நகராட்சி எஸ். ஜான்சிராணி, ( கருணைக்காரன் தெரு )

கன்னியாகுமரி மாவட்டம்: நாகர்கோவில் நகராட்சி  வி. டாரதி சேம்சன், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்,

குளச்சல் நகராட்சி கே.பெலிக்ஸ் ராஜன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்,

குழித்துறை நகராட்சி  எம். மல்லிகா, நகரக் கழக முன்னாள் இணைச் செயலாளர்,

பத்மநாபபுரம் நகராட்சி டி.பிரேமலதா, நகரக் கழக மாவட்டப் பிரதிநிதி.

இவ்வாறு அந்த அறிவிப்பில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 52 நகர் மன்ற தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர் பட்டியலை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டிருந்தார். தற்போது மேலும் 72 வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago