முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தல் அ.தி.மு.க. வேட்பாளர்கள்​ திருத்தப்பட்டியல்-ஜெயலலிதா அறிவிப்பு

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,செப்.- 27 - அ.தி.மு.க. ஆட்சி மன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, நடைபெற உள்ள உள்ளாட்சி மன்றத் தேர்தலில், கீழே குறிப்பிடப்பட்டுள்ள நகர மன்றத் தலைவர், பேரூராட்சி மன்றத் தலைவர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளர்களுக்கு பதிலாக  அ.தி.மு.க. அதிகாரப்nullர்வ வேட்பாளர்களாக கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பதவிகளுக்கு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துக் கொள்கிறேன். நகர், பேரூராட்சி புதிய வேட்பாளர்கள் விவரம்:​ விருதுநகர் மாவட்டம் 1. அருப்புக்கோட்டை நகராட்சி  எம்.ஜி.முத்துராஜ் (மேட்டுத் தெரு)

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் 1. சோழவந்தான் பேரூராட்சி ஆர்.பாண்டியம்மாள், க/பெ.கே.ராமு கவுன்சிலர்

தேனி மாவட்டம் 1. ஹைவேவிஸ் பேரூராட்சி எம்.சுரேஷ் பேரூராட்சி இளைஞர் பாசறை இளம்பெண் பாசறைத் தலைவர் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் விவரம்:-

திருவள்ளூர் வடக்கு மாவட்டம்

1. கடம்பத்தூர் ஒன்றியம் பி.பாசூரான் ஒன்றியக் கழக துணைச் செயலாளர்

ஈரோடு மாநகர் மாவட்டம்

2. காங்கேயம் ஒன்றியம் (8-வது வார்டு) டி.ஆர்.கோவிந்தசாமி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர்

மதுரை புறநகர் மாவட்டம்

3. வாடிப்பட்டி ஒன்றியம் (7-வது வார்டு) கூ.செல்லபாண்டி ஒன்றியக் கழகச் செயலாளர்

மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கான வேட்பாளர்கள் விவரம்:-

வேலூர் மாநகராட்சி

1.ஆ.ஜி.பாண்டியன் (5, ஆனந்தம் அவென்யூ, அரியூர்) வார்டு-48

2.ஏ.எஸ்.ஸகிராபேகம் (6, இன்பெண்டரி ரோடு, மசூதி தெரு) வார்டு-54

சேலம் மாநகராட்சி

1. எஸ்.ஜெயா (23/22, லைன் ரோடு, குகை) வார்டு-48 

திருத்திய பட்டியலை முதல்வர்  ஜெயலலிதா வெளியிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago