முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லாராதத்தா - மகேஷ்பூபதி தம்பதியருக்கு பெண் குழந்தை

ஞாயிற்றுக்கிழமை, 22 ஜனவரி 2012      சினிமா
Image Unavailable

மும்பை, ஜன. 22 - லாராதத்தா, மகேஷ்பூபதி தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. நடிகையும், முன்னாள் உலக அழகியுமான லாரா தத்தா, பிரபல டென்னிஸ் வீரர் மகேஷ்பூபதியை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த லாராதத்தா, கடந்த திங்களன்று மும்பை பரமேஸ்வர் கோத்ரெஜ் வீட்டில் நடந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நேற்று முன்தினம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பை ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்க்கப்பட்டார். பிற்பகலில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. இதை கேள்விப்பட்ட மகேஷ்பூபதி மகிழ்ச்சியடைந்தார். தனக்கு பெண் குழந்தை பிறந்த தகவலை அவர் இணையதளத்தில் வெளியிட்டார். தாயும், சேயும் நலமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago