முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை பா.ம.க. மேயர் வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.24 - சென்னை மாநகராட்சி மேயர் தேர்தலில் பா.ம.க. வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து பா.ம.க.தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வருகின்ற அக்டோபர் 17, 19 ஆகிய இரு நாட்களில் நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சி

மன்றத் தேர்தலில் பா.ம.க. கட்சி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களின் பட்டியல் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் வெளியிடப்படுகிறது. அதன் விவரம் வருமாறு:

மாநகராட்சி மயர்

1. சென்னை- ஏ.கே. மூர்த்தி (முன்னாள் ரயில்வே அமைச்சர்),  2.சேலம்- இரா. அருள், 3. திருப்nullர்-  சி. வடிவேல் கவுண்டர், 4. மதுரை- ஆர்.கே. ரமேஷ் (எ) ராமச்சந்திரன், 5. ஈரோடு- பெ. அருள்மொழி, 6. தூத்துக்குடி- குரு சோபனா.

நகராட்சித் தலைவர்

1. பல்லவபுரம்-கு.க. அரங்கநாதன், 2. செங்கல்பட்டு- து. மாரி, 3. வாலாஜா- தினப்புரட்சி ராஜேந்திரன், 4. இராணிப்பேட்டை- லதா தட்சிணாமூர்த்தி, 5. கள்ளக்குறிச்சி- கே.பி. பாண்டியன், 6. ஆவடி-அனந்தகிருட்டினன், 7. nullந்தமல்லி-சந்திரபாபு, 8. திருத்தணி- க.ம. மணி, 9. திருவேற்காடு - சி. பார்த்தசாரதி, 10. கடலூர்- ப. சண்முகம், 11. மேட்டூர்- மதி(எ) மதியழகன், 12. எடப்பாடி-கே.பி.எம். கொழந்தா கவுண்டர், 13. ஓசூர்- ஜெ.பி. (எ) ஜெயபிரகாஷ், 14. பாடி -ஆர்.பி.கே. இலட்சுமணன், 15. கூடலூர்-பொ. கிருட்டினமூர்த்தி, 16. தேனி அல்லி நகரம்- ஜெயராஜ் நாடார், 17. பெரியகுளம்- பாரதிபாண்டியன் (எ) பாண்டி காமாட்சி, 18. காயல் பட்டினம்- பஷீர் அகமது, 19. மயிலாடுதுறை- ரூபா செந்தில்முருகன், 20. சீர்காழி- கற்பகம் சுரேஷ், 21.செய்யாறு -ராணி காத்தவராயன், 22. வந்தவாசி- உமா மகேஸ்வரி சீனிவாசன், 23. திருவண்ணாமலை-வே. குப்பன், 24. கரூர்-வழக்கறிஞர் டானியா பழனிச்சாமி.

பேரூராட்சித் தலைவர்

1. பெருங்களத்தூர்-ராமானுஜம், 2. பீர்க்கங்கரணை- வ. மனோகரன், 3. திருக்கழுக்குன்றம்-ரம்யா கணேஷ்குமார், 4. மாமல்லபும்- வ.பாலன், 5. தக்கோலம்- ஜி. வெங்கடேசன், 6. நெமிலி (தனி) - எம். ஜெயகுமார், 7. பனப்பாக்கம் - ஏ. துரைசாமி, 8. காவேரிப்பாக்கம்- கே.என். சங்கரன், 9. சோளிங்கர்- பி. பஞ்சாட்சரம், 10. அம்மூர் - ஜெ. ரேவதி ஜெயபிரகாஷ், 11. பள்ளிகொண்டா- அ. சீனிவாசன், 12. ஒடுக்கத்தூர் -வனிதா புருஷோத்தமன், 13. பென்னாத்தூர்- சு.லோகநாதன், 14. சின்னசேலம்- குமாரி மணிவண்ணன், 15. சங்கராபுரம் - எஸ்.வி.என். பப்புலு, 16. தியாகதுருகம்-சாந்தி ஏழுமலை, 17. திருக்கோவிலூர்- முனியம்மாள், 18. மணலூர்பேட்டை- கு. பாலமுருகன், 19. அம்மாப்பேட்டை- யு.எஸ். ரங்கநாதன், 20. ஓலகடம்- த.ப. பரமேஸ்வரன், 21. நெரிஞ்சிப்பேட்டை- வி. இரவி, 22. ஆப்பகூடல் -மு. இராமலிங்கம், 23. சலங்கபாளையம் -அமுதவல்லி, 24. அத்தானி -ர.பாரதி, 25. கூகலூர்- எஸ்.பி. பழனிச்சாமி, 26. கொளப்பலூர் -பொன்னுசாமி, 27. சித்தோடு-பெருமாள், 28. nullலாம்பட்டி- ஆ. வெங்கடாசலம், 29. கொங்கனாபும்  -எஸ். கணேசன், 30. நங்கவள்ளி - எம்.சி. பெருமாள், 31. சங்ககிரி - எஸ்.எஸ்.டி. (எ) மு. சுப்பிரமணியன், 32. இடங்கண சாலை- மாதேஷ், 33. கருப்nullர் -  மகா (எ) பி. மகேந்திரன்,  34. ஆறுமுகநேரி- த. உஜ்ஜல்சிங், 35. ஆழ்வார் திருநகரி - அ. வியனரசு, 36. திருச்செந்தூர் - மு. திருப்பதி, 37. உடன்குடி-சு.சாகுல் அமீது, 38. சாயல்புலம்-யோகோபு நாடார், 39. சாத்தான்குளம்-  அமிர்தவள்ளி, 40. கானம்- செந்தமிழ்ச் செல்வி, 41. சிறீவைகுண்டம்- அங்கப்பன், 42. ஒட்டப்பிடாரம்-  ரத்தினசாமி, 43. அவிநாசி - ஏ.ஆர்.ஆர். வாசுதேவன், 44. குன்னத்தூர்-புஷ்பா, 45. தரங்கம்பாடி- ஜெ.சுந்தர், 46. குத்தாலம் - சி. கணேசன், 47. தேசூர்- மரகதம் சவுந்திரராஜன், 

48. பெரணமல்லூர் - இரா.சுப்பிரமணியன், 49. கன்னமங்கலம்- மலர்க்கொடி சந்திரபோஸ், 50. களம்nullர் - அனிதா நடராஜன், 51. சேத்துபட்டு - அ. சாம்பசிவம், 52. கீழ்ப்பென்னாத்தூர் - பெ. பாலகிருட்டினன், 53. செங்கம்(தனி) - பச்சையம்மாள் முரளிதரன், 54. புஞ்சை தோட்டக்குறிச்சி-  ஜானகி தண்டபானி, 55. காகிதபுரம்- ஏ.எம். கசிப்கான், 56. அரவக்குறிச்சி- முருகேசன், 57. கிருஷ்ணராயபுரம் - செல்வராணி செல்வம், 58. பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் -செந்தில் குமார், 59. மருதூர் - ம. அசோக்குமார், 60. பள்ளப்பட்டி - என்.ஏ. அன்வர் அலி.

இவ்வாறு பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்