முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவண்ணாமலை (ஒன்றியக்குழு வேட்பாளர் டி.கணபதி - ஜெயலலிதா

ஞாயிற்றுக்கிழமை, 13 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை, நவ.13 - செங்கம் ஊராட்சி ஒன்றியக்குழு 18-வது வார்டு வேட்பாளராக டி.கணபதி போட்டியிடுகிறார் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா கூறியிருப்பதாவது:- அ.தி.மு.க. ஆட்சிமன்றக்குழு பரிசீலித்து எடுத்து முடிவின்படி, 27.11.11 அன்று நடைபெறவுள்ள திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியக்குழு 18-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அறிவிக்கப்பட்டிருந்த வேட்பாளருக்கு பதிலாக, அ.தி.மு.க. அதிகாரப்பூர்வ வேட்பாளராக டி.கணபதி (அரசங்கன்னி) நிறுத்தப்படுகிறார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!