முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

உருளை கிழங்கு புட்டு

Cooking time in minutes: 
20
Ingredients: 

உருளை கிழங்கு புட்டு செய்யத் தேவையான பொருள்கள்;

  1. உருளைக்கிழங்கு - 1/4  கிலோ.
  2. கடுகு,உளுந்து - 1 டீஸ்பூன்.
  3. பொடியாக நறுக்கி பெரிய வெங்காயம் - 2.
  4. பச்சை மிளகாய் - 3.
  5. பொடியாக நறுக்கிய பூண்டு - 6 பல்.
  6. பொடியா நறுக்கிய கறிவேப்பிலை,மல்லி - சிறிதளவு .
  7. மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்.
  8. உப்பு - தேவையான அளவு. 
Method: 

செய்முறை ;

  1. அடுப்பில் குக்கரை வைத்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி 1/4 கிலோ உருளை கிழங்கை போட்டு 2 விசில் வரும் வரை வேக வைத்துக்கொள்ளவும்.
  2. பின்னர் வேக வைத்த உருளை கிழங்கை ஒரு பாத்திரத்தில் வடிகட்டி  தோல் உரித்து மசித்து  தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
  4. எண்ணெய் சூடானவுடன் ஒரு டீஸ்பூன்  கடுகு,உளுந்தம் பருப்பு  மற்றும் பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  5. இதனுடன் நறுக்கிய 3 பச்சை மிளகாய்,பொடியாக நறுக்கிய 6 பல் பூண்டு,பொடியா நறுக்கிய கறிவேப்பிலை மல்லி சிறிதளவு,1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள் போட்டு வதக்கவும்.
  6. இதனுடன் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கை போட்டு தேவையான அளவு உப்பு போட்டு வதக்கவும்.
  7. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  8. சுவையான உருளை கிழங்கு புட்டு ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago