முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

இன்றைய ராசிபலன்

daily horoscopes

இதை ஷேர் செய்திடுங்கள்:

தேதி: சனிக்கிழமை, 18 மே 2024
மேஷம்
aries-mesham
வியாபாரத்தில் தன லாபம் அதிகரிக்கும். நண்பர்கள் உதவுவர். எல்லா வகையிலும் நன்மைகள் ஏற்படும் நாள். கல்வியில் வெற்றி உண்டு. பிரிந்தவர் கூடி பேரின்பம் காண்பர்.
ரிஷபம்
taurus-rishibum
திறம்படச் செயல்பட்டாலும் அதிகாரிகளிடம் நற்பெயர் எடுக்க முடியாது. பயணத்தில் தடைகளும், தாமதம் ஏற்படலாம். விற்பனை அதிகரிக்க கூடுதல் உழைப்பு தேவைப்படும்.
மிதுனம்
gemini-mithunum
தொழில், வியாபாரம் ஆகியவற்றில் எதிர்பார்த்த இலாபம் இருக்காது. அதன் காரணமாக குடும்பத்திலும் நிம்மதி குறையும். தாயின் உடல் நிலையில் அக்கறை தேவை.
கன்னி
virgo-kanni
உங்கள் செயல் வேகம் காரணமாக தங்கள் சம்பாத்திய நிலை உயரும். கடினமான செயல்களை கூட எளிதாக, வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டுதலைப் பெறுவீர்கள்.
மகரம்
capricorn-magaram
புனிதப் பயணங்கள், கோயில், குளம் என பக்தி மிக்க நாளாக இருக்கும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். புகழ் ஓங்கும். அரசு ஆதரவு இருந்தாலும் உதவிகள் தாமதப்படும்.
கடகம்
cancer-kadagam
மனத்தெம்பும் மகிழ்ச்சியும் பெருகும் நாள். குழந்தைகள் மீது அளவற்ற பாசம் காட்டுவார்கள். மனைவி காரியம் யாவினும் கை கொடுப்பாள். தன்னம்பிக்கை கூடும்.
சிம்மம்
leo-simmam
தனலாபம், குடும்பத்தில் நிம்மதி ஆகியவை குறையும். மனைவி, மக்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பிறர் விவகாரங்களில் தலையிடாது இருப்பது நல்லது.
துலாம்
libra-thulam
உறவுகள் செயலால் வெறுப்பு ஏற்படும். கோபத்தால் வம்புகளை விலைக்கு வாங்கி இருப்பது நல்லது. குறிக்கோளின்றி அலைய நேரும். வெற்றிக்கு கடின உழைப்பு தேவை.
மீனம்
pisces-meenam
பல வழிகளிலும் பணம் வரும். அரசாங்கத்தால் இலாபம் உண்டாகும். அந்தஸ்து உயரும். பேச்சால் காரியத்தைச் சாதித்துக் கொள்வீர்கள். கல்வியில் சாதனை புரிவீர்கள்.
தனுசு
sagittarius-thanusu
மனசாட்சிக்கு மாறாக நடக்க மாட்டார்கள். மனைவி கருத்தரித்தல் போன்று மகிழ்ச்சியான தகவல்கள் வந்து சேரும். சுகம், சந்தோஷம் ஆகியவை அதிகரிக்கும். தனலாபம் ஏற்படும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தன லாபம் அதிகரிக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிரிந்த குடும்பத்தோடு இணைந்து மகிழ்வீர்கள். எல்லா வகையிலும் மன மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள்.
கும்பம்
aquarius-kumbam
இஷ்டத்துக்கு மாறாக எண்ணிய காரியங்கள் நடக்கும். வீண் வழக்குகளில் ஒத்திப் போடுவது நல்லது. வாகன சுகம் குறையும். உயர் அதிகாரிகளிடம் பணிவுடன் நடப்பது நல்லது.
நாள்: Saturday, May 18, 2024
  • மதுரை கூடலழகர் காலை பல்லக்கு,இரவு ஆஞ்சநேயர் சிம்ம வாகனம்.
  • திருக்கண்ணபுரம் சௌரிராஜப்பெருமாள் காலை பர வாசுதேவ சேவை,இரவு தங்க கருட வாகனம்.
  • சிவகாசி விஸ்வநாதர் ரதம்,இரவு பூச்சப்பரம் 
  • திருமோகூர் காளமேகப் பெருமாள் ராஜாங்க சேவை.
  • மாயவரம் மயூரநாதர் கைலாச வாகனம்.
  • திருவாடானை ஆதிரத்தினேசுவரர்,நயினார்கோவில் நாகநாதர்,திருப்பத்தூர் திருத்தணிநாதர் தலங்களில் வெள்ளி ரிசப வாகனம்.
  • பழனி ஆண்டவர் காமதேனு வாகனம்.
  • மதுரை அச்சம்பத்து பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் பால்குட பூக்குழி விழா.
  • நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி காலை பல்லக்கு,இரவு அன்ன வாகனம்.
Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்