முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள்

siddha-2

 • மூளை பலம் பெற ;-- பீர்க்கங்காய் வேரை கஷாயம் செய்து சாப்பிட்டு வரலாம்.
 • மூளை தொடர்பான நோய்கள் குணமாக ;-- வில்வபழம் சாப்பிட முளை தொடர்பான நோய்கள்யாவும் குணமாகும்
 • மூளை சுறுசுறுப்பாக ;-- வல்லாரை சாறில் ஊற வைத்து உலர்த்திய திப்பிலியை சாப்பிடலாம்.
 • மூளை நரம்பு சம்பந்தமான நோய் குணமாக ;-- நாயுறுவிவேர்,கரிசலாங்கண்ணிவேர் ஆகியவை மூளைநரம்பு  சம்பந்தமான நோய்களை நீக்கும்.
 • நினைவாற்றல் ;-- வல்லாரை மூலிகையை  சாப்பிடவும்.
 • முளை வியாதிகள் குணமாக ;-- முளை,மூக்கு சம்பந்தமான சகல  வியாதிகளும் குணமாகும்.
 • மூளை பலம் பெற ;-- வல்லாரை இலைப் பொடியை காலை மாலை நெய்யில் சாப்பிடலாம்.
 • மூளை சக்தி அதிகரிக்க ;-- பசலை கீரையை வாரம் ஒரு நாள் சாப்பிட மூளை சக்தி அதிகரிக்கும்.
 • சுறுசுறுப்பு பெற ;-- நெல்லிக்காய் பொடி மற்றும் வாழைதண்டு பொடியை தொடந்து சாப்பிட்டு வர சுறுசுறுப்பு பெறலாம்.
 • மூளை குளிர்ச்சியடைய ;-- சுரைக்காய்யை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ள மூளை குளிர்ச்சியடையும்.
 • ஞாபக சக்தி பெருக ;-- வெந்நீரில் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வர ஞாபக சக்தி பெருகும்.
 • மூளை சிறப்பாக செயல்பட ;-- இலந்தை பழத்தை மிக்சியில் அரைத்து கருப்பட்டி சேர்த்து பருகி வர மூளை பதட்டத்தை நீக்கும்,இயற்கை தூக்கம் தருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago