முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி மன்றத்தேர்தல் அ.தி.மு.க, ச.ம.க. இடையே உடன்பாடு-ஜெயலலிதா

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, செப். - 29  - நடைபெற உள்ள தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு இடப் பங்கீடு குறித்து, அ.தி.மு.க. தோழமைக்கட்சியான, நடிகர் ஆர். சரத்குமார், எம்.எல்.ஏ அவர்களை நிறுவனத் தலைவராகக் கொண்டு செயல்பட்டு வரும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சிக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது என்பதை அ.தி.மு.க. பொது செயலாரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்