முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேற்கு வங்கத்திற்கு சிறப்பு நிதி: மத்திய அரசு ஒதுக்கீடு

வெள்ளிக்கிழமை, 9 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, டிச.9 - மேற்கு வங்க மாநிலத்துக்கு ரூ. 8,750 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. தீவிரவாத பாதுகாப்பு உள்ள மாவட்டங்கள் மற்றும் மேற்கு வங்கத்தின் பின்தங்கிய பகுதிகளில் சாலை குடிநீர் விநியோகம் மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவை குறித்த வளர்ச்சி பணிகளுக்காக இந்த சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாகவும், ரிசர்வ் வங்கியின் சமீபத்திய புள்ளி விவரங்களின்படி மாநிலத்தின் மொத்தக் கடன் ரூ. 1.90 லட்சம் கோடி என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்