எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
உடல் நலமும் மன நலமும் சேர்ந்தது தான் முழுமையான ஆரோக்கியம். உடல் நோய்வாய்ப்படுவது போல் மனமும் நோய் வாய்ப்படலாம். மூளையின் சில பகுதிகளில் இருக்கும் நம் ஞாபகங்கள், உணர்ச்சிகள், எண்ணங்கள் ஆகியவற்றை தான் நாம் மனம் என்று கூறுகிறோம்.
காரணங்கள்: மனநோய் ஏற்படுவதற்கு மரபு முக்கிய பங்கு வகிக்கிறது. மற்றும் நம் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்கள், சூழ்நிலை மாற்றங்களினால் ஏற்படும் மன அழுத்தம் ஆகியவையும் முக்கிய காரணங்களாகிறது. மனநோய் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். அது பில்லி, சூனியம், செய்வினை, பேய் போன்றவற்றால் ஏற்படுவது அல்ல.
வகைகள்: பயம், பதட்டம், மனச்சோர்வு, மன எழுச்சி, மனச்சிதைவு, எண்ண சுழற்சி, போதைப் பழக்கத்திற்கு அடிமை ஆவது, தூக்கமின்மை போன்றவை மனநல பாதிப்புகளின் சில வகைகள்.
சமீபத்தில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவில் மட்டும் சுமார் 5 கோடி பேர் மனச்சோர்வு என்ற நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பதாக சொல்கிறது. இது நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 5 சதவீதம் ஆகும்.
மனச்சோர்வினால் பாதிக்கப்பட்ட நபரிடம் கீழ்க்கண்ட அறிகுறிகள் இருக்கும். கவலை, நாட்டமின்மை, உடல் சோர்வு, தூக்கம் மற்றும் பசியில் மாற்றம், தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்ச்சி, கவனமின்மை, தற்கொலை எண்ணம். இத்தகைய அறிகுறிகளுடன் நமக்குத் தெரிந்தவர் யாரும் இருந்தால் அவரை உடனடியாக ஒரு மன நல மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது.
மனச்சோர்வை ஆரம்பத்திலேயே கண்டறிவதும் சிகிச்சை அளிப்பதும் முக்கியம். நோயின் தீவிரத்தைப் பொறுத்து உளவியல் ஆலோசனைகள் முதல் மருந்துகள் வரை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும். மருத்துவரின் அறிவுரைப்படி குறிப்பிட்ட காலத்திற்கு மருந்துகள் சரியாக எடுத்துக் கொண்டால் மனச்சோர்வில் இருந்து முழுவதுமாக குணமாகலாம்.
மனம் நலமுடன் இருக்க தினமும் குறைந்த பட்சம் 6 முதல் 8 மணி நேர தூக்கம் மிக அவசியம். உடற்பயிற்சி, விளையாட்டு, யோகா, தியானம், ஆரோக்கியமான உணவு, போதைப் பொருட்கள் பயன்படுத்தாமல் இருப்பது ஆகியவையும் மன நலமுடன் வாழ அவசியமாகும்.
நன்றி : Dr.நிஷாந்த்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய புயல் சின்னம் உருவாக வாய்ப்பு
14 Feb 2026சென்னை, அடுத்த 48 மணி நேரத்தில் வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த குழந்தை கடத்தல் சம்பவம் த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம்
14 Feb 2026சென்னை, அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரியில் தே.ஜ.க. கூட்டணி 24 தொகுதிகளை வெல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சி, என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க.
-
தங்கம் விலை சவரனுக்கு 1,280 ரூபாய் அதிகரிப்பு..!
14 Feb 2026சென்னை, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்து விற்பனையானது.
-
புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு புதிதாக 41,492 பேர் சேர்ப்பு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் புதிதாக 41,492 பேர் சேர்க்கப்பட்டுள்ளது.
-
அசாமில் ரூ.100 கோடியில் 4.2 கி.மீ தூரம் அமைக்கப்பட்ட அவசர கால தரையிறங்கும் சாலை: பிரதமர் மோடி திறந்து வைத்தார்
14 Feb 2026திப்ருகர், அசாம், திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ.100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.&n
-
தே.ஜ. கூட்டணிக்கு புதுச்சேரி மக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும்: காரைக்காலில் அமித்ஷா பேச்சு
14 Feb 2026புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக் கொண்டார்.
-
திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் பிப்ரவரி 21 முதல் 26-ம் தேதி வரை இ.பி.எஸ். தேர்தல் சுற்றுப்பயணம்
14 Feb 2026சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் எடப்பாடி பழனிசாமி வருகிற 21-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மீண்டும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.
-
1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் உயிர் தப்பினேன்: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் பேச்சு
14 Feb 2026டெல்லி, 1998 கோவை குண்டுவெடிப்பில் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவுதினம்: வீரர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்த பிரதமர்
14 Feb 2026புல்வாமா, புல்வாமா தாக்குதலின் 7-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி வீரர்களின் தியாகத்தை பிரதமர் மோடி நினைவுகூர்ந்துள்ளார்.
-
வார ராசிபலன்
14 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
14 Feb 2026- திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடி தேடியருளிய லீலை, லிங்கோத்பவ தரிசனம்.
- மூங்கிலணை காமாட்சியம்மன் பெருந்திருவிழா
- காளஹஸ்தி, ஶ்ரீசைலம், திருவைக்காவூர், திருக்கோகர்ணம் கோவில்களில
-
இன்றைய நாள் எப்படி?
14 Feb 2026


