முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிகோபார் தீவுகளில் மிதமான நிலநடுக்கம்

வெள்ளிக்கிழமை, 2 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, டிச.2- இந்தியாவின் நிகோபார் தீவுகளில் நேற்று அதிகாலை 1.12 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி இருந்தது. இந்தியாவின் நிகோபார் தீவுகளில் நேற்று அதிகாலை 1.12 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவி ஆய்வு மையம் தெரிவித்ததாக ஜிங்குவா செய்தி வெளியிட்டுள்ளது. 

வங்கக் கடலின் தென் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நிகோபார் தீவுகளில் மொத்தம் 22 பெரிய மற்றும் சிறிய தீவுகள் உள்ளன. அவற்றில் 12 தீவுகளில் மட்டும்தான் மக்கள் வசிக்கின்றனர். தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago