முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

ஆன்மிகம்

Murugan 2023 02 05

தைப்பூச திருவிழா: திருத்தணி கோவிலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் தரிசனம்

5.Feb 2023

திருத்தணி : தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருத்தணி முருகன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சாமி தரிசனம் ...

Nagaraja-temple 2023 02 05

நாகராஜா கோவிலில் தேரோட்டம்: வடம்பிடித்து இழுத்த பக்தர்கள்

5.Feb 2023

நாகர்கோவில் : நாகராஜா கோவிலில் 9-ம் திருவிழாவான நேற்று காலையில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் ...

Palani 2023 02 05

தைப்பூச திருவிழா: முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் குவிந்த பக்தர்கள்

5.Feb 2023

சென்னை : தைப்பூச திருவிழா நேற்று முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த தைப்பூச திருவிழாவையொட்டி ...

Vadalore 2023 01 29

தைப்பூச திருவிழா: வடலூரில் 7 திரை விலக்கி ஜோதி தரிசனம் : லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

5.Feb 2023

வடலூர் : வடலூர் சத்தியஞானசபையில் 152-வது தைப்பூச விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 7 திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் ...

Tiruvarur 2023 02 05

திருவாரூர் ஆழித் தேரோட்டம் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெறும் : கோயில் நிர்வாகம் அறிவிப்பு

5.Feb 2023

திருவாரூர் : இந்த வருடத்திற்கான திருவாரூர் ஆழித்தேரோட்டம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.உலக ...

Palani 2023 02 04

பழனியில் தைப்பூச தேரோட்ட திருவிழா : விண்ணை பிளந்த அரோகரா முழக்கம்

4.Feb 2023

பழனி : பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் ஜனவரி மாதம் 29-ம் தேதி தைப்பூச திருவிழா தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெற்று வருகிறது. ...

Vadalore 2023 01 29

வடலூர் தைப்பூச ஜோதி தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

4.Feb 2023

வடலூர் : வடலூர் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் 152-வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று ...

Tirupati-laddu 2023 02 04

திருப்பதி கோவிலில் தானியங்கி எந்திரம் மூலம் லட்டு தயாரிக்க முடிவு

4.Feb 2023

திருப்பதி : திருப்பதி கோவிலில் தானியங்கி எந்திரம் மூலம் லட்டு தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக முதன்மை செயல் அலுவலர் ...

Palani 2023 01 29

தரணி போற்றும் பழனி தைப்பூச திருவிழா

3.Feb 2023

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நாளை 5-ம் தேதி தைப்பூசம் நடைபெற இருக்கிறது. பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி ...

Srirangam 2023 02 03

ஸ்ரீரங்கம் கோவிலில் கோலாகலமாக நடந்த தைத்தேரோட்ட திருவிழா : கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

3.Feb 2023

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் நேற்று தைத்தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடந்தது. அப்போது கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் ...

Thiruvannamalai 2023 02 03

திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று தொடங்குகிறது

3.Feb 2023

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பவுர்ணமி கிரிவலம் ...

thirupathi-2022 11 23

திருப்பதியில் 20 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள்

30.Jan 2023

திருப்பதி : திருப்பதியில் பக்தர்கள் தரிசனத்திற்கு 20 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.திருப்பதியில் கடந்த வாரம் ...

Palani 2023 01 29

பழனி தண்டாயுதபாணி கோவிலில் தைப்பூச திருவிழா தொடங்கியது : பிப்ரவரி 7-ம் தேதி தேரோட்டம்

29.Jan 2023

பழனி : முருகப்பெருமானின் 3-ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ...

Vadalore 2023 01 29

வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா வரும் 5-ம் தேதி நடக்கிறது

29.Jan 2023

வடலூர் : வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச ஜோதி தரிசன விழா 5-ம் தேதி நடக்கிறது. வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான ...

Palani 2023 01 28

பழனி முருகன் கோவில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்குகிறது

28.Jan 2023

பழனி : இந்த ஆண்டிற்கான தைப்பூச திருவிழா, பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் ...

Palani 2023 01 27

தமிழில் வேத மந்திரங்கள் முழங்க 16 வருடத்திற்கு பிறகு நடந்த பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் : அரோகரா! அரோகரா! என பக்தர்கள் பரவசம்

27.Jan 2023

திண்டுக்கல் : தமிழில் மந்திரங்கள் முழங்க 16 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பழனி முருகன் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது ...

Badrinath-Temple 2023 01 26

ஏப்ரல் 27-ல் பத்ரிநாத் கோயில் நடை திறப்பு

26.Jan 2023

பத்ரிநாத் கோயிலின் நடை ஏப்ரல் 27-ம் தேதி காலை 7 மணிக்கு திறக்கப்படும் என்று பத்ரி-கேதார் கோயில் கமிட்டி ...

Srirangam- 2023 01 26

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் தை தேர்த் திருவிழா தொடங்கியது: வரும் 3-ம் தேதி தேரோட்டம்

26.Jan 2023

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 3-ம் தேதி தேரோட்டம் ...

Meenashi 2023 01 24

கொடியேற்றத்துடன் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தை தெப்பத்திருவிழா தொடக்கம்

24.Jan 2023

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் தை தெப்பத்திருவிழா விமரிசை யாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான ...

Shekhar-Babu 2023 01 23

திருக்கோவில்களுக்கு சொந்தமான ரூ. 3,943 கோடி சொத்துக்கள் மீட்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

23.Jan 2023

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான ரூ.3,943 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இதுவரையில் ...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony