முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அதிமுக தேர்தல் அலுவலகத்தை அமைச்சர் திறந்து வைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி ,செப்.25 - திருச்சி மேற்கு தெகுதி இடைத்தேர்தலின் தேர்தல் களம் நளுக்கு நள் விறுவிறுப்பக சென்று கெண்டிருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக சர்பில் பேட்டியிடும் வழக்கறிஞர் பரஞ்சேதி திமுக சர்பில் கடலூர் ஜெயிலில் உள்ள முன்னள் அமைச்சர் நேரு ஆகியேர் வேட்புமனு தக்கல் செய்துள்ளனர். இந்த இடைத்தேர்தலுக்கக தமிழக அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ. செங்கேட்டையன், ஆர்.வைத்தியலிங்கம், செல்லூர் கே.ரஜூ, ஆர்.பி. உதயகுமர், வி.செந்தில் பலஜி, என்.ஆர்.சிவபதி ஆகிய 7 பேர்கள் அடங்கிய குழுவை அதிமுக பெதுச்செயலளரும் தமிழக முதல்வருமன ஜெயலலித நியமித்து உள்ள“ர்.இதனிடையே அதிமுக வேட்பளர் பரஞ்சேதி திருச்சி மேற்கு தெகுதியில் அடங்கியுள்ள 21வர்டுக்கும் சுற்றுப்பயணம் செய்து மவட்ட கழக நிர்வகிகள் வட்ட கழக நிர்வகிகள்,பல்வேறு பிரிவு நிர்வகிகளை சந்தித்து பென்னடை அணிவித்து ஆதரவு திரட்டினர். அதைத்தெடர்ந்து திருச்சி மநகரில் உள்ள கிறிஸ்தவ பிஷப், பதிரியர்கள் ஆகியேர்களை சந்தித்து பென்னைடை அணிவித்து ஆதரவு கேட்டர். அதேபேல முஸ்லிம் மதத்தை சேர்ந்த திருச்சி அரசு டவுன் ஹஜி ஜலீல் சுல்தன் மற்றும் பள்ளிவசல், ஜமத் தலைவர்கள், ஹஜரத்துகள். ஹஜிக்கள் ஆகியேர்களை சந்தித்து பென்னடை அணிவித்து வேட்பளர் பரஞ்சேதி ஆதரவு கேட்டர். மேலும் முக்கிய பள்ளிவசல்களில் தெழுகை நடத்தி விட்டு வந்த முஸ்லிம் மக்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டுக்கேட்டர். இதனிடையே திருச்சி கண்டேன்மெண்ட் கவல் நிலையம் அருகே திருச்சி மேற்கு தெகுதி அதிமுக தேர்தல் தலைமை அலுவலகம் திறப்பு விழ நேற்று கலை (24ந்தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வேட்பளர் பரஞ்சேதி, அதிமுக மநகர் மவட்ட செயலளர் மனேகரன் ஆகியேர் வரவேற்றனர். தேர்தல் அலுவலகத்தை தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சர் திறந்து வைத்தர். தமிழக அமைச்சர்கள் என்.ஆர்.சிவபதி, செல்லூர் கே.ரஜூ, உதயகுமர், செந்தில்பலஜி, எம்.பி குமர், ஆகியேர் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மநகர அவைத்தலைவர் வெல்லமண்டி நடரஜன், முன்னள் மவட்ட செயலளர்கள் முருகையன், ரெத்தினவேலு, பரமசிவம், பேரவை செயலளர் சீனிவசன், மீனவர் பிரிவு செயலளர் பேரூர் கண்ணதசன், எம்.ஜி.ஆர். மன்ற மவட்ட செயலளர் தீரன் முகமது இக்பல், பத்மநபன், டக்டர் தமிழரசி, மநரக இனணச்செயலளர் வழக்கறிஞர் வளர்மதி, பெதுக்குழு உறுப்பினர் முத்துலெட்சுமி முருகேசன், அக்தர் பெருமள், ஜக்குலின், மரியம் ஆசிக், பகுதி செயலளர்கள் வெல்லமண்டி சண்முகம், கலிலூர் ரஹ்மன், nullபதி, ஜேதிவணன், வைவசமி தேவர், அண்டகுண்டன் அப்பக்குட்டி, ஏர்பேர்ட் விஜி, பெஸ்ட் பபு, வரகனேரி சரவணன், ஏ.பி.கிருஷ்ணமூர்த்தி, மேயர் வேட்பளர் ஜெய, வட்ட செயலளர்கள் தென்னூர் நட்டமை சண்முகம், எடத்தெரு பபு, ஜெயக்குமர், கே.கே.நகர் பி.கர்த்திகேயன், டக்டர் வேலு சந்தர், முதலியர் சத்திரம் ரமமூர்த்தி, தென்னூர் குலம் அலி, சிங்கமுத்து, தென்னூர் அப்தூல் ரஹ்மன், முன்னள் கவுன்சிலர் சக்திவேல், கசிபளையம் சுரேஷ், வி.என்.ஆர்.செல்வம், தெட்டியம் இ.பி.சரவணன், மணிகண்டம் முத்துகருப்பன், பெரியர் நகர் ரவிச்சந்திரன், பசறை நந்தகுமர், ஆ.இ.வசன், பேசம்பட்டி ரஜேந்திரன், புலியூர் ரவி, வீரங்கநல்லூர் வீரமணி, ஜி.ஆர்.சிவ, செக்கடி சலீம், பிலிம் நகரஜன், ரியல் ஷஜகன், எம்.என்.ஆறுமுகம், வேலுப்பிள்ளை, இளைஞரணி ரஜ உள்பட சுமர் 2 ஆயிரம் அதிமுக நிர்வகிகள், தெண்டர்கள் கலந்து கெண்டனர். முன்னதக தேர்தல் அலுவலக திறப்பு விழவிற்கு வருகை புரிந்த தமிழக அமைச்சர்களை வரவேற்கும் வகையில் அதிமுகவின் பட்டசுகள் வெடித்து வரவேற்றனர். விழ முடிந்ததும் அமைச்சர்கள் முக்கிய நிர்வகிகளுக்கு பென்னடை அணிவித்தனர். இதைதெடர்ந்து திருச்சி தில்லை நகர், திருச்சி மநகர் மவட்ட அதிமுக அலுவலகத்தில் இடைத்தேர்தல் வியூகம் குறித்து ஆலேசனை கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் வைத்தியலிங்கம், செல்லூர் ரஜூ, உதயகுமார், செந்தில்பலஜி, என்.ஆர்.சிவபதி, திருச்சி மநகர் மவட்ட செயலளர் மனேகரன் எம்.எல்.ஏ, அதிமுக வேட்பளர் பரஞ்சேதி, எம்.பி. குமர் மற்றும் மவட்ட கழக நிர்வகிகள் கலந்து கெண்டனர். இந்த ஆலேசனை கூட்டத்தில் தேர்தல் வெற்றி வய்ப்பு குறித்து ஆலேசிக்கப்பட்டது. தேர்தல் பணிகளை எந்தெந்த முறையில் மேற்கெள்வது என ஆலேசனை நடத்தப்பட்டது.

 

  •  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago