முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கவுன்சிலர் பதவிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.22 - மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, வேலூர், சேலம், ஈரோடு, தூத்துக்குடி, திருப்பூர் உட்பட 8 மாநகராட்சிகளில் வார்டு கவுன்சிலர்கள் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா நேற்றிரவு (செப்.21) அறிவித்துள்ளார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் வரும் அக்டோபர் 17 மற்றும் 19 தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சோ.அய்யர் நேற்று அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல்களை முதல்வர் ஜெயலலிதா ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் 7-வது பட்டியலாக 8 மாநகராட்சிகளில் போட்டியிடும் வார்டு கவுன்சிலர்களுககான பட்டியலை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மாநகராட்சிகளும் அதில் வார்டு வாரியாக போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் விபரமும் வருமாறு:-

 

வேலூர் மாநகராட்சி

1.ஏ.எஸ்.ராஜா காட்பாடி தொகுதிக் கழக இணைச் செயலாளர் 1

2. கே.கணேசன் காட்பாடி பேரூராட்சிக் கழகச் செயலாளர் 2

3. பி.மஞ்சுளா (சித்தூர் ரோடு, தாராபடவேடு) 3

4. கே.குமார் காட்பாடி பேரூராட்சிக் கழக அவைத் தலைவர் 4

5. ஏ.உமாபேபி 6​ஆவது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி, தாராபடவேடு நகரம் 5

6. எஸ்.ராஜா காட்பாடி தொகுதிக் கழகச் செயலாளர் 6

7. என்.ஜி.பாபு 14​ஆவது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி, தாராபடவேடு நகரம் 7

8. இ.இளவரசி (சென்னை சாலை, சோலை நகர், காட்பாடி) 8

9. ஆர்.கே.நவீன்குமார் காந்திநகர் பேரூராட்சி இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் 9

10. கா.பெ.ரவி கழிஞ்சூர் பேரூராட்சிக் கழகச் செயலாளர் 10

11. கே.ஆர்.செல்வி ரவி 15​ஆவது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி, கழிஞ்சூர் பேரூராட்சி 11

12. யு.சாந்தி (13​ஆவது கிழக்கு குறுஞ்சாலை, காந்திநகர்) 12

13. பி.ரமேஷ் (காந்தி தெரு, காங்கேயநல்லூர்) 13

14. எஸ்.தமிழ்செல்வி (303, கே.என். மெயின் ரோடு, காங்கேயநல்லூர்) 14

15. எம்.டி.பாபு கழக மாணவர் அணி துணைச் செயலாளர் 15

16. கே.தாமோதரன் (3, தலையாரிமான்யம் தெரு, காகிதப்பட்டரை) 16

17. ஜெ.கலைச்செல்வி (109/50, பெரியத் தெரு, சத்துவாச்சாரி) 17

18. ராணி ராமலிங்கம் (29/11, விஜயராகவபுரம், 1வது தெரு, சத்துவாச்சாரி) 18

19. லதா ராகவன் (1/14, பகுதி​3, சத்துவாச்சாரி) 19

20. வள்ளலார் ஆர்.பி.ரமேஷ் சத்துவாச்சாரி நகரக் கழக துணைச் செயலாளர் 20

21. பி.ரவி (85, பிராமணர் தெரு, அலமேலுமங்காபுரம்) 21

22. சி.கே.சிவாஜி வேலூர் தொகுதிக் கழகச் செயலாளர் 22

23. எஸ்.எல்.சீனிவாசன் சத்துவாச்சாரி நகரக் கழக மாவட்டப் பிரதிநிதி 23

24. ஏ.பி.எல்.சுந்தரம் சத்துவாச்சாரி நகரக் கழகச் செயலாளர் 24

25. எல்.விஜயா (15/3, தோப்பாசாமி கோயில் தெரு, சைதாப்பேட்டை) 25

26. ஆர்.எழிலரசி (102, அருகந்தம் ண்டி பெரிய தெரு, தோட்டப்பாளையம்) 26

27. ஷகிலா நாராயணன் (35/12, 2வது மேட்டுத் தெரு, தோட்டப்பாளையம்) 27

28. வி.பாரத்குமார் (42/1, சர்க்கார் மண்டி தெரு, வேலூர்-4) 28

29. டி.பாஸ்கரன் 20​ஆவது வார்டு கழகச் செயலாளர் 29

30. கே.அன்வர் பாஷா (26/2, சின்ன மராட்டி தெரு, பி.டி.சி.ரோடு, சைதாப்பேட்டை) 30

31. ஜி.அமானுல்லாகான் (213, ஆரோக்கிய மாதா கோயில் தெரு, சைதாப்பேட்டை) 31

32. எஸ்.குமார் 35​ஆவது வார்டு கழகச் செயலாளர் 32

33. என்.பரமேஸ்வரி (5, முகுந்த முதலி தெரு, வேலப்பாடி, வேலூர்) 33

34. ராஜ்குமார் வேலூர் நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் 34

35. எம்.ஏ.ராஜா வேலூர் தொகுதிக் கழக இணைச் செயலாளர் 35

36. எஸ்.குப்புசாமி (21/30, செங்காநத்தம் தெரு, சலவன்பேட்டை) 36

37. சி.கே.மணி வேலூர் நகர ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர் 37

38. எம்.டி.விஜயராஜன் (44, நரசிங்க சுவாமி மடத் தெரு, சலவன்பேட்டை) 38

39. ஆர்.அஞ்சனாதேவி (13/10, 3வது குறுக்குத் தெரு, வடிவேல் நகர், சங்கரன்பாளையம்) 39

40. ஏ.சுகந்தி புருஷோத்தமன் (36/11, வெங்கடாசலம் பிள்ளை தெரு, வ.உ.சி. தெரு) 40

41. கே.சூரியாச்சாரி (44, பொன்னியம்மன் கோயில் 2வது குறுக்குத் தெரு, சாயிநாதபுரம்) 41

42. ஜி.அன்பு கணியம்பாடி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் 42

43. வி.எஸ்.சொக்கலிங்கம் விருபாட்சிபுரம் ஊராட்சிக் கழகச் செயலாளர், கணியம்பாடி ஒன்றியம் 43

44. ஆர்.துரை (229, மேட்டுத் தெரு, பள்ள இடையம்பட்டி, விருபாட்சிபுரம்) 44

45. வி.டி.தருமலிங்கம் பலவன்சாத்து ஊராட்சிக் கழகச் செயலாளர், கணியம்பாடி ஒன்றியம் 45

46. ராணி (மலைத் தென்றல் தெரு, ராமலிங்க நகர், இடையன்சாத்து) 46

47. சி.என்.பி.பாலன் (22/14, முருகன் கோயில் தெரு, சித்தேரி) 47

48. எஸ்.ஆர்.வெற்றிவேல் (5, ஆனந்தம் அவென்யூ, அரியூர்) 48

49. ஏ.செல்வராஜ் தொரப்பாடி பேரூராட்சிக் கழகச் செயலாளர் 49

50. டி.ஏ.முருகன் (எ) முருகேசன் தொரப்பாடி பேரூராட்சிக் கழக துணைச் செயலாளர் 50

51. ஆர்.சத்தியமூர்த்தி 14​ஆவது வார்டு கழகச் செயலாளர், அல்லாபுரம் பேரூராட்சி 51

52. கே.அஸ்வாக் பாஷா (33, சின்னமசூதி தெரு, ஆர்.என். பாளையம்) 52

53. ஏ.சி.சேகரன் (4/1, பொன்னியம்மன் கோயில் தெரு, ஆர்.என். பாளையம்) 53

54. இந்துமதி மோகன் (3/1, பொன்னியம்மன் கோயில் தெரு, கஸ்பா) 54

55. வி.பானுமதி (5, 1​சி, பொன்னியம்மன் கோயில் தெரு, கஸ்பா) 55

56. சூரி திருநாவுக்கரசு கொணவட்டம் கிளைக் கழக இணைச் செயலாளர், வேலூர் ஒன்றியம் 56

57. யு.கீதா (10, கே.கே. நகர், முள்ளிபாளையம், 3வது தெரு, சேண்பாக்கம்) 57

58. ஏ.துரையரசன் 47​ஆவது வார்டு கழகச் செயலாளர் 58

59. ஏ.பிச்சைமுத்து 2​ஆவது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி 59

60. விஜி கர்ணல் சேண்பாக்கம் பேரூராட்சி மன்ற முன்னாள் தலைவர் 60

 

சேலம் மாநகராட்சி

1. டி.தியாகராஜன் சூரமங்கலம் பகுதிக் கழகச் செயலாளர் 1

2. சி.அசோக்குமார் வட்டக் கழகச் செயலாளர் 2

3. எம்.பாலு சூரமங்கலம் பகுதிக் கழக முன்னாள் செயலாளர் 3

4. கே.சம்பு அஸ்தம்பட்டி பகுதிக் கழக துணைச் செயலாளர் 4

5. ஏ.ஜோதி (காவென்ட் ரோடு, மிட்டாபுதூர்) 5

6. எஸ்.மணி வட்டக் கழக மேலமைப்புப் பிரதிநிதி 6

7. கே.ஆர்.எஸ்.சரவணன் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைச் செயலாளர் 7

8. கே.பாமா கண்ணன் (சரஸ்வதி நகர், மூக்கன் ஏரிக்கரை ரோடு, கன்னங்குறிச்சி) 8

9. சுவிட்ச் பாக்ஸ் எம்.ஆர்.ஜெயக்குமார் அம்மாபேட்டை பகுதிக் கழக அவைத் தலைவர் 9

10. வி.பன்னீர்செல்வம் மாநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் 10

11. என்.பி.முருகானந்தம் வட்டக் கழகச் செயலாளர் 11

12. எம்.மதலேனா மாநகர் மாவட்டக் கழக துணைச் செயலாளர் 12

13. பேங்க் எஸ்.ஏ. ராமசாமி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர் 13

14. வின்சென்ட் கே.மாதேஸ்வரன் அஸ்தம்பட்டி பகுதிக் கழகச் செயலாளர் 14

15. கே.முருகன் வட்டக் கழகச் செயலாளர் 15

16. ஏ.பிரகாஷ் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் 16

17. புல்லட் எம்.ராஜேந்திரன் வட்டக் கழகச் செயலாளர் 17

18. பி.முருகேசன் வட்டக் கழகச் செயலாளர் 18

19. எஸ்.அனுராதா (இளையப்பா நகர், சூரமங்கலம்) 19

20. இரா.மணி சேலம் மேற்கு தொகுதிக் கழக இணைச் செயலாளர் 20

21. எல்.கிருஷ்ணன் வட்டக் கழகச் செயலாளர் 21

22. எம்.முருகம்மாள் (எ) பழனியம்மாள் வட்ட மகளிர் அணிச் செயலாளர் 22

23. டி.இந்திராதேவுது (புத்தர் தெரு, திருக்கவுண்டனூர்) 23

24. எஸ்.முத்துச்சாமி வட்டக் கழகச் செயலாளர் 24

25. ஏ.மாரியப்பன் வட்டக் கழகச் செயலாளர் 25

26. என்.ஜமுனாராணி மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் 26

27. வி.சசிகலா (சின்னப்பன் தெரு, அரிசிபாளையம்) 27

28. என்.பி.மார்க்கபந்து 4​ஆவது வட்ட பாகச் செயலாளர் 28

29. எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மாநகர் மாவட்டக் கழக முன்னாள் செயலாளர் 29

30. பா.ஆதிமாதவன் மாநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை முன்னாள் துணைத் தலைவர் 30

31. ஏ.ஷாயேநஜம் (சையத் ஜலால்கான் தெரு, கோட்டை) 31

32. யு.சித்ரா (அரசமர பிள்ளையார் கோயில் தெரு, வடக்கு சேலம்) 32

33. எம்.துரைராஜ் கழகப் பொதுக்குழு உறுப்பினர், வட்டக் கழகச் செயலாளர் 33

34. வி.ஜெயபிரகாஷ் அம்மாபேட்டை பகுதிக் கழகச் செயலாளர் 34

35. எஸ்.கோகிலாவாணி (மார்க்கெட் தெரு, அம்மாபேட்டை) 35

36. ஏ.தாமரைச்செல்வம் வட்டக் கழகச் செயலாளர் 36

37. கே.சுப்பிரமணி வட்டக் கழக முன்னாள் செயலாளர் 37

38. ஜெ.மாணிக்கம் அம்மாபேட்டை பகுதி எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் 38

39. கே.மனோகரன் வட்டக் கழகச் செயலாளர் 39

40. ஜி.பெருமாள்சாமி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் 40

41. ஏ.கீதா அன்பழகன் (ராமசுந்தரம் தெரு, சேலம்-1) 41

42. ஆர்.அனுஷா (குறிஞ்சி நகர், ஹவுசிங் போர்டு) 42

43. லலிதா ஜெ.செந்தில்குமார் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் 43

44. பி.மேகலா (தேசிய புனரமைப்புக் காலனி, கிச்சிப்பாளையம்) 44

45. எஸ்.கீதா (பஞ்சந்தாங்கி ஏரி, வடபுறம் குகை) 45

46. இ.பாலசுப்பிரமணியம் மாநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் 46

47. எம்.கர்ணன் (7​ஆவது பிளாக், ஆண்டிபட்டி ஏரி, குகை) 47

48. எஸ்.வள்ளிநாயகி (லைன் ரோடு, குகை) 48

49. நெத்திமேடு க.முத்து மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் 49

50. எம்.நடேசன் சேலம் தெற்கு தொகுதிக் கழகச் செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் 50

51. எம்.பரமசிவம் வட்டக் கழகச் செயலாளர் 51

52. என்.மீனாட்சிசுந்தரம் வட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் 52

53. ஆர்.எல்.குலாப்ஜான் சாகுல் (திருச்சி கிளை ரோடு, லைன்மேடு) 53

54. எஸ்.பி.சரவணன் (எ) சரவணமணி கொண்டலாம்பட்டி பகுதி ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் 54

55. ஜி.தங்கம்மாள் (மேட்டுத் தெரு, தாதகாப்பட்டி) 55

56. எஸ்.நாகேஸ்வரன் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் 56

57. எம்.மல்லிகா மணிராஜா (சபாபதி கவுண்டர் வீதி, கருங்கல்பட்டி) 57

58. எம்.சண்முகம் கொண்டலாம்பட்டி பகுதிக் கழகச் செயலாளர் 58

59. ஆர்.முருகன் வட்டக் கழகச் செயலாளர் 59

60. எஸ்.சாந்தி செல்வம் (மாரியம்மன் கோயில் தெரு, சீலநாயக்கன்பட்டி) 60

 

ஈரோடு மாநகராட்சி

1. ப.கணேசன் 13​ஆவது வார்டு கழகச் செயலாளர் 1

2. வி.மாணிக்கவாசகம் சூரியம்பாளையம் பேரூராட்சி எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் 2

3. மோகனசெல்வன் சூரியம்பாளையம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் 3

4. பவுனாயம்மாள் பஞ்சாலை பெரியசாமி ஈரோடு மேற்கு தொகுதிக் கழக இணைச் செயலாளர் 4

5. பி.முனியப்பன் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் 5

6. மைமூன் பீபி அப்துல் காதர் 11​ஆவது வார்டு கவுன்சிலர் 6

7. பி.பெருமாள் பிராமண பெரிய அக்ரஹாரம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் 7

8. மணி (எ) குமாரசாமி பெரியசேமூர் நகர எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் 8 

9. சி.ராஜேஸ்வரி சின்னசாமி முன்னாள் வார்டு உறுப்பினர் 9

10. எஸ்.எஸ்.ஜெயபாலாஜி மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிப் பொருளாளர் 10

11. பி.முனுசாமி (எ) ஜெயராஜ் வீரப்பன்சத்திரம் நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் 11

12. ஆர்.சண்முகசுந்தரம் வீரப்பன்சத்திரம் நகரக் கழகப் பொருளாளர் 12

13. ஆர்.அன்பழகன் 1​ஆவது வார்டுக் கழகச் செயலாளர் 13

14. எஸ்.உதயகுமார் 4​ஆவது வார்டு கழகச் செயலாளர் 14

15. கே.அண்ணாமலை ஈரோடு நகர எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் 15

16. முத்தான் கங்காபுரம் கிளைக் கழகச் செயலாளர் 16

17. எம்.ஜி.பழனிச்சாமி ஈரோடு மேற்கு தொகுதிக் கழகச் செயலாளர் 17

18. சத்தி (எ) சிவசுப்பிரமணியன் பெரியசேமூர் நகரக் கழகச் செயலாளர் 18

19. டி.தங்கமுத்து பெரியசேமூர் நகரக் கழக அவைத் தலைவர் 19

20.பி.கேசவமூர்த்தி வீரப்பன்சத்திரம் நகரக் கழகச் செயலாளர் 20

21. ஏ.கோவிந்தராஜன் வீரப்பன்சத்திரம் நகர ஜெ ஜெயலலிதா பேரவைத் தலைவர் 21

22. ஏ.ஈஸ்வரன் (எ) ஈஸ்வரமூர்த்தி 17​ஆவது வார்டுக் கழகச் செயலாளர் 22

23. வி.கே.கே.துரைசாமி ஈரோடு கிழக்கு தொகுதிக் கழக இணைச் செயலாளர் 23

24. ஆர்.மாதையன் மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலாளர் 24

25. பி.நடராஜன் 24​ஆவது வார்டுக் கழகச் செயலாளர் 25

26. பாஸ்கி (எ) சி.பாஸ்கர் மாநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் 26

27. இ.வி.சிவஞானம் 23​ஆவது வார்டுக் கழகச் செயலாளர் 27

28. சி.ஆர்.நாச்சிமுத்து மாநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் 28

29. கே.ரங்கசாமி ஈரோடு நகரக் கழக துணைச் செயலாளர் 29

30. எஸ்.பரிமளம் ஈரோடு நகர மகளிர் அணி தலைவர் 30

31. என்.சரஸ்வதி ஒன்றிய மகளிர் அணி முன்னாள் துணைச் செயலாளர் 31

32. வி.பி.இளங்கோ வீரப்பன்சத்திரம் நகர ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர் 32

33. ராதா வி.என்.கோபால் ஈரோடு ஒன்றியக் கழக மாவட்டப் பிரதிநிதி 33

34. மதி ஞ.பாலசுப்பிரமணியன் முத்தம்பாளையம் ஊராட்சிக் கழகச் செயலாளர் 34

35. ஏ.ஆர்.ஜெகதீசன் சூரம்பட்டி நகரக் கழகச் செயலாளர் 35

36. சி.வெங்கடாசலம் சூரம்பட்டி நகர எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் 36

37. கே.விமலா கார்த்திகேயன் ( காசிபாளையம் ) 37

38. எஸ்.ங்கொடி சேகர் ( ஜீவா வீதி ) 38

39. கே.மகேஸ்வரி குமரவேல் அவர்கள் 39

40. ஸ்ரீபிரியா அங்கமுத்து ( ஜெகநாதபுரம் காலனி முதல் தெரு ) 40

41. எஸ்.கஸ்தூரி 41

42. எம்.ஈஸ்வரி க/பெ. மனோகரன் 42

43. பரிமளா ராஜேந்திரன் 28​ஆவது வார்டுக் கழக மேலமைப்புப் பிரதிநிதி 43

44. இரா.மனோகரன் ஈரோடு நகரக் கழகச் செயலாளர் 44

45. எஸ்.திருமலைசாமி 30​ஆவது வார்டுக் கழகச் செயலாளர் 45

46. எம்.ஈஸ்வரமூர்த்தி காசிபாளையம் நகரக் கழகச் செயலாளர் 46

47. எஸ்.கவிதா சண்முகம் காசிபாளையம் நகரக் கழக முன்னாள் துணைச் செயலாளர் 47

48. ராஜா (எ) சந்திரன் 18​ஆவது வார்டுக் கழகச் செயலாளர் 48

49. ஈஸ்வரி பிரஸ் மணி ( 8​ஆவது வார்டு ) 49

50. கே.பி.கோவிந்தராஜன் காசிபாளையம் நகர ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர் 50

51. பி.காஞ்சனா பழனிசாமி 51

52. லீலாவதி ராஜ்குமார் ( 42​ஆவது வார்டு ) 52

53. எஸ். கல்பனா சீனிவாசன் 53

54. எம்.அனிஷாமா 30​ஆவது வார்டுக் கழக மேலமைப்புப் பிரதிநிதி 54

55. எம்.பி.சுப்பிரமணி 21​ஆவது வார்டுக் கழகச் செயலாளர் 55

56. எஸ்.முருகானந்தன் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் 56

57. எம். பிரபு மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை தலைவர் 57

58. எம். விவேகானந்தன் 58

59. கே.ஏ. குப்புசாமி ஈரோடு நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் 59

60. என். சங்கமேஸ்வரன் 10​ஆவது வார்டு கழகச் செயலாளர் 60

 

திருப்ர் மாநகராட்சி

1. சுப்பு (எ) சுப்பிரமணியன் 15 வேலம்பாளையம் நகர எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் 1

2. வி.செந்தில்குமார் ஆத்துப்பாளையம் கிளை இளைஞர் பாசறை செயலாளர், திருப்ர் வடக்கு ஒன்றியம் 2

3. பி. ராமசாமி திருப்ர் வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் 3

4. கே.என். விஜயகுமார் திருப்ர் வடக்கு ஒன்றியக் கழகச் செயலாளர் 4

5. கே.கல்பனா 5

6. டி. சத்யா 15 வேலம்பாளையம் நகர மகளிர் அணிச் செயலாளர் 6

7. ஏ.பாலசுப்பரமணியம் செட்டிபாளையம் ஊராட்சிக் கழகச் செயலாளர், திருப்ர் வடக்கு ஒன்றியம் 7

8. வி.ராதாகிருஷ்ணன் மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர் 8

9. ஆர்.சந்திரசேகர் நகரக் கழக அவைத் தலைவர் 9

10. ஈஸ்வரன் 1​ஆவது வார்டு கழகச் செயலாளர் 10

11. ஆர்.சின்னச்சாமி 15 வேலம்பாளையம் நகரக் கழக அவைத் தலைவர் 11

12. ஏ.எஸ்.கண்ணன் 21​ஆவது வார்டு கழகச் செயலாளர் 12

13. ஆர்.ஏ.சேகர் 22​ஆவது வார்டு கழகச் செயலாளர் 13

14. நத்தக்காடு மணி (எ) சிதம்பரம் 14​ஆவது வார்டு கழகச் செயலாளர், 15 வேலம்பாளையம் நகரம் 14

15. எம்.வசந்தி 15

16. லுவபட்டி பாலு (எ) பாலசுப்பிரமணியம் திருப்ர் வடக்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் 16

17. பி.பாலன் மாவட்ட விவசாயப் பிரிவுத் தலைவர் 17

18. பி.கிருஷ்ணவேணி 18

19. வி.பட்டுலிங்கம் திருப்ர் வடக்கு ஒன்றியக் கழக அவைத் தலைவர் 19

20. மணிகண்டன் திருப்ர் நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவர் 20

21. வி.அமுதா ( தொட்டியம் மண்ணரை, திருப்ர் வடக்கு ஒன்றியம் ) 21

22. சி.முத்துசாமி 12​ஆவது வார்டு கழகச் செயலாளர் 22

23. எஸ்.முருகசாமி 14​ஆவது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி 23

24. சி.கணேஷ் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் 24

25. ருக்மணி கந்தசாமி மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் 25

26. பி.கே.எம்.முத்து 9​ஆவது வார்டு கழகச் செயலாளர் 26

27. ஜெ.ஆர்.ஜான் திருப்ர் வடக்கு தொகுதிக் கழகச் செயலாளர் 27

28. எஸ்.கே. தங்கமுத்து மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் 28

29. எஸ்.கனகராஜ் பிச்சம்பாளையம்புதூர் கிளைக் கழக மேலமைப்புப் பிரதிநிதி, திருப்ர் தெற்கு ஒன்றியம் 29

30. கேபிள் டிவி சபரி (எ) சபரீஸ்வரன் திருப்ர் தெற்கு ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் 30

31. சு.குணசேகரன் திருப்ர் நகரக் கழக துணைச் செயலாளர் 31

32. வி.சுப்பிரமணியம் 40​ஆவது வார்டு கழகச் செயலாளர் 32

33. டி.ஜோதிமணி ( கேட்டுத் தோட்டம், டி. மண்ணரை ஊராட்சி ) 33

34. கே.கலா 2​ஆவது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி, நல்லூர் நகரம் 34

35. பி.செல்வி ( விஜியாபுரம், நல்லூர் நகரம் ) 35

36. த.பேபி 36

37. பி.சுசீலா ( கே. செட்டிபாளையம், திருப்ர் தெற்கு ) 37

38. எம்.சுபா நல்லூர் நகர மகளிர் அணி துணைச் செயலாளர் 38

39. எஸ்.ஆர்.ஜெயகுமார் மாவட்டக் கழக துணைச் செயலாளர் 39

40. முத்துச்சாமி (எ) டெக்ஸ்வெல் பி. முத்து நல்லூர் நகரக் கழகச் செயலாளர் 40

41. வி.ஜெயந்தி ( சந்திராபுரம், நல்லூர் நகரம் ) 41

42. கே.செல்வம் 45​ஆவது வார்டு கழகச் செயலாளர் 42

43. பிரியா சக்திவேல் ( 48​ஆவது வார்டு, திருப்ர் ) 43

44. எம்.கண்ணப்பன் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் 44

45. கே.எம்.நஜ்முதீன் 43​ஆவது வார்டு கழகச் செயலாளர் 45

46. கே.சுந்தராம்பாள் ( 27​ஆவது வார்டு, திருப்ர் ) 46

47. சுஜாதா சின்னசாமி ( 23​ஆவது வார்டு, திருப்ர் நகரம் ) 47

48. கீதா ஆறுமுகம் நகர மகளிர் அணிச் செயலாளர் 48

49. எம்.சாரதாமணி ( 33​ஆவது வார்டு ) 49

50. நா. கணேசன் 34​ஆவது வார்டு கழகச் செயலாளர் 50

51. ஏ. சண்முகசுந்தரம் 50​ஆவது வார்டு கழகச் செயலாளர் நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் 51

52. பலவஞ்சிபாளையம் எஸ். ராஜேந்திரன் மாவட்ட விவசாயப் பிரிவு துணைச் செயலாளர் 52

53. எம். சிவசுப்பிரமணியம் வீரபாண்டி ஊராட்சிக் கழகச் செயலாளர் 53

54. எஸ்.கிருத்திகா ( ஏ.பி. நகர், வீரபாண்டி ) 54

55. கே.பி.சண்முகம் கொளத்துப்பாளையம் கிளைக் கழகச் செயலாளர் திருப்ர் தெற்கு ஒன்றியம் 55

56. ஆர்.எம்.அன்பகம் திருப்பதி மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் 56

57. ஜி.லட்சுமி ( முருகம்பாளையம், சூரியம்பாளையம் ) 57

58. எஸ்.வேலுச்சாமி முருகம்பாளையம் ஊராட்சிக் கழகச் செயலாளர் 58

59. பி.வசந்தாமணி மாவட்டக் கழக இணைச் செயலாளர் 59

60. ஆர்.ஆனந்தன் ஆண்டிப்பாளையம் ஊராட்சிக் கழகச் செயலாளர் 60

 

கோயம்புத்தூர் மாநகராட்சி

1. வி.அமிர்தலட்சுமி 118 சி, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, துடியலூர் 1

2. என்.அன்னரணி 6/8 பி, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, துடியலூர் 2

3. எம்.சுரேஷ்குமார் 3

4. கவிச்சந்திரமோகன் துடியலூர் பேரூராட்சி ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர் 4

5. பி.சதாசிவம் 3​ஆவது வார்டு கழகச் செயலாளர் 5

6. எல்.சரஸ்வதி கவுண்டம்பாளையம் நகர மகளிர் அணிச் செயலாளர் 6

7. சின்னு (எ) சின்னசாமி கவுண்டம்பாளையம் நகரக் கழகச் செயலாளர் 7

8. கே. மாரிமுத்து ( கவுண்டம்பாளையம் ) 8

9. எம்.ராஜேந்திரன் கழகப் பொதுக்குழு உறுப்பினர் 9

10. மு. நாகராஜ் மாவட்ட பாரம் தூக்கும் அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் 10

11. கே. கருப்பையா கோவை வடக்கு தொகுதிக் கழக இணைச் செயலாளர் 11

12. ஏ. குயிலி மாநகர் மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் 12

13.  டி. உமாதேவி 13

14. கு.பாலகிருஷ்ணன் வட்டக் கழகச் செயலாளர் 14

15. என். பிரபாவதி வட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் 15

16. ஜி. நந்தினிதேவி வட்டக் கழக மேலமைப்புப் பிரதிநிதி 16

17.  பி. சாவித்திரி 38, தெற்கு வெள்ளிங்கிரி தெரு 17

18. ஜி.எஸ். குணசுந்தரி பெரியநாயக்கன்பாளையம் ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் 18

19. ஆர். மயில்சாமி வீரகேரளம் பேரூராட்சிக் கழகச் செயலாளர் 19

20. ஜி.ஜெயந்தி வட்டக் கழக துணைச் செயலாளர் 20

21. சொக்கம்புதூர் இ.செந்தில்  மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை செயலாளர் 21

22. வி.அன்னம்மாள் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் 22

23. எஸ். மணிமேகலை மாவட்டக் கழக இணைச் செயலாளர் தலைமைக் கழகப் பேச்சாளர் 23

24. கே. ரங்கராஜ்  தொண்டாமுத்தூர் பகுதிக் கழகச் செயலாளர் 24

25. பஷீர் அகமது (எ) கேபிள் பஷீர் வட்டக் கழகச் செயலாளர் 25

26. எஸ். சாரதா 2/10, அம்மாசை கவுண்டர் வீதி, வெள்ளக்கிணர் 26

27. எம்.மாரிமுத்து சின்னவேடம்பட்டி பேரூராட்சி எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் 27

28. இரா.பொன்னுசாமி சரவணம்பட்டி பேரூராட்சிக் கழகப் பொருளாளர் 28

29. பி. மருதாசலம்29

30. ஏ. செல்வராஜ் 30

31. வி. சவுந்தரராஜன் சரவணம்பட்டி பேரூராட்சிக் கழகச் செயலாளர் 31

32. கே.ஆர். ஜெயராம் ஊராட்சிக் கழகச் செயலாளர் 32

33. கே.வி.ராஜேந்திரன் காளப்பட்டி பேரூராட்சிக் கழகச் செயலாளர் 33

34. ஜெ.தமிழ்மொழி 34

35. பி.செந்தில் 35

36. கே.கே.பாலசுப்ரமணியம் காளப்பட்டி பேரூராட்சி எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் 36

37. சால்ட் வெள்ளிங்கிரி பீளமேடு பகுதி ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர் 37

38. டி.ஜோதிமணி 38

39. பி.கே.ராஜேந்திரன் கிளைக் கழக முன்னாள் செயலாளர் 39

40. ஆர்.மல்லிகா ( 8/16, மாரியம்மன் கோயில் வீதி, ஆவரம்பாளையம் ) 40

41. சி. நடராஜ் வட்டக் கழகச் செயலாளர் 41

42. எம். சுப்பையன்  கழக விவசாயப் பிரிவு துணைத் தலைவர் 42

43. சூர்யா எஸ். ராமசாமி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் 43

44. இரா. வெண்தாமரை பாலு மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர் 44

45. மா. குணாளன் வட்டக் கழகச் செயலாளர் 45

46. ப. ராஜ்குமார் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் 46

47. கே. சண்முகம் கணபதி பகுதிக் கழகச் செயலாளர் 47

48. ஆர். பிரபாகரன் மாவட்ட மாணவர் அணித் தலைவர் 48

49. ஏ.எஸ்.ராஜன் வட்டக் கழகச் செயலாளர் 49

50. ஜெ.ரங்கநாயகி 50

51. எஸ்.ஜெ.அசோக்குமார் வட்டக் கழகச் செயலாளர் 51

52. சி.செல்வராஜ் கிளைக் கழகச் செயலாளர் 52

53. வி. நாகமாணிக்கம் 53

54. ஆடிட்டர் யு.எஸ். சீதாராமன் மாவட்ட இலக்கிய அணி துணைச் செயலாளர் 54

55. சி.என். ரங்கநாதன் மாவட்டக் கழகப் பொருளாளர் 55

56. எஸ்.பி. ராஜேந்திரன் வார்டு கழகச் செயலாளர் 56

57. ஆர். மாரப்பன் சிங்காநல்லூர் பகுதி எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் 57

58. சிங்கை ரங்கநாதன் சிங்காநல்லூர் பகுதிக் கழகச் செயலாளர் 58

59. எஸ். ராமசாமி 4​ஆவது வார்டு கழகச் செயலாளர் 59

60. பி.முத்துசாமி கைத்தறி பிரிவு அண்ணா தொழிற்சங்க துணைச் செயலாளர் 60

61. இ.அர்ச்சுணன் வட்ட பாகச் செயலாளர் 61

62. சிங்கை எஸ். பாலன் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் 62

63. கே.பி. பால்ராஜ் மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் 63

64. கி. சேதுவராஜ் சிங்காநல்லூர் பகுதி ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர் 64

65. வெ.வளர்மதி 187, தேர் வீதி, சவுரிபாளையம் 65

66. எஸ். தாமரைச்செல்வி 66

67. கே.எஸ். மகேஸ்வரி 67

68. க. சக்திவேல் வட்டக் கழகச் செயலாளர் 68

69. ஜெ. செல்வகுமார் கோவை தெற்கு தொகுதிக் கழக இணைச் செயலாளர் 69

70. வி. சின்னசாமி கிளைக் கழகச் செயலாளர் 70

71. ஜி. லலிதாமணி மாநகர் மாவட்ட மகளிர் அணித் தலைவர் 71

72. எஸ். ராஜேஸ்வரி ராமநாதபுரம் பகுதி மகளிர் அணித் தலைவர் 72

73. லீலாவதி உண்ணி மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் 73

74. ஆர்.ஏகாம்பரம் வட்டக் கழகச் செயலாளர் 74

75. வி. மாரிமுத்து ( 100, பாடசாலை வீதி, நஞ்சுண்டாபுரம் ) 75

76. என். சின்னதுரை சாய்பாபா காலனி பகுதிக் கழகச் செயலாளர் 76

77. லதா முருகேசன் 83, சண்முகராஜபுரம், செல்வபுரம் 77

78. கே.கோமதி ( 11, ஐ.யு.டி.டி. காலனி, வடக்கு செல்வபுரம் ) 78

79. டி.கே.கண்ணையன் வட்டக் கழகச் செயலாளர் 79

80. கே.ஏ. ஆதிநாராயணன் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பொருளாளர் 80

81. எம்.ஏ. குத்தூப் வட்டக் கழகச் செயலாளர் 81

82. கே. சர்புதீன் 82

83. மூவேந்தர் பி. ஆறுமுகம் வட்டக் கழகச் செயலாளர் 83

84. ஏ. சந்திரன் கிளைக் கழகச் செயலாளர் 84

85. அம்மன் கே. அர்ச்சுனன் உக்கடம் பகுதிக் கழகச் செயலாளர் 85

86. தங்கம் ரகூப் வட்டக் கழக துணைச் செயலாளர் 86

87. எம். கண்ணம்மாள் ( முத்துசாமி சேர்வை வீதி, குனியமுத்தூர் ) 87

88. ஆர்.அமுதா ( 14, கிராஸ்கட் லைன்​2, குனியமுத்தூர் ) 88

89. என்.புஷ்பா ( 16/21, கேங்க் வீதி, சுண்டக்காமுத்தூர் ) 89

90. எஸ். பாண்டிச்செல்வி ( 16, ரங்கசாமி நகர், கோவைபுதூர் ) 90

91. ஜி. சாவித்திரி 91

92. ஆர். சாந்தாமணி வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி 92

93. ஏ.செல்வி குணியமுத்தூர் நகர மகளிர் அணி துணைச் செயலாளர் 93

94. எம். பெருமாள்சாமி குறிச்சி நகரக் கழகச் செயலாளர் 94

95. எஸ்.கெளரி ( 2/12, நஞ்சுண்டாபுரம், இட்டேரி வீதி, குறிச்சி பிரிவு ) 95

96. கே.என்.செந்தில்குமார் குறிச்சி நகர எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் 96

97. குறிச்சி மணிமாறன் கிணத்துக்கடவு தொகுதிக் கழகச் செயலாளர் 97

98. எஸ்.கே. நிஜாம் கிளைக் கழகச் செயலாளர் 98

99. வி.சாவித்திரி கோணவாய்க்கால்பாளையம், போத்தனூர் அஞ்சல் 99

100. பி.வேணுகோபால் கிளைக் கழகச் செயலாளர் 100

 

 

மதுரை மாநகராட்சி

1. எம்.கேசவபாண்டியம்மாள் ( மதுரை மத்திய 1​ஆவது வார்டு ) 1

2. ஆர். சரவணன் ஆணையூர் நகரக் கழகச் செயலாளர் 2

3. பி.சாந்தி 3

4. ஆர். கோபாலகிருஷ்ணன் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை முன்னாள் துணைச் செயலாளர் 4

5. என். தங்கப்பாண்டியன் வட்டக் கழகச் செயலாளர் 5

6. ஏ. ராஜீவ்காந்தி மாநகர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர் 6

7. எஸ். முத்துராஜா 20​ஆவது வட்டக் கழகச் செயலாளர் 7

8. பழனியம்மாள் க/பெ. போஸ்பாண்டி 8

9. ம. தாஸ் வட்ட பாகச் செயலாளர், மதுரை மத்திய 1​ஆம் பகுதி 9

10. மா. ஜெயபாலன் மதுரை மத்திய 1​ஆம் பகுதிக் கழகச் செயலாளர் 10

11. பி. முருகேஸ்வரி 11

12. ஜெயராமன் கழகப் பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் 12

13. டி.பாண்டியம்மாள் மதுரை மத்திய 1​ஆம் பகுதிக் கழக இணைச் செயலாளர் 13

14. அனுராதா தினேஷ் 14

15. எஸ்.பி. ஜெயமணி  மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் 15

16. கார்னர் எஸ். பாஸ்கரன் வட்டக் கழகச் செயலாளர் 16

17. எம்.எஸ். ஷா (எ) அலியார் 17

18. எஸ். இந்து பிரீத்தி  18

19. எஸ். முருகேசன் மதுரை மேற்கு தொகுதிக் கழகச் செயலாளர் 19

20. கே. ராஜபாண்டியன் வட்டக் கழகச் செயலாளர் 20

21. க. முத்துக்கருப்பன் 2​ஆவது வட்ட பாகச் செயலாளர், மதுரை மேற்கு ​ 2ஆம் பகுதி 21

22. எஸ்.ராஜேந்திரன் வட்டக் கழக மேலமைப்புப் பிரதிநிதி 22

23. கு. திரவியம் மாவட்ட விவசாயப் பிரிவு இணைச் செயலாளர் 23

24. எச். பிரியா ( பாலாஜி நகர், திருப்பாலை ) 24

25. எஸ். முருகன் மதுரை புறநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் 25

26. கே.போஸ் வட்டக் கழகச் செயலாளர் 26

27. வசந்தி தாமோதரன் வட்டக் கழக மேலமைப்புப் பிரதிநிதி 27

28. ஆர். முத்துபொண்ணு ( 4/50, திருவள்ளுவர் தெரு, உத்தங்குடி ) 28

29. வி. ராஜன் 29

30. கே. கிஷோர்குமார் மதுரை வடக்கு 1​ஆம் பகுதி மாணவர் அணித் தலைவர் 30

31. எஸ்.கே. சுசீந்திரன் மதுரை கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி இணைச் செயலாளர் 31

32. ஏ.எஸ். ராஜன் ( செளராஷ்டிரபுரம் கிளை ) 32

33. ஏ. முத்துச்சாமி 8​ஆவது வட்டக் கழகச் செயலாளர் 33

34. ராணி போஸ் 34

35. எம்.மாரியம்மாள் 9​ஆவது வட்டக் கழக துணைச் செயலாளர் 35

36. ஆனந்தவள்ளி தங்கம் 36

37. கே.தமிழ்செல்வி ( மதுரை வடக்கு 2​ஆம் பகுதி ) 37

38. மா. செளந்திரபாண்டியன் மாவட்ட அண்ணா தொழிற்சங்க கைத்தறிப் பிரிவு பொருளாளர் 38

39.  ஜி.கே. பாலு (எ) பாலசுப்பிரமணி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் 39

40. என். ஆறுமுகம் வட்டக் கழகச் செயலாளர் 40

41. பெ. இந்திராணி மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் 41

42. ஏ.சுகந்தி 42

43. டி.ராமன் வட்டக் கழகச் செயலாளர் 43

44. டி. ஜெயபாக்கியம் மாநகர் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் 44

45. புதூர் ஐ. அபுதாஹிர்  மாநகர் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர் 45

46. அமுதா கண்ணன் 46

47. கே.ஜெயவேல் மதுரை வடக்கு 2​ஆம் பகுதிக் கழகச் செயலாளர் 47

48. எம். மயில் மதுரை மேற்கு ஒன்றியக் கழக இணைச் செயலாளர் 48

49. தி.கோபி பேங்க் காலனி கிளைக் கழகச் செயலாளர் 49

50. யு.நூர்முகமது மாவட்ட மாவணவர் அணி துணைச் செயலாளர் 50

51. கே.விஜயராகவன் வட்டக் கழகச் செயலாளர் 51

52. எஸ்.ராஜலிங்கம் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளர் மதுரை தெற்கு 1​ஆம் பகுதிக் கழகச் செயலாளர் 52

53. எம்.செல்வராஜ் வட்ட ஜெ ஜெயலலிதா பேரவை செயலாளர் 53

54. கே.பி. சரவணன் 54

55. எம்.காமாட்சி ( ஐராவதநல்லூர், வீரகனூர் அஞ்சல் ) 55

56. பி.சுப்பிரமணி சிந்தாமணி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் 56

57. ஆர். ரூபாதேவி 57

58. டி. முருகன் திருப்பரங்குன்றம் ஒன்றிய அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் 58

59. கே. சக்திவேல் 5​ஆவது வட்டக் கழகச் செயலாளர் 59

60.  ஆர். சேதுராமன் 8​ஆவது வட்ட இளைஞர் பாசறை செயலாளர் 60

61.  ஜி. ராமமூர்த்தி அவனியாபுரம் நகரக் கழகச் செயலாளர் 61

62. பி. காசிராமன் நகர இலக்கிய அணிச் செயலாளர் 62

63. பி. குருதேவி 63

64. எஸ்.டி. ஜெயபாலன் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் 64

65. எம். ஜோதி 43​ஆவது வட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் 65

66. கே. தங்கவேல் 66

67. வி.ஆர். பிரேம்சந்த் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் 67

68. எஸ்.கே. ஜெகநாதன் 46​ஆவது வட்டக் கழக அவைத் தலைவர் 68

69. பாமினி புலிகேசி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் 69

70. கே. சண்முகவள்ளி கழகப் பொதுக்குழு உறுப்பினர் 70

71. மு. ராஜபாண்டியன் மதுரை தெற்கு 3​ஆம் பகுதிக் கழகச் செயலாளர் 71

72. யு.எல். கோபி (எ) கோபாலகிருஷ்ணன் மதுரை தெற்கு 3​ஆம் பகுதி எம்.ஜி.ஆர். மன்றத் தலைவர் 72

73. எஸ்.எஸ். சரவணன் 73

74. ஜெ.ந. ஜெயகீதா 74

75. கே. முனியம்மாள் 75

76. பெ.சாலைமுத்து மதுரை மேற்கு 2​ஆம் பகுதிக் கழகச் செயலாளர் 76

77. ஆர். ஜெயலட்சுமி வட்டக் கழக மேலமைப்புப் பிரதிநிதி 77

78. எஸ். இருளாயி 78

79. எம். குமுதா  மாவட்டக் கழக இணைச் செயலாளர் 79

80. தளபதி ஆர். மாரியப்பன் மதுரை மத்திய 2​ஆம் பகுதிக் கழகச் செயலாளர் 80

81. ஆர். சக்திவிநாயகர் பாண்டியன் வட்டக் கழகச் செயலாளர் 81

82. டி. கலாவதி 82

83. பி.எஸ். கண்ணன்  மதுரை மத்திய 3​ஆம் பகுதிக் கழகச் செயலாளர் 83

84. மா. ராஜேஸ்வரி  வட்டக் கழக மேலமைப்புப் பிரதிநிதி 84

85. எஸ். குமார் மதுரை மத்திய தொகுதிக் கழகச் செயலாளர் 85

86. என். சையது முகம்மது ஷாசுலி வட்டக் கழகச் செயலாளர் 86

87. பி. கருப்பையா வட்டக் கழக மேலமைப்புப் பிரதிநிதி 87

88. எஸ். வீரணன் வட்டக் கழகச் செயலாளர் 88

89. செ. மிபாலகன் மதுரை மேற்கு 1​ஆம் பகுதிக் கழகச் செயலாளர் 89

90. கே. போஸ் 90

91. மரக்கடை பி. கண்ணன் வட்ட பாகச் செயலாளர், மதுரை மேற்கு 1​ஆம் பகுதி 91

92. கே. முருகேசன் வட்டக் கழகச் செயலாளர் 92

93. ராஜா எஸ். சீனிவாசன் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் 93

94. எஸ். முனியாண்டி மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் 94

95. இரா. முத்துக்குமார் கழகப் பொதுக்குழு உறுப்பினர் 95

96. சுமதி மதி நகர மன்ற உறுப்பினர் 96

97. பி. நாகலட்சுமி பேரூராட்சி மன்ற உறுப்பினர் 97

98. லயன் வி.ஜி. செல்வராணி திருநகர் கிளை இளம் பெண்கள் பாசறை இணைச் செயலாளர் 98

99. எஸ்.எம்.பி. பன்னீர்செல்வம் திருப்பரங்குன்றம் நகரக் கழகச் செயலாளர் 99

100. டி. சின்னமுருகன் 66​ஆவது வட்டக் கழகச் செயலாளர் 100

 

 

திருநெல்வேலி மாநகராட்சி

1. கே. மாதவ ராமானுஜம் தச்சநல்லூர் பகுதிக் கழகச் செயலாளர் 1

2. ஆர். முத்துராஜ் ( 41​ஏ, திருக்குறிப்பு, தொண்டர் தெரு, வண்ணாரப்பேட்டை ) 2

3. எம். ரவிக்குமார் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை துணைத் தலைவர் 3

4. எம். வேல்ராஜ் வட்டக் கழக தலைவர் 4

5. பரணி ஏ. சங்கரலிங்கம் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் 5

6. சுதா கே. பரமசிவன் மாவட்ட ஜெ ஜெயலலிதா பேரவைத் தலைவர் 6

7. பி. கணேசன் (எ) ஜெகநாதன் வட்டக் கழகச் செயலாளர் 7

8. உ. கோமதி நாதன் ( 181/1, நேதாஜி ரோடு, கொக்கரகுளம் ) 8

9. பி. கணேசன் வட்டக் கழகச் செயலாளர் 9

10. எஸ். ஜெபபாரதி மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் 10

11. சு. ஆனந்தவள்ளி ( 1/92, காமராசர் தெரு, படப்பக்குறிச்சி, கீழநத்தம் ) 11

12. வி. பிரபு ( காமராஜர் நகர், 3வது குறுக்குத் தெரு, திமன்றம் எதிரில் ) 12

13. என். அங்கம்மாள் ( 19, சித்தி விநாயகர் கோயில் தெரு, பாளையங்கோட்டை ) 13

14. எஸ். ஹாமீம் ( 61, முஸ்லீம் நடுத் தெரு, கோட்டூ, பாளையங்கோட்டை ) 14

15. சாந்தி மாவட்ட மகளிர் அணிப் பொருளாளர் 15

16. அர்பன் என். ரவி (எ) பிச்சையா பாளையங்கோட்டை பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் 16

17. பி. கிருஷ்ணன் வட்டக் கழக மேலமைப்புப் பிரதிநிதி 17

18. ஆர். வேலுதாஸ் வட்டக் கழகச் செயலாளர் 18

19. ஏ. உச்சிமாகாளி வட்ட மகளிர் அணிச் செயலாளர் 19

20. ஏ.பி. கிளாசிக் பாரத் ( 3ஆவது பிரதான சாலை, மகாராஜா நகர், பாளையங்கோட்டை ) 20

21. சி. மரியா ஆனந்த் ( 84, அண்ணாநகர், மகாராஜா நகர், பாளையங்கோட்டை ) 21

22. பி. வெங்கடேசன் பாளையங்கோட்டை பகுதி இலக்கிய அணிச் செயலாளர் 22

23. எஸ்.ஆர். அனந்தராமன் ( சிவன்கோவில் மேலரத வீதி, பாளையங்கோட்டை ) 23

24.  பி. பரமசிவன் பாளையங்கோட்டை பகுதி 3​ஆவது வட்ட பாகச் செயலாளர் 24

25. என். முத்துலெஷ்மி ( 42, புதுப்பேட்டை வடக்கு தெரு, பாளையங்கோட்டை ) 25

26. பி. மைனர் சேட் ( 22, 7ஆவது தெரு, பெருமாள்புரம் ) 26

27. எஸ். தங்கசாமி (எ) எஸ்.டி. சாமி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி முன்னாள் துணைச் செயலாளர் 27

28. என். ஆறுமுகம் மேலப்பாளையம் பகுதி எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் 28

29. ஏ. எமிலி மேகலா ( 5, அல்சாதிக் நகர், நேதாஜி ரோடு, மேலப்பாளையம் ) 29

30. குறிச்சி டி. சேகர் (எ) நடராஜன் மேலப்பாளையம் பகுதி ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் 30

31. எஸ்.எஸ். ஹயாத் மேலப்பாளையம் பகுதிக் கழகச் செயலாளர் 31

32. எஸ். ஜமிலா வட்டக் கழக மேலமைப்புப் பிரதிநிதி 32

33. ஏ. தெளலத் ( 43, மூலன் அஹமது பிள்ளை தெரு, மேலப்பாளையம் ) 33

34. எஸ்.கே.ஏ. ஹைதர் அலி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் 34

35. பி.எஸ். தாஜ்நிஸா ( 54, ஞானியாரப்பா பெரிய தெரு, மேலப்பாளையம் ) 35

36. பி.எஸ். ஜலிலா ( 28, ரகுமானியாபுரம், தெற்கு தெரு, மேலப்பாளையம் ) 36

37. கே. சலிமா ( 35​ஏ, ஆலப்பிள்ளை தெரு, மேலப்பாளையம் ) 37

38. எம். கோமதி வட்ட இளம் பெண்கள் பாசறை செயலாளர் 38

39. எம். சிதம்பர ஜோதி வட்டக் கழக முன்னாள் மேலமைப்புப் பிரதிநிதி 39

40. எஸ். காந்திமதிநாதன் திருநெல்வேலி பகுதி 1​ஆவது வட்ட பாகச் செயலாளர் தலைமைக் கழகப் பேச்சாளர் 40

41. ஏ.எஸ். சங்கர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் 41

42. மணிமாளிகை எம். கணேஷ் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் 42

43. என். சுப்பையா வட்டக் கழகச் செயலாளர் 43

44. எஸ். பேபி ( 31​ஏ, வெள்ளந்தாங்கி, பிள்ளையார் கோயில் தெரு, திருநெல்வேலி ) 44

45. ஆர். மகராசி ( 2/1, டாக்டர் அம்பேத்கர் நகர், பேட்டைதிருத்து ) 45

46. வி. ராமலிங்கம் வட்டக் கழகச் செயலாளர் 46

47. யு. மகேஸ்வரி ( 34​சி, நாராயணசாமி கோவில் தெரு, பேட்டை ) 47

48. பி. அகமது ஆதம் திருநெல்வேலி பகுதிக் கழக அவைத் தலைவர் 48

49. ஏ. ஆயிஷாபானு (48, கீழ பஜார், பேட்டை) 49

50. எஸ். தமிழ்ச்செல்வி ( 48, செ.கு. மதர் நகர், பழையபேட்டை, காந்தி நகர் ) 50

51. டி.எஸ். முருகன் தலைமைக் கழகப் பேச்சாளர் 51

52. பி. பக்கீர் மைதீன் திருநெல்வேலி பகுதி சிறுபான்மையினர் நலப் பிரிவு துணைத் தலைவர் 52

53. என். மோகன் திருநெல்வேலி பகுதிக் கழகச் செயலாளர் 53

54. பி. சண்முகவேல் ( 43, காமாட்சி அம்மன் கோயில் தெரு, திருநெல்வேலி ) 54

55. கே. தர்மராஜ் தச்சநல்லூர் பகுதி இலக்கிய அணி இணைச் செயலாளர் 55

 

தூத்துக்குடி மாநகராட்சி

1. ஜெ. ஜெயசெல்வி 1

2. எஸ்.ஏ. ராதாகிருஷ்ணன் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் 2

3. ஆர். கோகிலா 3

4. கா. முருகன் வார்டு கழகச் செயலாளர் 4

5. தே. ஜெபக்குமார் 5

6. அ. அசோக்குமார் 6

7. சு. இளையராஜா 7

8. சு. மகாலெட்சுமி 3வது வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி 8

9. ம. சாந்தி 9

10 . ஏ.பி.ஆர். அந்தோணி கிரேஸ் கழக பொதுக்குழு உறுப்பினர், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் 10

11. அ.ரொசாரி வார்டு கழக மகளிர் அணித் தலைவர் 11

12. க. முருகேசன் 12

13. அ. முப்பிடாதி 13

14. ரா. வீரபாகு 27ஆவது வார்டு கழக செயலாளர் 14

15. வே. ரத்தினம் 15

16. சு. மெஜிலா 16

17. ஜெ. செல்வி  வார்டு கழக இணைச் செயலாளர் 17

18. பீ. சேவியர் மாவட்ட மீனவர் பிரிவு துணைச் செயலாளர் 18

19. பி. சாலமன் ஜெயசீலன் நகர மாணவர் அணிச் செயலாளர் 19

20. எஸ். அகஸ்டின் மாவட்ட மீனவர் பிரிவுச் செயலாளர் 20

21. பொ. சகாயராஜ் நகர கழக துணைச் செயலாளர் 21

22. த. ஜெயராணி 22

23. எ. சகாயராஜா  நகர இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணைத் தலைவர் 23

24. எ. கித்தேரியம்மாள் 24

25. செ.சந்திரா 25

26. ச. சாமுவேல்  வார்டு கழக செயலாளர் 26

27. எ. பீர் பாத்திமா 27

28. பொ. சந்திரா  நகர மன்ற உறுப்பினர் 28

29. இரா. அமிர்தகணேசன் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் 29

30. ச. ஏசாதுரை தூத்துக்குடி நகரக் கழகச் செயலாளர் 30

31. ஜா. இராம லெட்சுமி நகர மகளிர் அணித் தலைவர் 31

32. ஆ. ரெமோலா ராணி ஆலிவர்32

33. எம். அந்தோணிசாமி விக்டோரியா (எ) அந்தோணியப்பா மாவட்ட மீனவர் பிரிவு துணைத் தலைவர் 33

34. ப. முருகேசன் 34

35.  அ. முருகன் வட்ட ஜெ ஜெயலலிதா பேரவைச் செயலாளர் 35

36. து. கமலக்கண்ணன் 36

37. ச. வெள்ளப்பாண்டி வார்டு கழக செயலாளர் 37

38. ம. ஜெயபாரதி மனோகர்  38

39. மு. முபாரக் ஜான் வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி 39

40. டி. இலக்கியம் 40

41. சி.த.செ. இந்திரா 41

42. அ. ராபர்ட் ஹென்றி 42

43. ம. ஜெயகுமார் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் 43

44. மு. பெருமாள் நகர கழக அவைத் தலைவர் வார்டு கழகச் செயலாளர் 44

45. இ. அந்தோணிராஜ் வார்டு கழகச் செயலாளர் 45

46. க. மாரியப்பன் வார்டு கழகச் செயலாளர் 46

47. க. முருகேசன் வார்டு கழக மேலமைப்புப் பிரதிநிதி 47

48. அ. சந்தனம் கீழ்புத்தனேரி ஊராட்சிக் கழகச் செயலாளர் 48

49. ஈ. ஜெபமணி மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத் தலைவர் 49

50. இ. சண்முகத்தாய் 50

51. எச். நெல்சன் 51

52. மு. ஜெகதீசன் 52

53. அ. ஷேக் முகம்மது 53

54. சி. செல்வராஜ் 54

55. கி. மாரியப்பன் தூத்துக்குடி ஒன்றிய மாணவர் அணிச் செயலாளர் 55

56. ச. செல்லம்மாள் 56

57. என். சேகர் மாவட்ட இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை துணை செயலாளர் 57

58.  நா. கோட்டாளமுத்து அத்திமரப்பட்டி ஊராட்சிக் கழகச் செயலாளர் 58

59. ஜெ. சுடலைமணி 59

60. இ. வளர்மதி 60

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்