முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அன்னிய முதலீட்டுக்கு பஞ்சாப்முதல்வர் பிரகாஷ்சிங் எதிர்ப்பு

செவ்வாய்க்கிழமை, 6 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

ஜலந்தர், டிச. - 6 - அன்னிய முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக பஞ்சாப் முதல்வர் பிரகாஷ்சிங் பாதல் தெரிவித்துள்ளார்.  சிரோன்மணி அகாலிதள கட்சி அன்னிய முதலீட்டுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அன்னிய முதலீட்டை அனுமதித்தால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஜலந்தரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாதல் இதனை தெரிவித்தார். இது குறித்து கட்சியினருடன் ஆலோசனை நடத்திய பிறகே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்