முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விவாகரத்து வழக்கில் மனைவிக்கு ரூ. 2.64 லட்சம் கோடி நஷ்ட ஈடு - அமேசான் நிறுவனருக்கு கோர்ட் உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 7 ஜூலை 2019      உலகம்
Image Unavailable

சான்பிரான்சிஸ்கோ : அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது மனைவிக்கு ரூ. 2.64 லட்சம் கோடி இழப்பீடு வழங்க உள்ளார்.

ஆன்லைன் வர்த்தகத்தில் உலகில் முன்னணியில் உள்ள அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ், நாவலாசிரியர் மெக்கின்சியை திருமணம் செய்து கொண்டு 25 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்தார். இதனிடையே, கடந்த ஜனவரியில் மனைவியிடம் இருந்து விவாகரத்து கோரி விண்ணப்பித்தார். இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு வாஷிங்டனில் உள்ள கிங் கவுண்டியில் வெளியானது. அதன்படி, அமேசான் நிறுவனத்தின் ரூ. 2.64 லட்சம் கோடி மதிப்புடைய 4 சதவீத பங்குகளை மனைவிக்கு நஷ்டஈடாக வழங்க பெசோஸ் சம்மதித்தார். இதற்கு பதிலாக அவரது மனைவி மெக்கின்சியும் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ், விண்வெளி ஆய்வு நிறுவனமான புளூ ஆரிஜின் ஆகியவற்றில் இருந்த தனது பங்குகளை கணவர் பெசோசுக்கு அளிக்க முன்வந்துள்ளார். மேலும், அமேசான் பங்குகள் மீதான உரிமையையும் அவருக்கு விட்டுக் கொடுத்துள்ளார். தனக்கு கிடைத்த சொத்தில் பாதியை அறக்கட்டளைகளுக்கு வழங்க மெக்கின்சி முடிவு செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து