முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொதிகள் வெளியீடு

புதன்கிழமை, 16 மார்ச் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, மார்ச்.16 -​ விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.  தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் (ஏப்ரல்) 13​ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் தி.மு.க., அ.தி. மு.க. தலைமையிலான அணிகளுக்கிடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் தி.மு.க. அணியின் தலைவர் கருணாநிதி விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருவளவன் நேற்றிரவு ஒப்பந்தம் கையொழுத்து ஆனபிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு உரிய தொகுதி நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளது. 

 

விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் தொகுதிகளின் விபரம் வருமாறு:-

 

1.சோழிங்கநல்லூர், 2.ஊத்தங்கரை, 3.அரூர், 4.சீர்காழி, 5.செய்யூர், 6.அரக்கோணம், 7.கள்ளக்குறிச்சி, 8.திட்டக்குடி, 9.உளுந்தூர்பேட்டை, 10.காட்டுமன்னார் கோயில் ஆகிய தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்