முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தோனேசியாவில் பாலம் இடிந்து 10 பேர் பலி

புதன்கிழமை, 30 நவம்பர் 2011      உலகம்
Image Unavailable

தென்கரோங், நவ.30 - இந்தோனேசியாவில் பாலம் இடிந்து 10 பேர் உயிரிழந்தனர். 33 பேரை காணவில்லை. இந்தோனேசியா நாட்டில் போர்னியா தீவிற்கு செல்லும் ஆற்று பாலம் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. அப்போது பாலத்தில் சென்று கொண்டிருந்தவர்களையும் வெள்ளம் இழுத்து சென்று விட்டது. நீரில் மூழ்கி இறந்தவர்களின் 10 பேரது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony