முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஜினிகாந்த் தானே நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கினார்

சனிக்கிழமை, 28 ஜனவரி 2012      சினிமா
Image Unavailable

சென்னை, ஜன.28 - தலைமை செயலகத்தில் நேற்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்து, தானே புயல் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை வழங்கினார். பின்னர் வெளியே வந்தபோது, நிருபர்கள் அவரை சந்தித்தனர். அப்போது அவர் கூறியதாவது:- தானே புயல் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்தை முதல்வரிடம் வழங்கினேன். பூரண உடல்நலம் குணமடைந்தபிறகு முதல்வரை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். என் உடல் நலம் குறித்தும் முதல்வர் விசாரித்தார். விரைவில் ரகிசர்களை சந்திப்பேன். அடுத்த படத்தின் மூலம் ரசிகர்களை சந்திப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்