முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தக்காளி சாஸ்

Cooking time in minutes: 
10
Ingredients: 

 

தக்காளி சாஸ் செய்யத் தேவையான பொருட்கள்.

  1. தக்காளி - ஒரு கிலோ.
  2. மிளகாய் தூள் - தேவையான அளவு.
  3. பூண்டு – 2 பல்.
  4. சின்ன வெங்காயம் - 4.
  5. சர்க்கரை - 4 டேபிள் ஸ்பூன்.
  6. பட்டை – 2 துண்டு.
  7. கிராம்பு - 3.
  8. வினிகர் - ஒரு டேபிள் ஸ்பூன்.
  9. உப்பு - தேவையான அளவு.
Method: 

 

செய்முறை ;--

  1. அடுப்பில் கடாயை  வைத்து தேவையான அளவு தண்ணீர்  ஊற்றி பொடியாக நறுக்கிய ஒரு கிலோ தக்காளி,பூண்டு 2 பல்,சின்ன வெங்காயம் 4,பட்டை 2 துண்டு,கிராம்பு 3 மற்றும் தேவையான அளவு உப்பை  போட்டு கலந்து விட்டு மூடி போட்டு மூடி 15 நிமிடங்கள் நன்றாக வேக வைத்துக்கொள்ளவும்.
  2. வேக வைத்த தக்காளி,பூண்டு,சின்ன வெங்காயம் பட்டை கிராம்பு  ஆகியவற்றை 25 நிமிடங்கள் நன்றாக ஆற வைத்து பின்னர் ஒரு மிஸ்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
  3. அடுப்பில் கடாயை வைத்து  வடிகட்டி எடுத்த தக்காளி கலவையை ஊற்றி குறைவான தணலில்  கொதிக்க வைத்துக்கொள்ளவும்.
  4. இதனுடன் சர்க்கரை 4 டேபிள் ஸ்பூன்,மிளகாய் தூள் தேவையான அளவு மற்றும் தேவையான அளவு உப்பு   போட்டு கலந்து விட்டு 10  நிமிடங்கள் குறைவான தணலில்  கொதிக்க வைத்துக்கொள்ளவும்.
  5. வினிகர் ஒரு டேபிள் ஸ்பூன் ஊற்றி 5 நிமிடங்கள் குறைவான தணலில்  கொதிக்க வைத்துக்கொள்ளவும்.
  6. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  7. சுவையான தக்காளி சாஸ் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago