முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விம”ன விபத்தில் பலிய”ன 8 தெ”ழிலதிபர்கள் உடல்களுக்கு எம்.எல்.ஏ, பரஞ்சே”தி அஞ்சலி

புதன்கிழமை, 28 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

திருச்சி,செப்.- 29 - நேப”ளத்தில் விம”ன விபத்தில் பலிய”ன 8 தெ”ழில் அதிபர்களின் உடல்கள் நேற்று திருச்சி வந்தன. உடலை ப”ர்த்து உறவினர்கள் கதவி அழுத”ர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தின”ர்கள். டெல்லியில் கடந்த 23ம் தேதி கட்டுனர்கள் சங்க பெ”துக்குழு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கெ”ள்ள சங்கத்தின் திருச்சி கிளை ச”ர்பில் 12 பேர் டெல்லி சென்றனர். கூட்டம் முடிந்ததும் 4 பேர் மட்டும் திருச்சி திரும்பினர். கட்டுனர் சங்க திருசி கிளைத்தலைவர் மணிம”றன்(48), கனகசபேசன் (70), தனசேகரன்(40), கிருஷ்ணன் (18), திய”கர”ஜன் (48), மீன”ட்சிசுந்தரம்(58), க”ட்டூர் மக”லிங்கம் (58), மருத”சலம் (68) ஆகிய 8 பேரும் இயமமலைக்கு சுற்றுல” சென்று விட்டு விம”னத்தில் திரும்பினர். விம”னம் நேப”ள தலைநகர் க”த்ம”ண்டு வரும்பே”து மே”சம”ன வ”னிலை க”ரணம”க மலையில் மே”தி நெ”றுங்கியது. இதில் கட்டுன்கள் சங்க திருச்சி கிளை நிர்வ”கிகள் 8 பேரும் பலிய”ன”ர்கள். இவர்களின் உடல்களை அடைய”ளம் கண்டு மீட்டுவர தமிழக முதல்வர் ஜெயலலித” உத்தரவிட்ட”ர். இதையடுத்து திருச்சி எம்.பி.கும”ர் தலைமையில் உறவினர்கள் மற்றும் அரசு துறை அதிக”ரிகள் உள்ளிட்ட 14 பேரும் க”த்ம”ண்டு சென்றனர். திருச்சியில் இருந்து வந்த உறவினர்கள் பலிய”னவர்களின் உடல்களை அடைய”ள்ம் க”ட்டினர். தெ”டர்ந்து பிரேத பரிசே”தனை நடத்தப்பட்டது. தெ”டர்ந்து க”த்ம”ண்டுவில் இருந்து 8 பேர் உடல்களும் விம”னம் மூலம் டெல்லி கெ”ண்டு வரப்பட்டு, பின்னர் சென்னை கெ”ண்டு வரப்பட்டது.  பிறகு அங்கிருந்து 4 ஆம்புலன்ஸ் மூலம் நேற்று க”லை 7 மணிக்கு திருச்சிக்கு கெ”ண்டு வரப்பட்டது. திருச்சி மேலசிந்த”மணி பகுதியில் உள்ள தேசிய கல்லூரி மைத”னத்தில் ஏற்கெனவே ஏற்ப”டு செய்யப்பட்டிருந்த இடத்தில் 8 பேரில் உடலுக்கு க”ல்நடைத்துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி, திருச்சி எம்.பி.கும”ர், அதிமுக ம”நகர் ம”வட்ட செயல”ளர் மனே”கரன் எம்.எல்.ஏ, திருச்சி மேற்கு தெ”குதி அதிமுக வேட்ப”ளர் பரஞ்சே”தி, அதிமுக நிர்வ”கிகள் வெல்லமண்டி நடர”ஜன், சீனிவ”சன், கலிலுல்ரகும”ன். வி.என்.ஆர் செல்வம் உள்ளிட்டே”ர் மலர் அஞ்சலி செலுத்தின”ர்கள்.
ப”ரதித”சன் பல்கலைக்கழக துணை வேந்தர் மீன”, தேமுதிக ச”ர்பில் ம”நகர் ம”வட்ட செயல”ளர் விஜயர”ஜன், ம”நில வர்த்தக அணி துணை செயல”ள்ர ஏ.எம்.ஜி.விஜயகும”ர், கட்டும”ன பெ”றிய”ளர் அணி செயல”ளர் சுந்தர், அலங்கர”ஜ் உள்ளிட்ட நிர்வ”கிகள் கலந்து கெ”ண்டு அஞ்சலி செலுத்தின”ர்கள். க”ங்கிரஸ் ச”ர்பில் மேயர் சுஜ”த” மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள், கட்டும”ன சங்க நிர்வ”கிகள், தெ”ழிலதிபர்கள் ரவி முருகைய”, ஜ”ன்சன்கும”ர், கே”விந்தர”ஜூலு, சமத்துவ மக்கள் கட்சி ம”வட்ட செயல”ளர் கனகர”ஜன் உள்ளிட்டே”ர் மற்றும் இறந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பெ”துமக்கள், தெ”ழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தின”ர்கள். கட்டுனர் சங்கத்தை சேர்ந்த நிர்வ”கிகள் சட்டையில் கருப்பு பேட்​ஜ் அணிந்து கெ”ண்டு அஞ்சலி செலுத்தின”ர்கள். இதற்க”க திருச்சி தேசிய கல்லூரி மைத”னத்தில் மிகப்பெரிய மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேலும் பெ”து மக்கள் அஞ்சலி செலுத்துவதற்க”க தடுப்பு சவுக்கு கட்டைகள் அமைக்கப்பட்டிருந்தது.
இறந்து பே”ன 8 பேரின் உறவினர்கள் கதறி அழுதக்க”ட்சி கல்நெஞ்சக்க”ரரையும் கரைய வைப்பத”க இருந்தது. பிறகு சும”ர் 3 மணி நேரம் பெ”துமக்கள் அஞ்சலிக்கு உடல்கள் வைக்கப்பட்டிருந்தது. இதைத்தெ”டர்ந்து தனி ஆம்புலன்ஸ் மூலம் 8 பேரின் உடல் அவரவர் வீட்டிற்கு எடுத்து செல்லப்பட்டு இறுதி சடங்கு நடத்தப்பட்டது. பிறகு 8 பேரில் 7 பேரின் உடல்கள் ஊர்வலம”க எடுத்து செல்லப்பட்டு ஓய”மரி சுடுக”ட்டிற்கு எடுத்து செல்லப்பட்டது. இதில் இறந்துபே”ன் கனகசபேசனின் மகன் அமெரிக்க”வில் இருந்து இன்று திருச்சி வருவத”ல் அவரது உடல் மட்டும் இன்று (விய”ழன்) அடக்கம் செய்யப்பட உள்ளது. இறந்தவர்களில் 6 பேர் தில்லைநகர் பகுதி என்பத”ல் அந்த பகுதி சே”கமயம”க க”ட்சியளித்தது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்