முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரள அரசை கண்டித்து தமிழக எல்லையில் ஜன.21ந்தேதி ச”லை மறியல் போராட்டம் : வைகோ

ஞாயிற்றுக்கிழமை, 20 நவம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி. நவ.20​ நடந்து முடிந்த தமிழக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுகவை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பாராட்டு விழா மற்றும் மாநில அளவில் அனைத்து மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மதிமுக பொது செயலாளர் வைகோ தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் மதிமுக அவைத்தலைவர் திருப்nullர் துரைச”மி, பொருளாளர் மாசிலாமணி, துணைபொது செயலாளர்கள் நாசரேத் துரை, மல்லை சத்ய”, துரை பாலகிருஷ்ணன், ஈரே”டு எம்.பி.கணேசமூர்த்தி, மாவட்ட செயல”ளர்கள் மலர்மன்னன், நடர”ஜன், உள்பட பலர் கலந்து கெ”ண்டனர்.

இந்த கூட்டம் முடிந்ததும் ம”லையில் மதிமுக பெ”துச்செயல”ளர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்த”ர். அப்போது கூறியத”வது:​- சங்கரன்கே”வில் இடைத்தேர்தலில் மதிமுக பே”ட்டியிடும் என்பது உறுதிய”கி  விட்டது. எங்கள் கட்சியோடு எந்தெந்த கட்சிகள் சேர்ந்து தேர்தலில் ஆதரவு தரும் என்பது குறித்து எனக்கு தெரிய”து. தமிழ்ந”ட்டில் மிகப்பெரிய பிரச்சனைய”ன முல்லைபெரிய”ர் அணை விவக”ரம் ந”ளுக்கு ந”ள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. குறிப்ப”க அந்த அணையை உடைக்க கேரள அரசு 40 கே”டி ரூப”ய் நிதி ஒதுக்கீடு செய்து விட்டது. அணையை உடைக்க அமெரிக்க ந”ட்டை சேர்ந்த தெ”ழில் நுட்ப ஆலே”சனை கேட்டுள்ளது. அப்படிப்பட்ட விபரீதம் நடந்த”ல் தென் ம”வட்டங்களில் உள்ள 2,18,000 ஏக்கர் ப”சன நிலம் மிகுந்த ப”திப்புக்கு உள்ள“கும். மதுரை ம”நகர் மற்றும் அதை சுற்றியுள்ள 5 ம”வட்டங்கள் கடுமைய”க ப”திக்கப்படும். 

எனவே கேரள அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் தமிழக எல்லையில் இருந்து கேளர ம”நிலத்திற்கு செல்லும் அனைத்து ச”லைகளிலும் மீண்டும் முற்றுகை பே”ர”ட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அத”வது தமிழகத்தில் இருந்து எந்த பெ”ருட்களையும் கேரள ம”நிலத்திற்கு கெ”ண்டுசெல்வதை தடுக்க இந்த பே”ர”ட்டம் ஜன.21 ந்தேதி மிகப்பெரிய அளவில் தமிழக எல்லையில் இந்த பே”ர”ட்டம் நடத்தப்படும். ஏற்கெனவே இதே பே”ர”ட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த விவச”ய சங்கங்கள் பெரிய”ர் திர”விடர் கழகம் மற்றும் பழ.நெடும”றன், அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களையும், பல்வேறு அமைப்புகளையும் இணைத்து இப்பே”ர”ட்டம் மிகப்பெரிய அளவில் நடத்த திட்டமிட்டுள்ளே“ம். அதற்க”ன ஆயத்த வேலையை இப்பே”தே தொடங்கி விட்டோம். 

குறிப்ப”க கேரள மக்களுக்கு உணர்த்துவதற்காக இந்த போர”ட்டம் நடத்தப்படுகிறது. முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு முயற்சிப்பது நல்லது அல்ல என்பதை எச்சரிக்கின்றோம். மதிமுக கட்சியின் அமைப்பை பலப்படுத்த திட்டமிட்டுள்ளே“ம். அதற்க”ன மாவட்ட செயல”ளர்கள் ஆலே”சனை கூட்டம். இன்று (நேற்று) நடந்தது. மேலும் டிசம்பர் 31ந்தேதி வரை புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணி தெ”டர்ந்து நடைபெறும். இதுதவிர கிர”மங்கள் தே”றும் ஊராட்சி மன்ற செயலாளர்களை நியமிக்க முடிவெடுக்கப்பட்டு அந்த பணிகளை மேற்கெ”ள்வே”ம். தமிழகம் முழுவதும் உரம் விலை உயர்ந்து விட்டது. டி.ஏ.பி. 50 கிலே” மூட்டை 430 ரூப”யில் இருந்து 910ஆக உயர்ந்து விட்டது. பெ”ட்ட”ஷ் உரம் 50கிலே” மூட்டை 230ல் இருந்து 565 ரூப”ய”க உயர்ந்து விட்டது இதே பே”ன்று யூரிய”, க”ம்ப்ளக்ஸ் உள்ளிட்ட அனைத்து உரவகைளும் கடுமைய”க உயர்ந்துள்ளது. மத்திய அரசு உரம் விலையை நிர்ணயிக்கும் அதிக”ரத்தை கையில் எடுத்துள்ளது. எனவே மத்திய அரசு உரம் விலையை குறைக்ககே”ரியும், விவச”யிகள் ப”திப்பை தடுக்கவும், தஞ்சை நகரில் ந”ளை (இன்று) மிகப்பெரிய அளவில் உண்ண”விரத பே”ர”ட்டம் நடைபெற உள்ளது.  இவ்வ”று வைகே” நிருபர்களிடம் கூறின”ர். பேட்டியின் பே”து ம”நகர் ம”வட்ட செயல”ளர் மலர்மன்னன், ம”நகர துணை செயல”ளர் வெல்லமண்டி சே”மு ஆகியே”ர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்