முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க வேட்பாளர் பட்டியல்: விஜயகாந்த் வெளியிட்டர்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, செப். 24 - தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர்களின் முதல் பட்டியலை தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அறிவித்தார். தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் நடைபெறவுள்ள தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் மாநகராட்சி மேயர் வேட்பாளர்களை தேதி (23.09.2011)  அறிவித்துள்ளார், அவர்களுக்கு மாவட்ட, பகுதி, வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்து அவர்களின் வெற்றிக்கு பாடுபட வேண்டுமென கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

மாநகராட்சி பெயர் ​ வேட்பாளர் பெயர் பட்டியல் விபரம்:

1. சென்னை - கோ.வேல்முருகன் (தேசிய முற்போக்கு தொழிற்சங்கப் பேரவை தலைவர்),2. மதுரை - கா.கவியரசு, பி.காம்., (மதுரை மாநகர் மாவட்ட கழக அவத்தலைவர்),3. கோயம்புத்தூர் - ஆர். பாண்டியன் எம்.எஸ்.சி (கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர்),4. சேலம் - ஏ.ஆர்.இளங்கோவன் (கழக துணை செயலாளர்), 5.திருநெல்வேலி - ஏ. சீதாலட்சுமி, வேலூர் - எஸ். சத்தியவாணி சுரேஷ்பாபு, பி.காம்.,6. ஈரோடு - என்.எஸ்.சிவக்குமார், பி.ஏ., (ஈரோடு தெற்கு மாவட்ட கழக செயலாளர்),7. திருப்பூர் - என். தினேஷ்குமார், எம்.ஐ.பி., (திருப்பூர் வடக்கு மாவட்ட கழக செயலாளர்),8. தூத்துக்குடி - எஸ்.ராஜேஷ்வரி பி.எஸ்.சி., ஆகியோர் அடங்கிய பட்டியலை தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago