முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் மாற்றம்

வெள்ளிக்கிழமை, 27 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.27 - அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் 4 பேரை மாற்றி பொது செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டார். இது பற்றி விபரம் வருமாறு திருச்சி புறநகர் மாவட்ட செயலாளராக என்.ஆர்.சிவபதியும் திருவண்ணாமலை மாவட்ட செயலாளராக முக்கூர் எஸ்.சுப்பிரமண்யமும் புதுக்கோட்டை மாவட்ட செயலாளராக டாக்டர்.சி.விஜயபாஸ்கரும்,  கோவை புறநகர் மாவட்ட செயலாளராக செ.தாமோதரனும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதற்க்கான உத்தரவை அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.

மேலும் தோட்டக்கலை வி.கிருஷ்ணமூர்த்தி, சுந்தரவதனம், சந்தானலட்சுமி சுந்தரவதனம், சசிகலாவின் கணவர் நடராஜனின் சகோதரி வைஜயந்திமாலா ஆகியோரை கட்சியின் அடிப்படை பொறுப்புகளிலிருந்து நீக்கி ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!