முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. விலிருந்து மேலும் இருவர் நீக்கம்

வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, டிச.23 - அ.தி.மு.க.விலிருந்து மேலும் இருவர் நீக்கப்பட்டுள்ளதாக அ.தி.மு.க.  பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அ.தி.மு.க.விலிருந்து சசிகலா, நடராஜன் உட்பட 14 பேரை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சமீபத்தில் நீக்கினார். இப்போது, கலியபெருமாள், எம்.பழனிவேல் ஆகிய இருவரையும் அவர் நீக்கியுள்ளார். 

இதுகுறித்து அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கலியபெருமாள் (திருச்சி), எம்.பழனிவேல் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி, வைக்கப்பட்டுள்ளார். கட்சி உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago