முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாய் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் அணி வெற்றி

ஞாயிற்றுக்கிழமை, 12 ஜனவரி 2025      சினிமா
Ajith 2025-01-12

Source: provided

துபாய் : துபாய் கார் பந்தயத்தில் நடிகர் அஜித் அணி வெற்றி பெற்றுள்ளது.

துபாயில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் இந்தியாவிலிருந்து அஜித் குமார் ரேசிங் என்கிற பெயரில் நடிகர் அஜித்  தன் குழுவினருடன் கலந்துகொண்டார். அங்கு, கடந்த 11-ம் தேதி முதல் நடைபெற்று வந்த கார் பந்தயப் பிரிவில் அஜித் குமார் ரேஸிங்  அணி மூன்றாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது. 

வெற்றிபெற்றதும் சக வீரர்களுடன் அஜித் உற்சாகத்தில் துள்ளிக் குதித்ததுடன் இந்திய தேசியக் கொடியையும் அசைத்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கார் பந்தயத்தை நேரில் காண நடிகர் அஜித்தின் ரசிகர்கள் பலர் வந்திருந்தனர். போட்டியில் அஜித் அணி வெற்றிபெற்றதை பெரிதாகக் கொண்டாடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து