முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகின் சக்திவாய்ந்த 50 பெண்கள் இந்தியாவில் 6 பேர் இடம்பிடித்தனர்

திங்கட்கிழமை, 12 டிசம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, டிச. - 12 - உலக அளவில் கார்பரேட் துறையில் 50 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் 5 இந்திய பெண்கள் இடம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த பட்டியலில் 35 வது இடத்தில் இருந்த ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தின் சாந்தா கோச்சா இந்த ஆண்டு 5 வது இடத்தை பிடித்துள்ளார்.  2011 ம் ஆண்டில் உலக அளவில் மிகவும் சக்திவாய்ந்த 50 பெண்கள் பட்டியலை பார்ச்சூன் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவை சேர்ந்த 6 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். ஐ.சி.ஐ.சி.ஐ. நிறுவனத்தின் சாந்தா கோச்சா 5 வது இடத்தையும், ஆக்ஸிஸ் வங்கியின் சீக்கர் சர்மா 33 வது இடத்தையும் பிடித்துள்ளனர். ஹெச்.பி.யின் நீலம் தவான் 35 வது இடத்தையும், ஹெச்.எஸ்.பி.சி.யின் இந்திய பிரிவு தலைவர் நைனாலால்கித்வா 41 வது இடத்தையும் பிடித்துள்ளனர். அப்பல்லோ மருத்துவ குழுமத்தின் பிரீதாரெட்டி 48 வது இடத்திலும், பயோகானின் கிரண்மஜூம்தார் 49 வது இடத்திலும் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago