முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பின்னணி பாடகர் ஜேசுதாஸூக்கு ஸ்ரீநாராயண விருது

சனிக்கிழமை, 7 ஜனவரி 2012      சினிமா
Image Unavailable

 

திருச்சூர், ஜன. - 7 - பிரபல பின்னணி பாடகர் கே.ஜே. ஜேசுதாஸ் 2011 ம் ஆண்டுக்கான ஸ்ரீநாராயண விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  இந்த விருதினை சிவகிரி மடாதிபதி பிரகாசானந்தா சுவாமிகள் இன்று திருச்சூரில் நடக்கும் நிகழ்ச்சியில் ஜேசுதாஸூக்கு வழங்கவுள்ளார். இந்த விருதுடன் பரிசு தொகையாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும். இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியை மத்திய உள்துறை இணையமைச்சர் எம். ராமச்சந்திரன் தொடங்கி வைக்க உள்ளார். 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்