முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.எம். கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதல் பட்டியல்

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.25 - நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியுடம்  மாநகராட்சி மேயர், நகர்மன்றதலைவர், பேரூராட்சி தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சில் வார்டு, மநகராட்சி வார்டு வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடும் மேயர், நகராட்சி ,பேரூராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் வேட்பாளர்கள் முதல் பட்டியல் விபரம் வருமாறு:-

1.மதுரை மாநகராட்சி மேயர் வேட்பாளராக மாநிலக்குழு உறுப்பினர் இரா.ஜோதிராம் 2.திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு மாவட்டச்செயலாளர் கே.காமராஜ் (எ) சுப்பிரமணியம், 3.வேலூர் மாநகராட்சி மேயர் வேட்பாளராக மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.லதா, 4.கோவை மாநகராட்சிக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் யு.கே.சிவஞானம் மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை மாநகராட்சி வார்டு வேட்பாளர்கள்

சென்னை வார்டு எண் 137​ பொது வார்டு க. அழகு, 138​பொது டி. ஆறுமுகம், 148​பொது சு. வெள்ளைச்சாமி, 146​பொது வி. எல்லப்பன், 5.149​பொது பி. நாகேந்திரன், 110​ பொது சு. முருகேஷ், 102​ பெண் கே. இந்திரா,  173​ பெண் எஸ். விஜயா, 180​ பெண் கே. வனஜகுமாரி, 185​ பொது எஸ். ஜெயபிரகாசன், 187​ பெண் எஸ். பாமா, 116​ பொது ஆர். கபாலி, 143​எஸ்.சி வி. சேகர், எஸ். பிச்சையம்மாள்,  தூத்துக்குடி 46 டி. ராஜா

47 கே. ஆறுமுகம், 15 கந்தசாமி,  17 கிருஷ்ணம்மாள், 5 ஸ்ரீதர், 60 கமலம், 54 ஆதிமூலம், 52 ராடன், 53 முத்துச்சாமி, சேலம் 6 ஆதிலெட்சுமி, 21 பி. சந்திரன், 24 எம். கனகராஜூ, 28 பி. ஜார்ஜ், 36 எஸ். அழகேசன், 40 டி. சாவித்திரி, 60 ஆர். வைரமணி,  27 ஐ. அய்யனார்,  வேலூர் 22​பொது எம். சுதாகர்,  24​பொது கே. பாண்டுரங்கன், 44​ பொது எஸ். காவேரி,  49​பொது ஜி. நரசிம்மன், 51 எம். முனிசாமி, மதுரை 8​பெண் பொது பி.பழனியம்மாள், 7​பொது க.திலகர், 13​பொது பி.ஜோதி, 81​பெண்​பொது பா.காளீஸ்வரி,    63​பெண்​பொது எம்.செல்லம், 100​பொது எம்.கணேசன், 40​பொது எஸ்.முருகன், 21​பொது வி.மணிகண்டன், 54​பொது பி.முகமதுகவுஸ் 91​பொது இரா.விஜயராஜன், 10​பொது ஆர்.ஜெயா, 45​பொது எஸ்.எம்.லூர்து, 19​பொது எஸ்.ராஜேந்திரன், 14​பெண்​பொது ஜே.ஜெயராணி, 66​பொது ஏ.அழகேசன், 90​பொது பி.நாகராஜன், 82​பெண்​பொது ஜே.ரேணுகாதேவி 52​பொது பி.பாண்டி, 50​பொது கே.பீர்முகமது இக்பால், 16​எஸ்சி​பொது எல்.சேதுராமன், 88​பொது எஸ்.முருகன், 12​பொது ஆர்.முருகன், 15​பொது ஏ.பாண்டி, 56​எஸ்.சி.​பொது டி.ராமமூர்த்தி, 68​பொது கே.சந்திரசேகரன்,  திருநெல்வேலி 19-வது வார்டு பி. தியாகராஜன், 32வது வார்டு சகர்பானுமீராஷா, 64.52வது வார்டு எஸ்.கே. செந்தில்

27வது வார்டு ஆர். சுப்பிரமணியன்,15-வது வார்டு லட்சுமி சுடலைராஜ்,  திருப்ர் 1வது வார்டு ரங்கராஜ், .2-வது வார்டு ஆர். காளிஸ்வரன், 3-வது வார்டு கே. மாரப்பன்,.4-வது வார்டு ஆர்.என். ரத்தினசாமி, 5-வது வார்டு புஷ்பவதி,  திருப்ர் 6வது வார்டு சொர்ணாம்பாள், 7-வது வார்டு ஆர். காளியப்பன்,  8-வது வார்டு டி.குமார், 9-வது வார்டு எஸ். ராஜேந்திரன், 10-வது வார்டு பி.ஆர். கணேசன், 11-வது வார்டு வீரமுத்து, 12-வது வார்டு ராமசாமி, 14-வது வார்டு மகாதேவன், 15வது வார்டு குணசுந்தரி, 16-வது வார்டு கே. ராஜூ, 17-வது வார்டு என். இளங்கோ, 18-வது வார்டு எஸ். பானுமதி சிகாமணி, 20-வது வார்டு எம்.என். நடராஜ், 22-வது வார்டு மனோகரன், 23-வது வார்டு ஈஸ்வரமூர்த்தி, 24-வது வார்டு பா. செளந்தரராஜன், 27-வது வார்டு இ.பி. ஜெயகிருஷ்ணன், 29-வது வார்டு எஸ். பாண்டியன்,30-வது வார்டு பி. ரவிச்சந்திரன், 32-வது வார்டு சண்முகசுந்தரம், 35-வது வார்டு மோ. சுமதி, 37-வது வார்டு கே. தனபாக்கியம் 39வது வார்டு சி. சுப்பிரமணியம் 42வது வார்டு வி. இளங்கோ 44வது வார்டு ஜி. செந்தில்குமார்

   45வது வார்டு யூ. நாசர்அலி 46வது வார்டு எஸ். விஜயா 47வது வார்டு ஜி. சாவித்திரி 48வது வார்டு ஆர். ஜெயகுமார் 49வது வார்டு பானுமதி

   50வது வார்டு எஸ். சுந்தரம் 51வது வார்டு ஜி. ரத்தினசாமி 52வது வார்டு ஆர். குமார் வார்டு சி. ஈஸ்வரமூர்த்தி 55வது வார்டு ஆர். வடிவேல் 57வது வார்டு ஈ. அங்குலட்சுமி 58வது வார்டு பத்மநாபன் 60வது வார்டு காளியப்பன்

உட்பட மாநகராட்சி வார்டுகள் 109 பேரும் வெளியிடப்பட்டுள்ளது.

நகர்மன்றத் தலைவர் பட்டியல்

1.தூத்துக்குடி மாவட்ட கோவில்பட்டி (பொது-பெண்) நகராட்சிக்கு தற்போதைய நகர்மன்ற உறுப்பினரும், கட்சியின் மாநிலக்குழு உறுப்பினருமான ஆர்.மல்லிகா, திண்டுக்கல் மாவட்டம் பழனி-பொது நகராட்சிக்கு தற்போதைய நகர்மன்ற உறுப்பினரும், கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினருமான வி.ராஜமாணிக்கம், 

3. அரியலூர் ஜெயங்கொண்டம் ஆர். சீதா 4.லகிரி நெல்லியாளம் கே.  வலாயுதன்

எஸ்.சி.​ பொது 5. திருச்சி துவாக்குடி ஆர். நடராஜன் 6. சிவகங்கை சிவகங்கை எம். அர்ஜூணன் 7. காஞ்சிபுரம் அனகாபுத்தூர் பி. மாதவன் 8. கன்னியாகுமரி குழித்துறை ஏ.எம்.வி. டெல்பின் 9.   பத்மநாபபுரம் வி. சந்திரகலா 10. சேலம் மேட்டூர் சி. கருப்பண்ணன் 11. திருவள்ளூர் திருவள்ளூர் டி. மகேந்திரன்

12. திருவாரூர் திருத்துறைப்ண்டி ஜி. ரேவதி 13. தஞ்சாவூர் பட்டுக்கோட்டை எஸ். கந்தசாமி 14. திருநெல்வேலி விக்கிரமசிங்கபுரம் இந்திரா ரவீந்திரன்

15.   புளியங்குடி மாரியப்பன் 16. தேனி கம்பம் எம். அஜ்மல்கான்

17. திருப்ர் பல்லடம் ப.கு. சத்தியமூர்த்தி . 

பேரூராட்சித் தலைவர்கள் 

1. தூத்துக்குடி திருவைகுண்டம் கே. கந்தசாமி 2. கிருஷ்ணகிரி நாகரசம்பட்டி ஆர்.சி. மாதலிங்கம் 3. சிவகங்கை மானாமதுரை பி. மாரியப்பன்

4. காஞ்சிபுரம் பீர்கரணை க.வே. ராதாகிருஷ்ணன் 5. கன்னியாகுமரி அருமனை பி, அஜீத்குமார் 6.   பாகோடு ஆர். ஜெயராஜ் 7.   கொல்லங்கோடு பி. விஜயமோகனன் 8.   இடைக்கோடு கே. ஸ்ரீதரன் 9.   கடையல் எஸ்.ஆர். சேகர்

10.   பாலப்பள்ளம் டி. கில்டாரமணி 11.   தெங்கம்புதூர் எஸ். கிருஷ்ணபிரசாத்

12.   திற்பரப்பு பி. பால்தங்கம் 13.   கிள்ளியூர் ஜஸ்டின் ஆ.சு. ஜவஹர்

14.   பளுகல் ஆர்.வி. சிவபிரசாத் 15.   ஏழுதேசம் ஏ. மேரிபாடீநு

16.   வில்லுக்குறி ஏ. விஷ்ணு 17.   திருவட்டார் ஆ ர். வில்சன்

18.   பொன்மனை கே. கீதா 19.   ரீத்தாபுரம் மேரி 20.  தப்பாண்டி எஸ். ரசீதாபீவி 21. லகிரி கோத்தகிரி சி.வி. விஸ்வநாதன் 22. திண்டுக்கல் ஆயக்குடி ​ பொது எஸ். கமலக்கண்ணன் 23.   பாளையம் ​ பொது கே. ரெங்கசாமி

24.   எரியோடு எம். முனியம்மாள் (எஸ்​சி பெண்)  25. சேலம் இடங்கனசாலை பி. கணேசன் 26.   வீரக்கல்புதூர் எம். வெற்றிவேல் 27.   வனவாசி (ஆதரவு) வெங்கடேஷ் (சுயே) 28.   மேச்சேரி எம். ரத்தினவேல் 29. திருவள்ளூர் மீஞ்சூர் பி. கதிர்வேல் 30. திருவாரூர் பேரளம் ஆர். முல்லைமொழி 31.   குடவாசல் ஆர். லெட்சுமி ​

பேரூராட்சித் தலைவர்கள்

வ.எண். மாவட்டம் பேரூராட்சி வேட்பாளர் பெயர்

32. தஞ்சாவூர் திருபுவனம் ஜி. பக்கிரிசாமி 33.   தாராசுரம் எஸ். சுமதி

34. நாமக்கல் படைவீடு பி. பெருமாள் 35.   பட்டணம் ஜி. செல்வராஜ்

36.   ஆலாம்பாளையம் எம். அசோகன் 37. திருநெல்வேலி வீரவநல்லூர் எஸ்.கே. பழனிச்சாமி 38.   வாசுதேவநல்லூர் எம். மருதையா 39.   நான்குநேரி என்.எஸ். கணேசன் 40.   சுந்தரபாண்டிபுரம் ரவிபாண்டியன் 41. தேனி கோம்பை வே. பரமேஸ்வரி (பொது​பெண்) 42.   வடுகப்பட்டி ப. தனலெட்சுமி (ஆ.தி. பெண்)

43.   பண்ணைப்புரம் எஸ். சுருளிவேல் (ஆ.தி. ​ பொது)

44.   ஓடைப்பட்டி கஸ்தூரி (பொது​பெண்) 45.  திப்புரம் குருசாமி

(ஆ.தி. பொது) 46.   க.புதுப்பட்டி ஏ. இளவேணி (பொது பெண்)

47. திருப்ர் ஊத்துக்குளி ஆர். குமார் 48.   சாமளாபுரம் கமல்குமார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்