முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ரவா லட்டு

Cooking time in minutes: 
5
Ingredients: 

ரவா லட்டு செய்யத் தேவையான பொருள்கள்;

  1. ரவை - 300 கிராம்.
  2. சர்க்கரை - 200 கிராம்.
  3. பால் - தேவையான அளவு.
  4. முந்திரி  - 20 கிராம்.
  5. திராட்சை - 20 கிராம்.
  6. ஏலக்காய் - 4.
  7. நெய் - 4 ஸ்பூன்.
Method: 

ரவா லட்டு செய்முறை ;-

  1. அடுப்பில் கிடாய் வைத்து 4 ஸ்பூன் நெய் ஊற்றவும்.
  2. நெய் சூடானவுடன்  300 கிராம் ரவையை போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.
  3. முந்திரி 20 கிராம்,திராட்சை 20 கிராம்,ஏலக்காய் 4 போட்டு குறைவான தீயில் வறுக்கவும்.
  4. தேவையான அளவு பால் ஊற்றி கிளறி விடவும்.
  5. சர்க்கரை  200 கிராம் போட்டு கிளறி விடவும்.
  6. அடிபிடிக்க விடாமல் தொடர்ந்து கிளறி விடவும்.
  7. இப்போது லட்டு செய்யும் பதத்திற்கு வந்துவிட்டது.இதை அடுப்பில் இருந்து இறக்கி ஒரு தட்டில் எடுத்து வைத்து, சிறிது நேரம் ஆற விடவும்.
  8. நன்கு ஆரிய உடன் லட்டுக்கு பிடிப்பது போல் பிடித்து தட்டில் வைக்கவும்.
  9. சுவையான ரவா லட்டு ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago