முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாலமன் தீவில் நேற்று நிலநடுக்கம்

செவ்வாய்க்கிழமை, 10 ஜனவரி 2012      உலகம்
Image Unavailable

சிட்னி, ஜன.10 - பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள சாலமன் தீவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவையில் 6.6 ஆக பதிவாகி இருந்தது. இதனால் அந்த தீவில் உள்ள வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கின. ஆனால் உயிர்ச் சேதமோ பொருட்தேசமோ ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலநடுக்கத்தின் காரணமாக சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 38 கி.மீ. ஆழத்தில் மையம்கொண்டு இருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony