முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பேரூராட்சி மன்ற வேட்பாளர்கள் பட்டியல்

புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப்.21 - உள்ளாட்சிமன்ற தேர்தலில் போட்யிடும் பேரூராட்சி மன்ற 398 வேட்பளர்களை முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். தமிழ் நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தல்-2011 கழக வேட்பாளர்கள் 6​ஆவது பட்டியல் பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கான கழக வேட்பாளர்கள்: அ.தி.மு.க. ஆட்சி மன்றக்குழு எடுத்த முடிவின்படி, நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில், பேரூராட்சி மன்றத் தலைவர் பதவிகளுக்கு, அ.தி.மு.க. அதிகாரப்ர்வ வேட்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

பேரூராட்சி மன்றம் - வேட்பாளர்கள் பெயர்:-

சேலம் புறநகர் மாவட்டம்

132. தேவூர் பி.தமிழ்மணி

133. அரசிராமணி ஏ.சாமியப்பன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

134. இடங்கணசாலை கே.சிவலிங்கம் பேரூராட்சிக் கழக துணைச் செயலாளர், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர்

நாமக்கல் மாவட்டம்

135. மல்லசமுத்திரம் ஆர்.சுந்தரராஜன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

136. மோகனூர் ஆர்.லட்சுமி (12ஆவது வார்டு)

137. படவீடு பி.எ.ஜெகன்னாதன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

138. ஆலாம்பாளையம் ஏ.எம்.தனசேகரன் பேரூராட்சிக் கழகச் செயலாளர், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்

139. வெங்கரை கே.சித்ரா

140. பாண்டமங்கலம் பி.பானுமதி 6​ஆவது வார்டு மகளிர் அணிச் செயலாளர்

141. பொத்தனூர் எஸ்.எம்.நாராயணன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

142. வேலூர் பொன்னிவேலு (எ) என்.பி.வேலுசாமி பேரூராட்சிக் கழகச் செயலாளர்

143. பரமத்தி டி.ரமீஜாபானு பேரூராட்சி இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்

144. சேந்தமங்கலம் எஸ்.பி.ராஜா

145. எருமப்பட்டி ஆர்.பாலுசாமி பேரூராட்சிக் கழகச் செயலாளர்

146. காளப்பநாயக்கன்பட்டி டி.கவிதா பேரூராட்சி மகளிர் அணிச் செயலாளர்

147. நாமகிரிப்பேட்டை ஏ.பெரியசாமி பேரூராட்சிக் கழகச் செயலாளர்

148. சீராப்பள்ளி ஆர்.எஸ்.நாகசந்திரன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

149. பட்டணம் மு.சிவானந்தம் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

150. வெண்ணந்தூர் செல்வம் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

151. அத்தனூர் ராமதாஸ் பேரூராட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்

152. பிள்ளாநல்லூர் எம்.சாந்தி மீனாட்சிசுந்தரம் பேரூராட்சி மன்றத் தலைவர்

153. ஆர். புதுப்பட்டி எல்.சுப்ரமணியம் நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றியக் கழகச் செயலாளர்

ஈரோடு மாநகர் மாவட்டம்

154. சென்னிமலை ஜம்பு (எ) மு.சண்முகசுந்தரம் பேரூராட்சிக் கழகப் பொருளாளர்

155. சித்தோடு இரா.வரதராஜன் ஈரோடு மேற்கு தொகுதிக் கழக இணைச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்

156. நசியனூர் ஜி.பழனியம்மாள் க/பெ. கோபால்

157. மொடக்குறிச்சி தங்கவிலாஸ் டி.மோகன் பேரூராட்சி ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர், பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர்

158. அவல்ந்துறை பி.கதிர்வேல் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

159. வடுகபட்டி கே.சுப்பிரமணி 14​வார்டு கழகச் செயலாளர்

160. அரச்சலூர் டி.கவிதா, க/பெ. பரமசிவம், கத்தக்குடிக்காடு

161. கொடுமுடி சி.சரவணன் பேரூராட்சி எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்

162. சென்னசமுத்திரம் என்.விஜலட்சுமி, க/பெ. நாச்சிமுத்து

163. சிவகிரி பரமு (எ) எஸ்.ஆறுமுகம் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்

164. முத்தூர் எம்.செல்வநாயகி, க/பெ. முத்துக்குமார்

165. கொல்லன்கோவில் எஸ்.ரேவதி, க/பெ. சரவணன்

166. சின்னக்கம்பாளையம் ப.நாட்டுத்துரை பேரூராட்சி ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்

167. கொளத்துப்பாளையம் த.இந்துமதி

168. மூலனூர் சு.மணிமேகலை

169. கன்னிவாடி கே.பி.ரமேஷ் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்

170. ருத்ராவதி ப.முருகேசன்

171. பாசூர் எஸ்.சுந்தரராஜன் த/பெ. சம்பான், நேரு நகர் காலனி

172. வெள்ளோட்டம்பரப்பு கே.ரணம், க/பெ. கதிரழகன்

173. ஊஞ்சலூர் பி.செல்வராணி, க/பெ. பாலசுப்பிரமணியம்

174. கிளாம்பாடி சி.சுப்பிரமணியம் பேரூராட்சிக் கழக முன்னாள் செயலாளர்

175. வெங்கம்புதூர் வி.என்.ரங்கராஜ் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர்

ஈரோடு புறநகர் மாவட்டம்

176. நெரிஞ்சிப்பேட்டை என்.ஆர்.சந்திரசேகரன்,  7​ஆவது வார்டு கழகச் செயலாளர்

177. அம்மாப்பேட்டை கூ.செந்தில்குமார் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

178. ஒலகடம் ஏ.ஐ.முத்துசாமி பேரூராட்சிக் கழகச் செயலாளர்

179. ஜம்பை ஆர்.வீராசாமி ( 59, அரிஜன காலனி, முத்துக் கவுண்டனூர் )

180. ஆப்பக்கூடல் பி.மாணிக்கம் ( 33, சக்தி மெயின் ரோடு, ஆ. புதுப்பாளையம் )

181. சலங்கபாளையம் எஸ்.இந்திராணி பேரூராட்சி மகளிர் அணிப் பொருளாளர்

182. அந்தியூர் டி.எஸ்.மீனாட்சிசுந்தரம் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

183. அத்தாணி ஏ.எம்.திருமுருகன் 

184. பி. மேட்டுப்பாளையம் எம்.சிவகாமி 12​ஆவது வார்டு கழக இணைச் செயலாளர்

185. கூகலூர் எஸ்.மணி பேரூராட்சிக் கழகச் செயலாளர்

186. பெத்தாம்பாளையம் பி.தங்கராஜ் 15​ஆவது வார்டு கழக செயலாளர்

187. பள்ளபாளையம் கே.எம்.கமலகண்ணன் 

188. காஞ்சிக்கோவில் கே.பி.பரமசிவம் பெருந்துறை ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, இணைச் செயலாளர்

189. நல்லாம்பட்டி என்.குப்புராஜ் 8​ஆவது வார்டு இளைஞர் பாசறை துணைச் செயலாளர்

190. கருமாண்டிசெல்லிபாளையம் மு.ஜானகி 18​ஆவது வார்டு கழக இணைச் செயலாளர்

191. பெருந்துறை டி.சரஸ்வதி பேரூராட்சி மகளிர் அணிச் செயலாளர்

192. வாணிப்புத்தூர் ஆர்.பரமேஸ்வரி

193. பெரியகொடிவேரி டி.ஆர்.டி.குணசேகரன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

194. இ. காசிபாளையம் மணி (எ) சந்திரசேகரன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

195. லக்கம்பட்டி கே.என்.வேலுமணி

196. கொளப்பலூர் சகுந்தலா

197. எலத்தூர் பி.அரங்கசாமி ( 88/8, செல்வபுரம் வீதி, வெட்டையம்பாளையம் )

198. நம்பியூர் ஆர்.கமலம் க/பெ. நம்பிமணி (எ) சுப்பிரமணி

199. அரியப்பம்பாளையம் பி.ஆர்.துரைசாமி பேரூராட்சிக் கழகச் செயலாளர்

200. கெம்பநாயக்கன்பாளையம் எஸ்.ஆர். சின்னசாமி பேரூராட்சிக் கழகச் செயலாளர்

201. குன்னத்தூர் வனிதா

202. ஊத்துக்குளி கே.வி.சுப்பிரமணியம் பேரூராட்சி எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்

203. பவானிசாகர் ஏ.வெங்கடாசலம் பேரூராட்சிக் கழக முன்னாள் செயலாளர்

திருப்ர் மாநகர் மாவட்டம்

204. அவினாசி ஆர்.ஜெகதாம்பாள் பேரூராட்சி மன்ற 12ஆவது வார்டு உறுப்பினர்

205. திருமுருகன்ண்டி எஸ்.லதா மாவட்ட மகளிர் அணிச் செயலாளர்

206. அன்னூர் இ.ஜோதி (எ) ஜோதிமணி

திருப்ர் புறநகர் மாவட்டம்

207. தளி வி.தெய்வநாயகி க/பெ. வேலுச்சாமி, ஆனைமலை ரோடு

208. கணியூர் தேவி மடத்துக்குளம் ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர்

209. கொமரலிங்கம் கே.ஆர்.சிவக்குமார் பேரூராட்சி ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்

210. மடத்துக்குளம் கே.துரையரசன் பேரூராட்சிக் கழகச் செயலாளர், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்

211. சங்கராமநல்லூர் எஸ்.ராமுத்தாய் க/பெ. சுப்பிரமணியன், காளியம்மன் கோயில் வீதி

212. சூளேஸ்வரன்பட்டி என்.கார்த்திகேயன் பேரூராட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்

213. சமத்தூர் ப.அம்சவேணி க/பெ. எஸ்.ஆர். உண்ணாமலை

214. ஜமீன் ஊத்துக்குளி மு.தேவகி ( 36/56, காளிபாளையம் )

கோவை மாநகர் மாவட்டம்

215. காரமடை டி.டி.ஆறுமுகசாமி பேரூராட்சிக் கழகச் செயலாளர்

216. சிறுமுகை பி.ரேணுகாராஜன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

217. வீரபாண்டி கே.வி.என். ஜெயராமன் பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றிய ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்

218. கூடலூர் கே.குருந்தாசலம் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

219. பெரியநாயக்கன்பாளையம் அருண்குமார் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்

220. நரசிம்மநாயக்கன்பாளையம் எம். ஆனந்தன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

221. இடிகரை வி.ராஜேஸ்வரி

222. சர்க்கார்சாமக்குளம் எஸ்.கோகிலா எஸ்.எஸ். குளம் ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்

கோவை புறநகர் மாவட்டம்

223. இருகூர் ஜி.கவிதா க/பெ. எம்.கே.எம். ஆனந்தகுமார்

224. சூலூர் எஸ்.எஸ்.தங்கராஜ் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

225. பள்ளப்பாளையம் பி.வி.அமிர்தநாயகம் க/பெ. பி.என். விஸ்வநாதன்

226. கண்ணம்பாளையம் கே.எம்.அங்கமுத்து பேரூராட்சிக் கழகச் செயலாளர்

227. கருமத்தம்பட்டி எ.சி.மகாலிங்கம் பேரூராட்சிக் கழகச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்

228. மோப்பேரிபாளையம் ஜி.கே.தெப்பீஸ்வரன் கழகப் பொதுக்குழு உறுப்பினர், பேரூராட்சி மன்றத் தலைவர்

229. சாமளாபுரம் கே. பதி 4​ஆவது வார்டு ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்

230. வெள்ளலூர் வெள்ளலூர் வி.மருதாசலம் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

231. எட்டிமடை சி.சாவித்திரி பேரூராட்சி மன்றத் தலைவர்

232. ஒத்தக்கால்மண்டபம் தம்பி (எ) மகாலிங்கம் பேரூராட்சி ஜெ ஜெயலலிதா பேரவைத் தலைவர்

233. திருமலையம்பாளையம் எ.துரைசாமி (61, காளியாபுரம்)

234. செட்டிப்பாளையம் பி.உமாராணி

235. மதுக்கரை கே.சண்முகராஜா பேரூராட்சிக் கழகச் செயலாளர்

236. கிணத்துக்கடவு எஸ்.விஜயலட்சுமி ( 24, சாரதாமணி வீதி )

237. பெரியநெகமம் சோமசுந்தரம் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

238. ஆணைமலை சாந்தலிங்க குமார் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

239. வேட்டைக்காரன்புதுர் எம்.மகேஸ்வரி க/பெ. முருகன்

240. ஓடையகுளம் எம்.சுலோசனா 9​ஆவது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி

241. கோட்டூர் டி.ங்கோதை 18​ஆவது வார்டு இளம் பெண்கள் பாசறை செயலாளர்

242. ஆலாந்துறை எ.பி.தர்மராஜன் பேரூராட்சிக் கழகப் பொருளாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்

243. லுவப்பட்டி பி.சின்னத்தங்கம் நாதேகவுண்டன்புதூர் கிளை இளம் பெண்கள் பாசறை செயலாளர்

244. தென்கரை டி.சக்திவேல் தொண்டாமுத்தூர் ஒன்றிய ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர்

245. தொண்டாமுத்தூர் கே.ஜெயபால் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்

246. தாளியூர் டி.எஸ்.ரங்கராஜ் கழகப் பொதுக்குழு உறுப்பினர்

247. பேரூர் எம்.லட்சுமி பேரூராட்சிக் கழக இணைச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்

248. வேடப்பட்டி கே.கிருஷ்ணராஜ் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

நீலகிரி மாவட்டம்

249. நடுவட்டம் குலாப்ஜான் மாவட்டக் கழகப் பொருளாளர்

250. ஓவேலி செல்வி அனிதா த/பெ. வேலாயுதன்

251. தேவர்சோலை ஏ.மு.சபீயா ( தேவர்சோலை பஜார் )

252. கோத்தகிரி எஸ்.வாப்பு பேரூராட்சிக் கழகச் செயலாளர்

253. உலிக்கல் ஆர்.சிவன் (எ) உலிக்கல் ஆர். சிவாஜி மேலூர் ஒன்றியக் கழகச் செயலாளர்

254. அதிகரட்டி கே.கோபி 9​ஆவது வார்டு கழகச் செயலாளர்

255. ஜகதலா ஆர்.பழனிசாமி வார்டு கழகச் செயலாளர்

256. கேத்தி என்.மகேஷ்வரி (3/111, ராபின்பேட்டை )

257. பிக்கட்டி கே.ஜெயமணி (தக்கர்பாபா நகர், எமரால்டு அஞ்சல் )

258. கீடிநகுந்தா சி.ஜெயா (மஞ்சூர் அட்டி, குந்தா அஞ்சல் )

259. சோலூர் பி.சித்தன் த/பெ. புட்டன்

திருச்சி மாநகர் மாவட்டம்

260. சிறுகமணி பி.செல்வம் அந்தநல்லூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர், அணித் தலைவர்

திருச்சி புறநகர் மாவட்டம்

261. லால்குடி வி.சுதாராணி க/பெ. விஜயமூர்த்தி

262. வாலூர் மூ.சுப்பிரமணி பேரூராட்சிக் கழகச் செயலாளர்

263. புள்ளம்பாடி செ.ஜேக்கப் அருள்ராஜ் பேரூராட்சிக் கழகச் செயலாளர், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்

264. கல்லக்குடி பி.தனம் க/பெ. பிச்சை

265. மணச்சநல்லூர் ஏ.வனஜா க/பெ. பி. அர்ஜுன்

266. எஸ். கண்ணணூர் எம்.அம்சவள்ளி பேரூராட்சிக் கழக அவைத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர்

267. தொட்டியம் தி.தமிழ்செல்வி

268. காட்டுப்புத்தூர் ஆர்.பரமேஸ்வரி

269. முசிறி எஸ்.மாணிக்கம் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைத் தலைவர்

270. தாத்தையங்கார்பேட்டை ச.சங்கீதா

271. மேட்டுப்பாளையம் என்.யோகநாதன் தாத்தையங்கார்பேட்டை ஒன்றியக் கழக துணைச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்

272. உப்பிலியாபுரம் ஆ.மைவிழி பேரூராட்சி மகளிர் அணிச் செயலாளர்

273. பாலகிருஷ்ணம்பட்டி ச.விமலா க/பெ. சக்திவேல்

274. கூத்தப்பார் ஜி.தனபால் 3​ஆவது வார்டு கழகச் செயலாளர்

275. பொன்னம்பட்டி திருமலை சாமிநாதன் த/பெ. ஆறுமுகம் பிள்ளை

பெரம்பலூர் மாவட்டம்

276. லாம்பாடி பரிஷா பேகம்

277. குரும்பலூர் என்.பாப்பம்மாள்

278. அரும்பாவூர் வி.சின்னராசு

279. லெப்பைகுடிக்காடு எம்.சம்சுல் பஜ்ரீயா

அரியலூர் மாவட்டம்

280. உடையார்பாளையம் செல்வி ஞானபொன்மணி பேரூராட்சி இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்

281. வரதராஜன்பேட்டை ச.லாரன்ஸ் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

கரூர் மாவட்டம்

282. கூசூஞடு புகளூர் கே.கமலக்கண்ணன் கரூர் ஒன்றியக் கழகச் செயலாளர்

283. புஞ்சை புகளூர் லலிதா விவேகானந்தன் ( கந்தம்பாளையம் )

284. புஞ்சை தோட்டக்குறிச்சி வி.பெரியண்ணன் அரவக்குறிச்சி தொகுதிக் கழக இணைச் செயலாளர்

285. பள்ளப்பட்டி சையது இப்ராஹிம் ( 70, சந்தைப்பேட்டை தெரு )

286. அரவக்குறிச்சி என்.மணிகண்டன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

287. புலியூர் எல்.மயில்ராஜ் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

288. உப்பிடாமங்கலம் பி.குமார் ( சின்னாக்கவுண்டனூர் )

289. கிருஷ்ணராயபுரம் ஆர்.லதா ( 54, கிழக்கு தெரு )

290. பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் ஜி.வேணுகோபால் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

291. மருதூர் பி.என்.பிரகாசவேல் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

292. நங்கவரம் எம்.மாரிமுத்து

தஞ்சாவூர் வடக்கு மாவட்டம்

293. திருவையாறு ஆர்.செந்தில்மணி பேரூராட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்

294. திருக்காட்டுப்பள்ளி ஆர்.மங்கையர்கரசி (7​ஆவது வார்டு)

295. மேலதிருப்பந்துருத்தி எம்.தவக்கல் பாட்சா பேரூராட்சிக் கழகச் செயலாளர்

296. சுவாமிமலை ஜி.ரெங்கராஜன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

297. மெலட்டூர் ராஜலெட்சுமி சின்னதுரை

298. அம்மாப்பேட்டை எஸ்.சரவணதினகரன் அம்மாப்பேட்டை ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்

299. பாபநாசம் எம்.கருணாநிதி தொகுதிக் கழகச் செயலாளர்

300. அடீநுயம்பேட்டை அ.முகம்மது இப்ராகீம் மாவட்ட மாணவர் அணிப் பொருளாளர்

301. வேப்பத்தூர் ஜி.முருகானந்தம் பேரூராட்சிக் கழகச் செயலாளர், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்

302. ஆடுதுறை ஆர்.சகிலா ராஜசேகரன்

303. திருவிடைமருதூர் டி.ராமச்சந்திரன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

304. திருபுவனம் எம்.என்.புருஷோத்தமன் திருவிடைமருதூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்

305. திருப்பனந்தாள் சரஸ்வதி சுந்தராஜன்

306. சோழபுரம் எம்.பொன்னையன் பேரூராட்சிக் கழக மாவட்டப் பிரதிநிதி

307. தாராசுரம் அமுதா குருநாதன்

308. திருநாகேஸ்வரம் எஸ்.சாமிநாதன்

தஞ்சாவூர் தெற்கு மாவட்டம்

309. வல்லம் சிங்.ஜெகதீசன் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்

310. ஒரத்தநாடு எஸ்.திருமங்கை சேகர்

311. அதிராம்பட்டினம் எஸ்.அப்துல் அஜீஸ்

312. பெருமகலூர் பி.ராமமூர்த்தி பேரூராட்சி ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்

313. மதுக்கூர் எ.முகைதீன் மரைக்காயர் பேரூராட்சிக் கழக முன்னாள் செயலாளர்

314. பேராவூரணி மா.கோவிந்தராஜன் பேராவூரணி தொகுதிக் கழகச் செயலாளர்

நாகப்பட்டினம் மாவட்டம்

315. வைத்தீஸ்வரன்கோவில் எம்.ராமலிங்கம் அவர்கள் (10, இந்திரா நகர்)

316. மணல்மேடு ஜி.ராமமூர்த்தி பேரூராட்சிக் கழகச் செயலாளர்

317. குத்தாலம் பாலு (எ) சந்திரபாலு பேரூராட்சிக் கழகச் செயலாளர்

318. தரங்கம்பாடி திரு. ஜி. கிருஷ்ணசாமி பேரூராட்சிக் கழகச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்

319. திட்டச்சேரி எஸ்.எம்.முயினுத்தீன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

320. கீடிநவேளூர் ஆர்.கெளரி க/பெ. பி.வி. ராஜேந்திரன்

321. வேளாங்கண்ணி பி.டேவிட் பேரூராட்சிக் கழக துணைச் செயலாளர்

322. தலைஞாயிறு எஸ்.பத்மா க/பெ. பி. செளரிராஜன்

திருவாரூர் மாவட்டம்

323. முத்துப்பேட்டை கோ.அருணாச்சலம் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

324. டாமங்கலம் எஸ்.பரிமளா க/பெ. செந்தமிழ்செல்வன்

325. கொரடாச்சேரி கோவிந்தராஜ் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

326. நன்னிலம் ஜி.ராணி க/பெ. கோபாலகிருஷ்ணன்

327. பேரளம் எஸ்.கனகவல்லி க/பெ. பி.சுந்தரமூர்த்தி

328. குடவாசல் கே.வாசுகி க/பெ.கே.காமராஜ்

329. வலங்கைமான் எஸ்.ஜெயபால் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்

புதுக்கோட்டை மாவட்டம்

330. ஆலங்குடி மெ.அ.மணமோகன் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்

331. கீரமங்கலம் த.தமிழரசி ( கொடிகரம்பை )

332. கறம்பக்குடி எம்.காத்தையன் ( 2, மூக்காயி காலனி )

333. கீரனூர் எஸ்.அப்துல்கனி பேரூராட்சிக் கழக துணைச் செயலாளர்

334. இலுப்ர் குரு.ராஜமன்னார்

335. அன்னவாசல் பி.செல்வராஜ் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

336. அரிமளம் சி.கே.மாரியப்பன் பேரூராட்சிக் கழகச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்

337. பொன்னமராவதி ஆர்.எம்.ராஜா ( பெசளா தேவர் தெரு, பொன். புதுப்பட்டி )

மதுரை மாநகர் மாவட்டம்

338. பரவை சி.ராஜா பேரூராட்சிக் கழகச் செயலாளர்

மதுரை புறநகர் மாவட்டம்

339. எ.வெள்ளாளப்பட்டி ஏ.கே.உமாபதி பேரூராட்சிக் கழகச் செயலாளர்

340. வாடிப்பட்டி ஜி.லதா க/பெ. வி.பாப்புரெட்டி

341. சோழவந்தான் சி.சாந்தி க/பெ.செல்லப்பாண்டி

342. பாலமேடு கே.ஆனந்தி க/பெ. வி.கே. குமார்

343. அலங்காநல்லூர் கே.சந்தோஷலட்சுமி (வலசை)

344. பேரையூர் எஸ்.ராமசாமி டி.கல்லுப்பட்டி ஒன்றியக் கழகச் செயலாளர்

345. தே. கல்லுப்பட்டி மு.மாணிக்கம் 1​ஆவது வார்டு கழகச் செயலாளர்

346. எழுமலை வி.சோலையம்மாள் 10​ஆவது வார்டு இளம் பெண்கள் பாசறை செயலாளர்

தேனி மாவட்டம்

347. ஆண்டிப்பட்டி கே.பால்பாண்டியன் ஆண்டிபட்டி ஒன்றியக் கழகச் செயலாளர்

348. ஹைவேவிஸ் தீபமணி (மேல் மணலாறு)

349. காமயகவுண்டன்பட்டி ஆர்.சாந்தி

350. தாமரைக்குளம் எம்.ராமதண்டபாணி பேரூராட்சிக் கழகச் செயலாளர்

351. தென்கரை எம்.வீரமுத்துராஜ் பாண்டியன்

352. வடுகபட்டி ஈஸ்வரி

353. தேவதானப்பட்டி அப்துல் கபார்கான் பெரியகுளம் ஒன்றியக் கழக துணைச் செயலாளர்

354. கெங்குவார்பட்டி ஏ.காட்டுராஜா பேரூராட்சிக் கழகச் செயலாளர்

355. திப்புரம் எஸ்.வரதராஜ் (த/பெ. சிவராஜ், 9​ஆவது வார்டு)

356. பி. மீனாட்சிபுரம் டி.ராசாத்தி பேரூராட்சி மன்ற துணைத் தலைவர்

357. மேலசொக்கநாதபுரம் டி.சபீதா த/பெ. தொட்டப்பன்

358. பழனிசெட்டிப்பட்டி வி.பி.அமாவாசை த/பெ.பேயத் தேவர்

359. வீரபாண்டி டி.ராஜசேகரன் தேனி ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர்

360. குச்சனூர் கே.முத்துலட்சுமி க/பெ. காளிமுத்து

361. மார்கையன்கோட்டை பிரதாபன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

362. அனுமந்தன்பட்டி இ.மலர்செல்வி

363. க. புதுப்பட்டி எஸ்.சக்தி ( 2ஆவது வார்டு, சன்னயம்மாள் கோயில் தெரு )

364. உத்தமபாளையம் ஷகிலா பானு 14​ஆவது வார்டு இளம் பெண்கள் பாசறை பொருளாளர்

365. தேவாரம் ஜெ.சீனிவாசன்

366. கோம்பை கே.பவித்ரா

367. பண்ணைபுரம் வி.சுப்பிரமணி 7​ஆவது வார்டு கழகச் செயலாளர்

368. ஓடைப்பட்டி எம்.பரமேஸ்வரி க/பெ. பி.எஸ்.மனோகர்

திண்டுக்கல் மாவட்டம்

369. பாலசமுத்திரம் வி.ஏ.ரமேஷ் ராம் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்

370. ஆயக்குடி வி.ஏ.பாரூக் மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு இணைச் செயலாளர்

371. நெய்க்காரப்பட்டி க.விஜயசேகர் பழனி ஒன்றிய ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர்

372. பண்ணைக்காடு ஆர்.பி.பி.சண்முகசுந்தரம் பேரூராட்சி ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர்

373. கீரனூர் வி.எஸ்.இணையத்துல்லா பேரூராட்சிக் கழகச் செயலாளர்

374. சித்தையன்கோட்டை எம்.ஹபீபா (3​ஆவது வார்டு, சேக் அப்துல் காதர் தெரு)

375. சின்னாளம்பட்டி கே.எம்.எஸ்.முருகன் 14​ஆவது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி

376. அடீநுயம்பாளையம் பி.வி.பி.பாஸ்கரன் ஆத்தூர் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர்

377. அகரம் வி.தமிழரசி பேரூராட்சி மன்றத் தலைவர்

378. தாடிக்கொம்பு எம்.மயிலாத்தாள் (திபுரம் வடக்குத் தெரு, சென்னமநாயக்கன்பட்டி)

379. கன்னிவாடி பி.தமிழ்மணி (மெயின் ரோடு)

380. ஸ்ரீராமபுரம் என்.அன்னலெட்சுமி (வெள்ளமரத்துப்பட்டி)

381. அம்மைநாயக்கனூர் ஆர்.தண்டபாணி நிலக்கோட்டை ஒன்றியக் கழக அவைத் தலைவர்

382. நிலக்கோட்டை வி.எஸ்.எஸ்.சேகர் நிலக்கோட்டை ஒன்றிய ஜெ ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர்

383. வத்தலக்குண்டு பி.சுசித்ரா (ஹைஸ்கூல் தெரு)

384. சேவுகம்பட்டி எம்.ஜோதிமணி

385. பட்டிவீரன்பட்டி எம்.திருமால் த/பெ. பெருமாள்

386. நத்தம் த.விஜயலட்சுமி ( மதுரை மெயின் ரோடு, என். கோவில்பட்டி )

387. வடமதுரை எம்.பாப்பாத்தி ( லக்கன்புதூர், ரெட்டியப்பட்டி )

388. அய்யலூர் சி.ராஜலட்சுமி ( பொட்டிநாயக்கன்பட்டி )

389. பாளையம் ஏ.பெருமாள் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

390. வேடசந்தூர் எஸ்.முத்தலிப் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

391. எரியோடு மீனா பாலன் பேரூராட்சி கழக இணைச் செயலாளர்

விருதுநகர் மாவட்டம்

392. செட்டியார்பட்டி எம்.வைஜெயந்திமாலா

393. சேத்தூர் சி.ஞானகுரு பேரூராட்சி மன்றத் தலைவர்

394. மம்சாபுரம் இரா.கண்ணன் பேரூராட்சி மன்றத் தலைவர்

395. ளு. கொடிக்குளம் எஸ்.சுப்புலட்சுமி பேரூராட்சி மன்ற உறுப்பினர்

396. சுந்தரபாண்டியம் ஜி.முத்துசாமி பேரூராட்சிக் கழக துணைச் செயலாளர்

397. ஏ. புதுப்பட்டி என்.பவுன்த்தாய்

398. வத்திராயிருப்பு பேச்சியம்மாள்

399. காரியாப்பட்டி பா.காந்திமதி பேரூராட்சி மன்றத் தலைவர்

400. மல்லாங்கிணறு எம்.பால்ச்சாமி

சிவகங்கை மாவட்டம்

401. நாட்டரசன்கோட்டை ம.கண்ணப்பன்

402. புதுவயல் எம்.ரகுமத் நிஷா

403. கண்டனூர் நா.ஆறுமுகம் (மேலத் தெரு, பாலையூர்)

404. சிங்கம்புணரி லட்சுமி பிரியா க/பெ. ஜெயந்தன்

405. திருப்பத்தூர் ஆர்.சோமசுந்தரம் பேரூராட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்

406. நெற்குப்பை ஆர்.நேரு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை பொருளாளர்

407. இளையாங்குடி எம்.அன்வர் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

408. மானாமதுரை பி.நரசிங்கம் பேரூராட்சிக் கழகச் செயலாளர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்

409. திருபுவனம் என்.சாந்தி க/பெ. நாகரத்தினம்

410. பள்ளத்தூர் ஏ.ஆர்.அண்ணாமலை பேரூராட்சிக் கழகச் செயலாளர்

411. கோட்டையூர் பி.காயாம்பு ( நந்தவனம் வீதி, கோ. வேலங்குடி )

412. கானாடுகாத்தான் எஸ்.குணசேகரன் பேரூராட்சிக் கழகச் செயலாளர், ராமநாதபுரம் மாவட்டம்

413. தொண்டி கே.எம்.எம்.ஹவுசல் கக் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

414. ராஜசிங்கமங்களம் ஏ.சிராஜ் நிஷா (பள்ளிவாசல் தெரு)

415. மண்டபம் எம்.எம்.கே.சேக் அப்துல் காதர் (எ) தங்கமரைக்காயர் மண்டபம் ஒன்றியக் கழகச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்

416. முதுகுளத்தூர் பி.சந்திரா பேரூராட்சி மகளிர் அணி துணைத் தலைவர்

417. கமுதி ஜி.வேழவேந்தன் பேரூராட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்

418. சாயல்குடி கே.லூர்து பாக்கியமணி (வி.வி.ஆர். நகர், சாயல்குடி )

419. அபிராமம் எம்.குமணன் 12​ஆவது வார்டு ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர்

திருநெல்வேலி மாநகர் மாவட்டம்

420. சங்கர்நகர் சி.காசிராஜன் 6, சீனிவாச நகர், சங்கர் நகர்

421. நாரணம்மாள்புரம் எம்.இசக்கியம்மாள் (7​ஆவது வார்டு)

திருநெல்வேலி புறநகர் வடக்கு மாவட்டம்

422. குற்றாலம் ஏ.லதா

423. மேலகரம் எம்.பாலசுப்பிரமணியம் தென்காசி தொகுதிக் கழக இணைச் செயலாளர்

424. இலஞ்சி எம்.காத்தவராயன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

425. சுந்தரபாண்டியபுரம் எஸ்.சங்கரபாண்டியன் தென்காசி ஒன்றியக் கழகச் செயலாளர்

426. சுரண்டை எஸ்.மாரீஸ்வரி

427. புதூர் (எஸ்) எஸ்.ராதா

428. அச்சம்புதூர் டாக்டர் சுசீகரன் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, முன்னாள் இணைச் செயலாளர்

429. ஆயக்குடி எம்.குட்டியம்மாள் (3ஆவது வார்டு)

430. சாம்பவார்வடகரை வி.பி.எம்.செல்வி பேரூராட்சி மன்றத் தலைவர்

431. பண்பொழி ஆர்.சங்கரசுப்பிரமணியன்

432. வடகரை கீழ்பிடாகை ஏ.அலியார் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

433. வாசுதேவநல்லூர் எஸ்.குமரேசன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

434. ராயகிரி எஸ்.ஆண்டவர்

435. சிவகிரி கற்பகம் குருநாதன் கழகப் பொதுக்குழு உறுப்பினர்

436. திருவேங்கடம் எஸ்.தாயம்மாள் பேரூராட்சி மகளிர் அணிச் செயலாளர்

திருநெல்வேலி புறநகர் தெற்கு மாவட்டம்

437. மணிமுத்தாறு வி.சிவன்பாபு அம்பாசமுத்திரம் ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்

438. கல்லிடைக்குறிச்சி எஸ்.சங்கர நாராயணன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

439. வீரவநல்லூர் என்.சிவசுப்பிரமணியன்

440. பத்தமடை பி. சங்கரலிங்கம் பேரூராட்சி விவசாயப் பிரிவு முன்னாள் தலைவர்

441. சேரன்மாதேவி பி.இசக்கிப்பாண்டியன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

442. மேலச்செவல் ச.மாலைராஜ முருகேசன் 3​ஆவது வார்டு கழகச் செயலாளர்

443. கோபாலசமுத்திரம் என்.கணேசன் சேரன்மாதேவி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்

444. களக்காடு ஜெ.ராஜசேகர் பேரூராட்சி ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர்

445. திருக்குறுங்குடி கே.முருகன் பேரூராட்சி மன்றத் தலைவர்

446. ஏர்வாடி ஏ.ஹாஜா முஹைதீன்

447. நாங்குனேரி எஸ்.அசையாவீரன் (எ) குபேந்திரமணி பேரூராட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர்

448. மூலக்கரைப்பட்டி எஸ்.காந்திமதிநாதன் மாவட்ட மாணவர் அணி துணைச் செயலாளர்

449. திசையன்விளை வக்கீல் ஏ.கே.சீனிவாசன் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர்

450. வடக்கு வள்ளியூர் எம்.மீனா பேரூராட்சிக் கழக இணைச் செயலாளர்

451. பணகுடி ஜி.டி.லாரன்ஸ் (20 ஏ, சூசையப்பர் தெரு)

452. ஆலங்குளம் எஸ்.எஸ்.என்.சொக்கலிங்கம் ஆலங்குளம் தொகுதிக் கழகச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்

453. கீழப்பாவூர் கே.காளிமுத்து மாவட்டக் கழக முன்னாள் செயலாளர்

454. ஆழ்வார்குறிச்சி மு.முத்தையா ( நடுத் தெரு, வாகைகுளம், ஆழ்வார்குறிச்சி )

455. முக்கூடல் வி.மரியஜேசையா பேரூராட்சிக் கழகச் செயலாளர், தூத்துக்குடி மாவட்டம்

456. எட்டையபுரம் நா.இளங்கோ

457. விளாத்திகுளம் து.ஒவம்மாள்

458. வி.புதூர் வி.பெரியசு

459. திருச்செந்தூர் மு.சுரேஷ்பாபு திருச்செந்தூர் ஒன்றிய ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர்

460. ஆறுமுகநேரி பி.கனகராஜ் பேரூராட்சிக் கழக துணைச் செயலாளர்

461. ஆத்தூர் எஸ்.அறிவுடைநம்பி ஆழ்வார்திருநகரி ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர்

462. கானம் ஜி.மாதவசிங் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

463. நாசரேத் எல்ஷடாய் எஸ்.ஏ.ரவி பேரூராட்சி ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர்

464. தென்திருப்பேரை ஏ.வள்ளியம்மாள்

465. உடன்குடி கே.ஆயிஷா கல்லாசி மாவட்ட மகளிர் அணித் தலைவர்

466. ஸ்ரீவைகுண்டம் பி.அருணாசலம்

467. சாயர்புரம் எஸ்.குணராஜ் (எ) குணம் 6​ஆவது வார்டு கழகச் செயலாளர்

468. பெருங்குளம் எஸ்.பி.ஜெ.சுந்தர்ராஜன்

469. ஏரல் ஜெ.ஜெயசிவ சுப்பிரமணியன்

470. சாத்தான்குளம் என்.எஸ்.செல்லத்துரை பேரூராட்சிக் கழகச் செயலாளர்

471. ஆடிநவார்திருநகரி சி.ஆதிநாதன் பேரூராட்சி மன்றத் தலைவர்

472. கடம்ர் வீ.பார்வதி

473. கழுகுமலை எஸ்.வன்னியன்

474. கயத்தாறு கா.அல்லிகண்ணன் (எ) ஜெகதீசன் மாவட்ட இலக்கிய அணித் தலைவர்

கன்னியாகுமரி மாவட்டம்

475. கன்னியாகுமரி பிரபா வினிஸ்டன்

476. ஆரல்வாய்மொழி சுதா பாலகிருஷ்ணன் பேரூராட்சிக் கழக மாவட்டப் பிரதிநிதி

477. தாழக்குடி எஸ்.ரோகிணி ( 8/70 ஏ, கீழத் தெரு, தாழக்குடி )

478. தப்பாண்டி இ.ஹெலன்சுலோஜனாபாய் ( ஜீசஸ் தெரு, மத்தியாஸ் நகர், தப்பாண்டி )

479. அழகியபாண்டியபுரம் எம்.முத்துராஜ் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

480. கொட்டாரம் கோ.வன்பிள்ளை பேரூராட்சிக் கழகச் செயலாளர்

481. அகஸ்தீஸ்வரம் எஸ்.பாலகிருஷ்ணன் மாவட்ட விவசாயப் பிரிவு இணைச் செயலாளர்

482. தென்தாமரைக்குளம் எம்.ராமராஜன் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய மாணவர் அணித் தலைவர்

483. சுசீந்திரம் ஆர்.கே.ஆறுமுகம் பேரூராட்சி எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர்

484. தேரூர் வீரபத்திரபிள்ளை பேரூராட்சிக் கழகச் செயலாளர்

485. மருங்கூர் ஜி.அலெக்ஸாண்டர் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

486. மயிலாடி பா.கணேசன் (எ) ஜோதி பேரூராட்சிக் கழகச் செயலாளர்

487. அழகப்பபுரம் வி.ஸ்டீபன் அழகப்பபுரம் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

488. அஞ்சுகிராமம் சி.ராசையா பேரூராட்சிக் கழகச் செயலாளர்

489. புத்தளம் ஆர்.சிதம்பரதேவி ( பெத்தபெருமாள் குடியிருப்பு, புத்தளம் அஞ்சல் )

490. தெங்கம்புதூர் ஏ.வி.முருகேசன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

491. கணபதிபுரம் என்.மதி ராஜாக்கமங்கலம் ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர்

492. கப்பியறை கா.ஆர்தர் தக்கலை ஒன்றியக் கழக அவைத் தலைவர்

493. வாடிநவச்சகோஷ்டம் ஏ.மேபல் அக்லா ( கருக்கி, கப்பியறை அஞ்சல் )

494. இரணியல் ஜி.உதயகுமார் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

495. முளகுமூடு சைமன் எஸ்.சுந்தர்சிங் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

496. திங்கள்நகர் எல்.பிரேமா ( சடைவிளை, புதுவிளை, நெய்யூர் அஞ்சல் )

497. ஆளூர் ஐ.லதா சந்திரன் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர்

498. வெள்ளிமலை சி.சந்திரகலா பேரூராட்சிக் கழக இணைச் செயலாளர்

499. மணவாளக்குறிச்சி பீ.பசிராபானு ( பம்மத்துமுலை, மணவாளக்குறிச்சி அஞ்சல் )

500. கல்லுக்கூட்டம் எஸ்.ஜெ.ஜெயா குருந்தன்கோடு ஒன்றிய மகளிர் அணி இணைச் செயலாளர்

501. மண்டைக்காடு ஆர்.சுதா விஜயகுமார் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

502. வில்லுக்குறி க்கடை ஏ.முருகன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

503. நெடீநுயூர் டி.எட்வின் ஜெயராஜ் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

504. ரீத்தாபுரம் கே.ஆர்.அம்பிளிகலா பேரூராட்சிக் கழக இணைச் செயலாளர்

505. குமாரபுரம் எம்.கிறிஸ்டி அனிதா சாந்தகுமாரி பேரூராட்சி மன்றத் தலைவர்

506. கோதநல்லூர் ஆர்.ஹெப்சிபாய் கழகப் பொதுக்குழு உறுப்பினர்

507. விலவூர் டி.ரவிக்குமார் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

508. திருவிதாங்கோடு மாஜிதா புகாரி தக்கலை ஒன்றியக் கழக துணைச் செயலாளர்

509. பொன்மனை ஏ.அமுதா

510. திற்பரப்பு சி.அனிதா பேரூராட்சி மகளிர் அணி துணைச் செயலாளர்

511. திருவட்டார் டாக்டர் எஸ். ஆல்பிரட் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

512. குலசேகரம் கே.சுகந்தி ( கொல்லம் நாட்டவிளை, நாகக்கோடு )

513. வேர்க்கிளம்பி எஸ்.ஜெயா

514. ஆற்றூர் ஆர்.ஜெயசுதர்சன் திருவெட்டாறு ஒன்றியக் கழகச் செயலாளர்

515. களியக்காவிளை டி.ஆர்.ஆஷா டயானா பேரூராட்சிக் கழக மாவட்டப் பிரதிநிதி

516. இடைக்கோடு ஏ.டேவிட்சிங் பேரூராட்சி ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர்

517. பளுகல் கே.கருணாகரன் மேல்புறம் ஒன்றியக் கழக அவைத் தலைவர்

518. பாகோடு ஜி.தேவதாஸ் ( ஒற்றிவினை, தீக்குறிச்சி அஞ்சல் )

519. கடையால் கே.மணி பேரூராட்சிக் கழகச் செயலாளர்

520. அருமனை ஜெ.ஆர்தர் வல்சலம் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

521. உண்ணாமலைக்கடை ஜி.நாஞ்சில் டோமினிக் விளவன்கோடு தொகுதிக் கழக இணைச் செயலாளர்

522. நல்லூர் கே.செல்வராஜ் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

523. பாலபள்ளம் மேரி டென்சி ( மிடாலக்காடு, பாலப்பள்ளம் அஞ்சல் )

524. கருங்கல் எம்.ததேசா ( துண்டத்துவிளை, கருங்கல் )

525. கிள்ளியூர் வி.சுஜின்விஜயராஜ் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

526. கீடிநக்குளம் சி.கிருஷ்ணன் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

527. கொல்லங்கோடு எஸ்.ஸ்டீபன் கிள்ளியூர் தொகுதிக் கழகச் செயலாளர், பேரூராட்சி மன்றத் தலைவர்

528. ஏழுதேசம் சி.கிருஷ்ணராஜ் பேரூராட்சிக் கழகச் செயலாளர்

529. புதுக்கடை ஆர்.ஹெர்பர்ட் பிபின் முஞ்சிறை ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago