முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் சதானந்த கவுடா

வெள்ளிக்கிழமை, 30 டிசம்பர் 2011      அரசியல்
Image Unavailable

 

பெங்களூர், டிச.30 - மக்களவை உறுப்பினர் பதவியை முதல்வர் சதானந்த கவுடா ராஜினாமா செய்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் கர்நாடக புதிய முதல்வராக பொறுப்பேற்ற சதானந்த கவுடா, தான் பதவியேற்ற 6 மாதங்களுக்குள் சட்ட மேலவை உறுப்பினராக வேண்டியது அவசியம். அண்மையில் நடைபெற்ற சட்ட மேலவை தேர்தலில் வெற்றி பெற்று பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார் கவுடா. இதையடுத்து டெல்லி சென்று சபாநாயகர் மீராகுமாரை சந்தித்து மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதற்கான கடிதத்தை கொடுத்தார். அப்போது கர்நாடக பா.ஜ.க எம்.பிக்கள் 18 பேர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago