முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் இரவு முழுவதும் கோயில்- தேவாலயங்களில் தரிசனம்

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன.- 2 - சென்னையில் 2012 புத்தாண்டை மிகுந்த உற்சாகத்துடன் பொதுமக்கள் கொண்டாடினார்கள். புத் தாண்டையொட்டி கோவில் களில் சிறப்பு nullஜைகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். நள்ளிரவிலேயே குளித்து புத்தாடை அணிந்து ஏராளமானவர்கள் கோவில்களுக்கு சென்றனர். திருவேற்காடு கருமாரியம்மன் கோவில் நள்ளிரவு 12 மணிக்கு நடை திறக்கப்பட் டது. கோ nullஜையும் அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப் பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். வடபழனி முருகன் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு அபிஷேகம், அலங்கார nullஜை நடந்தது. காலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை வெள்ளி நாணய அலங்காரம், பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை தங்க கவச அலங்காரம் 5 மணி முதல் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரம் நடக்கிறது. மயிலாப்nullர் கபாலீஸ்வரர் கோவிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமி மற்றும் அம்பாளுக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டு தங்க காசு மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது. நீnullண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.தியாகராய நகரில் உள்ள திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் அதிகாலை 2.30 மணி முதல் பக்தர்கள் தரிசனம் செய்தனர். பெசன்ட் நகர் அஷ்ட லட்சுமி கோவிலில் அதி காலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு nullஜைகள் நடந்தது. மடிப்பாக்கம் நவசக்தி காமாட்சி அம்மன் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.  புத்தாண்டை முன்னிட்டு நாணயங்களால் குபேர லட்சுமி nullஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. மாலையில் சிறப்பு நவாவர்ண nullஜை நடக்கிறது.நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் சொர்னாபிஷேகம் நடந்தது.
காஞ்சீபுரம் காமாட்சி அம்மன் கோவில், குமரகோட்டம், வரதராஜ பெருமாள் கோவில், உலகளந்த பெருமாள் கோவில் உள் ளிட்ட அனைத்துக்கோவில்களிலும் பக்தர்கள் nullநீண்ட கியூ வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இதேபோன்று காஞ்சீபுரம் அடுத்த கோவிந்தவாடி அகரம் பகுதியில் உள்ள குரு பகவான் கோவிலான தட்சிணாமூர்த்தி கோவிலில் ஏராளமான பக்தர்கள் nullண்ட வரிசையில் நின்று வழிபட்டனர். அனைத்து கோவில்களும் நேற்று பகல் முழுவதும் திறந்து இருந்தது. பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய சிறப்பு தரிசன ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. அனைத்து கோவில்களிலும் நீnullண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். இதேபோல் சென்னையிலுள்ள முக்கிய தேவாலயங்களான சாந்தோம், பெசன்ட் நகரிலுள்ள ஆலயம், சென்னை சின்னமலையிலுள்ள ஆலயம், பெரம்பூரிலுள்ள தேவாலயம், பாரிமுனையில் உள்ள தேவாலயம் உள்ளிட்ட சென்னை நகரிலுள்ள தேவாலயங்களில் நள்ளிரவு பூஜை நடைபெற்றது. புத்தாண்டு பிறந்ததும் அனைவரும் ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
புத்தாண்டு காலையில் அனைவரும் புத்தாடை அணிந்து ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை கூறிக் கொண்டனர். 3 நாட்களாக பெய்த நீங்கி டிச.31 முதலே சென்னையில் வெயில் காய தொடங்கியதால் பொதுமக்கள் உற்சாகத்துடன் புத்தாண்டை கொண்டாடினார்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்