முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாநகராட்சி தேர்தலில் 6,27,175 வாக்குகள் பதிவாகின

வெள்ளிக்கிழமை, 21 அக்டோபர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,அக்.21 -  மதுரை மாநகராட்சி தேர்தலில் மேயர், வார்டு கவுன்சிலர்களுக்கு கடந்த 17 -ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான மொத்த வாக்குகள் மற்றும் 100 வார்டு வாரியாக பதிவான வாக்குகள் முழு விவரம் வருமாறு; மொத்தம் -9,95,021, ஆண் -4,98,851, பெண் -4,96,170, பதிவானது ; மொத்தம் - 6,27,175, ஆண் -3,16,244, பெண் -3,10,931 வாக்குகள் பதிவாகின.  100 வார்டு வாரியாக பதிவான வாக்குகள் விவரம்;

1-வது -வார்டு -5,062, 2-வது வார்டு -5321, 3-வது வார்டு -8204, 4 -வது வார்டு -10,066, 5 -வது வார்டு-12,251, 6-வதுவார்டு -9543, 7-வது வார்டு 5571,6 ,8 -வது வார்டு -10,384, 9 -வது வார்டு-5960 , 10- வது வார்டு5490, 11-வது வார்டு- 6438, 12-வது வார்டு-4871, 13-வது வார்டு-3884, 14-வது வார்டு -5441, 15 -வது வார்டு - 5020, 16 -வது வார்டு - 5025, 17-வது வார்டு -9630, 18 -வது வார்டு - 4066, 19 -வது வார்டு -8186, 20 -வது வார்டு-5174, 21 -வது வார்டு -12,380, 22 -வது வார்டு - 10,506, 23-வது வார்டு -7634, 24 -வது வார்டு - 7114, 25 - வது வார்டு -9115, 26 -வது வார்டு -2998 , 27 -வது வார்டு- 7010, 28 -வது வார்டு - 4131, 29 -வது வார்டு -7223, 30 -வது வார்டு -8601, 31 -வது வார்டு -7704, 32 -வது வார்டு - 5384, 33 -வது வார்டு -7190 ,34 -வது 1907, 35 -வது வார்டு - 6146 , 36 -வது வார்டு- 3507, 37 -வது வார்டு- 6328, 38 -வது வார்டு- 6119, 39 -வது வார்டு- 5341, 40 -வது வார்டு -7599, 41 -வது வார்டு - 6799, 42 -வது வார்டு-4827, 43-வது வார்டு- 5807, 44-வது வார்டு4904, 45 -வது வார்டு - 8728, 46 -வது வார்டு-7080, 47 -வது வார்டு-5259, 48 -வது வார்டு -4392, 49 -வது வார்டு-5316, 50 -வது வார்டு- 5514, 51-வது வார்டு -6199, 52-வது வார்டு - 5584, 53-வது வார்டு -4011, 54-வது வார்டு -10,031, 55 -வது வார்டு 3004, 56-வது வார்டு -6817, 57 -வது வார்டு- 7532 , 58 -வது வார்டு - 4928, 59 -வது வார்டு- 4762, 60-வது வார்டு - 8805, 61-வது வார்டு -5998, 62-வது வார்டு -5137, 63-வது வார்டு 5015, 64-வது வார்டு 6174, 65-வது வார்டு- 5288, 66-வது வார்டு -5636 , 67 -வது வார்டு 5923, 68 -வது வார்டு -5668 , 69 -வது வார்டு-5233, 70 -வது வார்டு -6307, 71 -வது வார்டு -7131, 72-வது வார்டு- 4794, 73-வது வார்டு -5064, 74-வது வார்டு -3585, 75-வது வார்டு - 7307, 76 -வது வார்டு -10,225, 77 -வது வார்டு-8363, 78 -வது வார்டு -4603 , 79 -வது வார்டு -2383 , 80 -வது வார்டு - 3879, 81-வது வார்டு - 7585, 82 -வது வார்டு - 4354, 83-வது வார்டு - 3531, 84-வது வார்டு - 3551, 85 -வது வார்டு - 5857, 86 -வது வார்டு - 4573, 87 -வது வார்டு - 6023, 88 -வது வார்டு - 10, 188, 89 -வது வார்டு - 5959, 90 -வது வார்டு - 5710, 91 -வது வார்டு - 6819, 92-வது வார்டு - 6689, 93-வது வார்டு - 5353, 94-வது வார்டு - 7856, 95-வது வார்டு -8407, 96 -வது வார்டு -7947, 97-வது வார்டு -7128, 98 -வது வார்டு - 6023, 99 -வது வார்டு 3380, 100 -வது வார்டு -6782 வாக்குகள் பதிவாகின. 

15-வது வாட்டில் அ.தி.மு.க. வேட்பாளர்  ஜெயமணி இறந்ததால் வார்டு கவுன்சிலருக்கு தேர்தல் நடைபெறவில்லை. மேயருக்கான தேர்தல் மட்டும் நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்